Singer : Shankar Mahadevan

Music by : Srikanth Deva

Lyrics by : P. Vijay

Male : Naan otha viral kaattunaa
Onnaagum koottamthaan
Retta viral kaattunaa
Readyaagum paattuthaan

Male : Moonu viral kaattunaa
Munnerum neramthaan
Naalu viral kaattunaa
Natpaagum vaanamthaan

Male : Anju viral kaatturaen
Aarambikkum aattamthaan
Kuththu kuththu irangi kuththu
Paththallannaa egiri kuththu

Chorus : Kuththu kuththu irangi kuththu
Athu paththallannaa egiri kuththu

Male : North kuththu east kuththu
West kuththu south kuththu
Left kuthu right kuththu
Class kuththu master kuththu

Male : Edhuri eduththaa kuththu
Edhirae morachchaa kuththu
Evanum thaduththaa
Avana orae kuththu

Male : Kurithaan vachu kuththu
Jeyipom solli kuththu
Kotta kadanthaa
Angae orae kuththu

Male : Haei vampu thumbu panna vanthaa
Vaangi kuththu
Aththu meeri vaarththai
Vittaa appo kuththu

Male : Rendu kaiyaal
Thadaigalaiththaan thaakki kuththu
Nampikkaiyaal tholvigalai
Thookki kuththu

Male : Neththiyadiyaa suththiyadiyaa nee kuththu
Oththai virala ulla irukki nee kuththu

Male : Yae…..kuththu kuththu kummaang kuththu
Un sakthi ellaam saerththu kuththu

Chorus : Yae…..kuththu kuththu kummaang kuththu
Un sakthi ellaam saerththu kuththu

Male : Naan otha viral kaattunaa
Onnaagum koottamthaan
Retta viral kaattunaa
Readyaagum paattuthaan

Male : Moonu viral kaattunaa
Munnerum neramthaan
Naalu viral kaattunaa
Natpaagum vaanamthaan

Male : Anju viral kaatturaen
Aarambikkum aattamthaan

Chorus : Kuththu kuththu irangi kuththu
Athu paththallannaa egiri kuththu
Kuththu kuththu irangi kuththu
Paththallannaa egiri kuththu

Male : Mathaththa munnaal vachchu
Manushan vaazhnthaa kuththu
Saathi sandai senjaa
Oongi kuththu

Male : Naadu sariyaa nadakka
Ozhungaa vote-ai kuththu
Unnai yaeichchaa
Nee athu kuththu kuththu kuththu

Male : Thamizhannu neththiyila pachchai kuththu
Tamizha paththi thappaa sonnaa thatti kuththu
India-vai irakki sonnaa etti kuththu
Theeviravaathi kanni pattaa hmm….

Male : Sarisamamaa potti irunthaa sari kuththu
Kooda irunthae kuzhi parichchaa veri kuththu

Male : Hae kuththu kuththu kummaang kuththu
Un sakthi ellaam saerththu kuththu
Kuththu kuththu kummaang kuththu
Un sakthi ellaam saerththu kuththu

Male : Naan otha viral kaattunaa
Onnaagum koottamthaan
Retta viral kaattunaa
Readyaagum paattuthaan

Male : Moonu viral kaattunaa
Munnerum neramthaan
Naalu viral kaattunaa
Natpaagum vaanamthaan

Male : Anju viral kaatturaen
Aarambikkum aattamthaan

Chorus : Kuththu kuththu irangi kuththu
Paththallannaa egiri kuththu
Hae kuththu kuththu irangi kuththu
Paththallannaa egiri kuththu kuththu kuththu
Male : Egiri kuththu
Hae machi kuththu kuththu kuththu kuththu kuththu
Machi egiri kuththu

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர் : பா. விஜய்

ஆண் : நான் ஒத்த விரல் காட்டுனா
ஒண்ணாகும் கூட்டம்தான்
ரெட்ட விரல் காட்டுனா
ரெடியாகும் பாட்டுதான்

ஆண் : மூணு விரல் காட்டுனா
முன்னேறும் நேரம்தான்
நாலு விரல் காட்டுனா
நட்பாகும் வானம்தான்

ஆண் : அஞ்சு விரல் காட்டுறேன்
ஆரம்பிக்கும் ஆட்டம்தான்
குத்து குத்து இறங்கி குத்து
பத்தலன்னா எகிறி குத்து

