Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen

Female : En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai

Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen

Female : Nilaa veesum neram undu
Ammaavaasai naalum undu
Orae vaanil rendum indru
Paarkkavillaiyaa
Orae vaanil rendum indru
Paarkkavillaiyaa

Female : Sugam kaanum neram undu
Thunbam soozhum naalum undu
Orae vaazhvil rendum endraal
Paavam ennaiyaya
Orae vaazhvil rendum endraal
Paavam ennaiyaya

Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen

Female : En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai

Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen

Female : Yaar nenjil kaamam illai
Yaar nenjil kobam illai
Magathmaakkal endrae indru
Yaarum illaiyae
Magathmaakkal endrae indru
Yaarum illaiyae

Female : Orae nenjam paavam seiyum
Adhey nenjam dharmam seiyum
Edhai entha neram seiyum
Enpathillaiyae
Edhai entha neram seiyum
Enpathillaiyae

Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen

Female : En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai

Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை……

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : நிலா வீசும் நேரம் உண்டு
அமாவாசை நாளும் உண்டு
ஒரே வானில் ரெண்டும் இன்று
பார்க்கவில்லையா
ஒரே வானில் ரெண்டும் இன்று
பார்க்கவில்லையா

பெண் : சுகம் காணும் நேரம் உண்டு
துன்பம் சூழும் நாளும் உண்டு
ஒரே வாழ்வில் ரெண்டும் என்றால்
பாவம் என்னய்யா
ஒரே வாழ்வில் ரெண்டும் என்றால்
பாவம் என்னய்யா

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை……

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : யார் நெஞ்சில் காமம் இல்லை
யார் நெஞ்சில் கோபம் இல்லை
மகாத்மாக்கள் என்றே இன்று
யாரும் இல்லையே…..
மகாத்மாக்கள் என்றே இன்று
யாரும் இல்லையே……

பெண் : ஒரே நெஞ்சம் பாவம் செய்யும்
அதே நெஞ்சம் தர்மம் செய்யும்
எதை எந்த நேரம் செய்யும்
என்பதில்லையே…….
எதை எந்த நேரம் செய்யும்
என்பதில்லையே……..

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை……

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here