Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : Naan paadam solli koduppaen
Unnai panthaattam odhaippaen

Female : Naan paadam solli koduppaen
Chorus : Haa haa haa haa
Female : Unnai panthaattam odhaippaen
Chorus : Haa haa haa haa

Female : Enniyathai mudippaen
Kanni vachchu pudippaen
Pombalaiyinnu ilichchaa
Palla rendum odaippaen
Vaadaa raja otta vaala aruppaen
Vaadaa raja otta vaala aruppaen

Female : Azhagil naanoru lilly
Virumbum vaasanai malli
Unmaiyil en per alli
Chorus : Kodiyil oruththithaan villi

Female : Naan
Chorus : Paadam solli koduppaen
Haa haa haa haa
Female : Unnai
Chorus : Panthaattam odhaippaen
Haa haa haa haa

Female : Kottaikkul maan koottam vaazhugindrathu
Vettaikku naal paarththu vengai vanthathu
Chorus : Kottaikkul maan koottam vaazhugindrathu
Vettaikku naal paarththu vengai vanthathu

Female : Maangal thiral vengai mirala
Mannippu ketgindra velaiyithu

Female : Kattupattaal pizhaikkum
Kuttuppattaal vilangum
Kattupattaal pizhaikkum
Kuttuppattaal vilangum
Puriyum vannamaai eduththu eduththu
Theriyum vannamaai padiththu padiththu sol

Female : Naan
Chorus : Paadam solli koduppaen
Haa haa haa haa
Female : Unnai
Chorus : Panthaattam odhaippaen
Haa haa haa haa

Female : Ariyaamal vazhi maari vanthavaradi
Sariyaana mariyaathai thanthuvidadi
Chorus : Ariyaamal vazhi maari vanthavaradi
Sariyaana mariyaathai thanthuvidadi

Female : Ilamai murukku ivarukkirukku
Eththanai thanthaalum thaanguvaaradi
Ilamai murukku ivarukkirukku
Eththanai thanthaalum thaanguvaaradi

Female : Innum konjam koduththu
Mannan thannai thiruththu
nnum konjam koduththu
Mannan thannai thiruththu
Puriyum vannamaai eduththu eduththu
Theriyum vannamaai padiththu padiththu sol….

Female : Naan
Chorus : Paadam solli koduppaen
Haa haa haa haa
Female : Unnai
Chorus : Panthaattam odhaippaen
Haa haa haa haa

Female : Enniyathai mudippaen
Kanni vachchu pudippaen
Pombalaiyinnu ilichchaa
Palla rendum odaippaen
Vaadaa raja otta vaala aruppaen
Vaadaa raja otta vaala aruppaen

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்
உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன்

பெண் : நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்
குழு : ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன்
குழு : ஹா ஹா ஹா ஹா

பெண் : எண்ணியதை முடிப்பேன்
கண்ணி வச்சு புடிப்பேன்
பொம்பளையின்னு இளிச்சா
பல்ல ரெண்டும் ஒடைப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்

பெண் : அழகில் நானொரு லில்லி
விரும்பும் வாசனை மல்லி
உண்மையில் என் பேர் அல்லி
குழு : கோடியில் ஒருத்திதான் வில்லி..

பெண் : நான்
குழு : பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை
குழு : பந்தாட்டம் ஒதைப்பேன்
ஹா ஹா ஹா ஹா

பெண் : கோட்டைக்குள் மான் கூட்டம் வாழுகின்றது
வேட்டைக்கு நாள் பார்த்து வேங்கை வந்தது
குழு : கோட்டைக்குள் மான் கூட்டம் வாழுகின்றது
வேட்டைக்கு நாள் பார்த்து வேங்கை வந்தது

பெண் : மான்கள் திரள வேங்கை மிரள
மன்னிப்பு கேட்கின்ற வேளையிது

பெண் : கட்டுப்பட்டால் பிழைக்கும்
குட்டுப்பட்டால் விளங்கும்
கட்டுப்பட்டால் பிழைக்கும்
குட்டுப்பட்டால் விளங்கும்
புரியும் வண்ணமாய் எடுத்து எடுத்து
தெரியும் வண்ணமாய் படித்து படித்து சொல்…..

பெண் : நான்
குழு : பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை
குழு : பந்தாட்டம் ஒதைப்பேன்
ஹா ஹா ஹா ஹா

பெண் : அறியாமல் வழி மாறி வந்தவரடி
சரியான மரியாதை தந்துவிடடி
குழு : அறியாமல் வழி மாறி வந்தவரடி
சரியான மரியாதை தந்துவிடடி

பெண் : இளமை முறுக்கு இவருக்கிருக்கு
எத்தனை தந்தாலும் தாங்குவாரடி
இளமை முறுக்கு இவருக்கிருக்கு
எத்தனை தந்தாலும் தாங்குவாரடி

பெண் : இன்னும் கொஞ்சம் கொடுத்து
மன்னன் தன்னை திருத்து
இன்னும் கொஞ்சம் கொடுத்து
மன்னன் தன்னை திருத்து
புரியும் வண்ணமாய் எடுத்து எடுத்து
தெரியும் வண்ணமாய் படித்து படித்து சொல்…

பெண் : நான்
குழு : பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை
குழு : பந்தாட்டம் ஒதைப்பேன்
ஹா ஹா ஹா ஹா

பெண் : எண்ணியதை முடிப்பேன்
கண்ணி வச்சு புடிப்பேன்
பொம்பளையின்னு இளிச்சா
பல்ல ரெண்டும் ஒடைப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here