குழு : குத்து குத்து இறங்கி குத்து
அது பத்தலன்னா எகிறி குத்து

ஆண் : நார்த் குத்து ஈஸ்ட் குத்து
வெஸ்ட் குத்து சௌத் குத்து
லெப்ட் குத்து ரைட் குத்து
கிளாஸ் குத்து மாஸ்டர் குத்து

ஆண் : எதிரி எடுத்தா குத்து
எதிரே மொறச்சா குத்து
எவனும் தடுத்தா
அவன ஒரே குத்து

ஆண் : குறிதான் வச்சு குத்து
ஜெயிப்போம் சொல்லி குத்து
கோட்ட கடந்தா
அங்கே ஒரே குத்து

ஆண் : ஹேய் வம்பு தும்பு பண்ண வந்தா
வாங்கி குத்து
அத்து மீறி வார்த்தை
விட்டா அப்போ குத்து

ஆண் : ரெண்டு கையால்
தடைகளைத்தான் தாக்கி குத்து
நம்பிக்கையால் தோல்விகளை
தூக்கி குத்து

ஆண் : நெத்தியடியா சுத்தியடியா நீ குத்து
ஒத்தை விரல உள்ள இறுக்கி நீ குத்து

ஆண் : ஏ…..குத்து குத்து கும்மாங் குத்து
உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து

குழு : ஏ…..குத்து குத்து கும்மாங் குத்து
உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து

ஆண் : நான் ஒத்த விரல் காட்டுனா
ஒண்ணாகும் கூட்டம் தான்
ரெட்ட விரல் காட்டுனா
ரெடியாகும் பாட்டுதான்

ஆண் : மூணு விரல் காட்டுனா
முன்னேறும் நேரம்தான்
நாலு விரல் காட்டுனா
நட்பாகும் வானம்தான்

ஆண் : அஞ்சு விரல் காட்டுறேன்
ஆரம்பிக்கும் ஆட்டம்தான்

குழு : குத்து குத்து இறங்கி குத்து
அது பத்தலன்னா எகிறி குத்து
குத்து குத்து இறங்கி குத்து
பத்தலன்னா எகிறி குத்து

ஆண் : மதத்த முன்னால வச்சு
மனுஷன் வாழ்ந்தா குத்து
சாதி சண்டை செஞ்சா
ஓங்கி குத்து

ஆண் : நாடு சரியா நடக்க
ஒழுங்கா ஓட்டை குத்து
உன்னை ஏய்ச்சா
நீ அது குத்து குத்து குத்து

ஆண் : தமிழன்னு நெத்தியில பச்சை குத்து
தமிழ பத்தி தப்பா சொன்னா தட்டி குத்து
இந்தியாவை இறக்கி சொன்னா எட்டி குத்து
தீவிரவாது கண்ணில் பட்டா ஹ்ம்ம்…..

ஆண் : சரிசமமா போட்டி இருந்தா சரி குத்து
கூட இருந்தே குழி பறிச்சா வெறி குத்து

ஆண் : ஹே குத்து குத்து கும்மாங் குத்து
உன் சக்தியெல்லாம் சேர்த்து குத்து
ஹே குத்து குத்து கும்மாங் குத்து
உன் சக்தியெல்லாம் சேர்த்து குத்து

ஆண் : நான் ஒத்த விரல் காட்டுனா
ஒண்ணாகும் கூட்டம் தான்
ரெட்ட விரல் காட்டுனா
ரெடியாகும் பாட்டுதான்

ஆண் : மூணு விரல் காட்டுனா
முன்னேறும் நேரம்தான்
நாலு விரல் காட்டுனா
நட்பாகும் வானம்தான்

ஆண் : அஞ்சு விரல் காட்டுறேன்
ஆரம்பிக்கும் ஆட்டம்தான்

குழு : குத்து குத்து இறங்கி குத்து
பத்தலன்னா எகிறி குத்து
ஹே குத்து குத்து குத்து குத்து இறங்கி குத்து குத்து
பத்தலன்னா எகிறி குத்து குத்து குத்து
ஆண் : எகிறி குத்து
ஹே மச்சி குத்து குத்து குத்து குத்து குத்து
மச்சி எகிறி குத்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here