Singer : T. M. Soundararajan

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Naan oru rasiyillaa raja
En vaasaththukkillai idhu varai roja
Aayiram paadattum manathu
En aasaikku illai uravu

Male : Naan oru rasiyillaa raja
En vaasaththukkillai idhu varai roja

Male : Paattisaikka medai kandaen
Raagangalai kaanavillai
Paattisaikka medai kandaen
Raagangalai kaanavillai
Palar izhukka thaer aanaen
Oorvalamae nadakkavillai

Male : Kannirendum mithakkattum neerinilae
Kai irandum podattum thaalangalae
Kannirendum mithakkattum neerinilae
Kai irandum podattum thaalangalae

Male : Naan oru rasiyillaa raja
En vaasaththukkillai idhu varai roja

Male : En kadhaiyai ezhuthivittaen
Mudivinilae subam illai
En kadhaiyai ezhuthivittaen
Mudivinilae subam illai
Iyandra varai vaazhnthuvittaen
Manathinilae santhi illai

Male : Thozhvithanai ezhuthattum varalaaru
Thunaikendru inimel yaar kooru
Thozhvithanai ezhuthattum varalaaru
Thunaikendru inimel yaar kooru

Male : Naan oru rasiyillaa raja
En vaasaththukkillai idhu varai roja
Aayiram paadattum manathu
En aasaikku illai uravu

Male : Naan oru rasiyillaa raja
En vaasaththukkillai idhu varai roja

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா
ஆயிரம் பாடட்டும் மனது
என் ஆசைக்கு இல்லை உறவு

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா

ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்
ராகங்களை காணவில்லை
பாட்டிசைக்க மேடை கண்டேன்
ராகங்களை காணவில்லை
பலர் இழுக்க தேர் ஆனேன்
ஊர்வலமே நடக்கவில்லை

ஆண் : கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே
கை இரண்டும் போடட்டும் தாளங்களே
கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே
கை இரண்டும் போடட்டும் தாளங்களே

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா

ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்
முடிவினிலே சுபம் இல்லை
என் கதையை எழுதிவிட்டேன்
முடிவினிலே சுபம் இல்லை
இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன்
மனதினிலே சாந்தி இல்லை

ஆண் : தோல்விதனை எழுதட்டும் வரலாறு
துணைக்கென்று இனிமேல் யார் கூறு
தோல்விதனை எழுதட்டும் வரலாறு
துணைக்கென்று இனிமேல் யார் கூறு

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா
ஆயிரம் பாடட்டும் மனது
என் ஆசைக்கு இல்லை உறவு

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here