Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Naan paadidum kavithaiyin santham
Naan paadidum kavithaiyin santham
Antha paavaiyin paarvaikku sontham
Aval ponnudal vennira thantham
Ilam punnagai thaen magarantham

Male : Naan paadidum kavithaiyin santham
Antha paavaiyin paarvaikku sontham
Aval ponnudal vennira thantham
Ilam punnagai thaen magarantham
Ilam punnagai thaen magarantham

Male : Valampuri sangena kazhuththu
Aa….aa….aah…aa..aah…aa…aa….aa…aa…
Valampuri sangena kazhuththu
Aval valaikaram vaazhaiyin siruththu
Varu thalathalavena ezhil kozhiththu

Male : Naan paadidum kavithaiyin santham
Antha paavaiyin paarvaikku sontham
Aval ponnudal vennira thantham
Ilam punnagai thaen magarantham
Ilam punnagai thaen magarantham

Male : Nyaarum dhinangalum konjum kannil
Maangalum meengalum thullum
Nyaarum dhinangalum konjum kannil
Maangalum meengalum thullum
Sevvaai sarkkarai kinnam
Athai saernthingu vaarththidum kannam

Male : Ezhuvagai swarangalin thoguppu
Aval idhazh vazhi piranthidum sirippu

Male : …………………..

Male : Ezhuvagai swarangalin thoguppu
Aval idhazh vazhi piranthidum sirippu
Uvamaigal tharugindra vanappu
Antha uyir konda oviyam enakku
Antha uyir konda oviyam enakku

Male : Naan paadidum kavithaiyin santham
Antha paavaiyin paarvaikku sontham
Aval ponnudal vennira thantham
Ilam punnagai thaen magarantham
Ilam punnagai thaen magarantham

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம்
நான் பாடிடும் கவிதையின் சந்தம்
அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம்
அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்

ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம்
அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம்
அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்

ஆண் : வலம்புரி சங்கென கழுத்து
ஆ….ஆ…..ஆஹ்…..ஆ…..ஆஹ்…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
வலம்புரி சங்கென கழுத்து
அவள் வளைக்கரம் வாழையின் குருத்து
தளிர்க்கொடி இடை கொஞ்சம் சிறுத்து
வரும் தளதளவென எழில் கொழித்து….

ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம்
அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம்
அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்

ஆண் : ஞாயிறும் திங்களும் கொஞ்சும் கண்ணில்
மான்களும் மீன்களும் துள்ளும்
ஞாயிறும் திங்களும் கொஞ்சும் கண்ணில்
மான்களும் மீன்களும் துள்ளும்
செவ்வாய் சர்க்கரை கிண்ணம்
அதை சேர்ந்திங்கு வார்த்திடும் கன்னம்

ஆண் : எழுவகை ஸ்வரங்களின் தொகுப்பு
அவள் இதழ் வழி பிறந்திடும் சிரிப்பு

ஆண் : ………………………………

ஆண் : எழுவகை ஸ்வரங்களின் தொகுப்பு
அவள் இதழ் வழி பிறந்திடும் சிரிப்பு
உவமைகள் தருகின்ற வனப்பு
அந்த உயிர் கொண்ட ஓவியம் எனக்கு
அந்த உயிர் கொண்ட ஓவியம் எனக்கு

ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம்
அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம்
அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here