Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Naan paadum thamizhisai thenodum
Naan paadum thmizhisai thenodum
Aruvigal polodum manamathil neeradum
Ennenna raagam ennenna paavam
Ennenna raagam ennenna paavam
Dhinam paaduven pugazh theduvaen
Edhirkaalam ennodu…

Male : Naan paadum thmizhisai thenodum
Aruvigal polodum manamathil neeradum

Male : Vaazhum en thegam paadum sangeetham
Female : Naalum santhippom
Vidukadhaiyaa thodarkadhaiyaa sollungal

Male : Vaazhum en thegam paadum sangeetham
Female : Naalum santhippom
Vidukathaiyaa thodarkathaiyaa sollunga

Male : Kelvi ennenna paaravai enenenna
Female : Naalum santhipom
Vidu kathaiyaa thodarkadhaiyaa sollungal

Male : Kelvi enenna paarvai ennenna
Female : Vanja nenjangal konda ennangal
Yaedho yaar kandaar…..aa….aa…aa…aa….

Male : Naan paadum thamizhisai thenodum
Female : Aruvigal polodum manamathil neeraadum
Male : Ennenna ragaam ennenna paavam
Female : Ennenna ragaam ennenna paavam
Male : Dhinam paaduven
Female : Pugazh theduvaen
Male : Edhirkaalam ennodu

Male : Naan paadum thmizhisai thenodum
Female : Aruvigal polodum manamathil neeradum

Male : Paadal kelungal thaalam podungal
Female : Jaadai paarungal
Manamedhuvo ninaivedhuvo sollugangal

Male : Konjum anbodu innum panpaadu
Female : Kallamillaatha ullam unnodu
Vaa vaa ennodu….

Male : Naan paadum thmizhisai thenodum
Female : Aruvigal polodum manamathil neeradum

Male : Paadapadaththaan raagam nandraagum
Female : Poga pogaththaan
Sari kavani anupavame undaagum

Female : Vettri yaar pakkam tholvi yaar pakkam
Naanum paarkindraen

Male : Naan paadum
Female : Thamizhisai thenodum
Aruvigal polodum manamthil neeraalum
Male : Ennenna raagam ennenna paavam
Female : Ennenna raagam ennenna paavam
Female : Dhinam paaduven
Female : Pugazh theduvaen
Male : Edhirkaalam ennodu…

Male : Naan paadum thmizhisai thenodum
Female : Aruvigal polodum manamathil neeradum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

ஆண் : நான் பாடும் தமிழிசை தேனோடும்
நான் பாடும் தமிழிசை தேனோடும்
அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்
என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
தினம் பாடுவேன் புகழ் தேடுவேன்
எதிர்காலம் என்னோடு…….

ஆண் : நான் பாடும் தமிழிசை தேனோடும்
அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்

ஆண் : வாழும் என் தேகம் பாடும் சங்கீதம்
பெண் : நாளும் சந்திப்போம்
விடுகதையா தொடர்கதையா சொல்லுங்கள்

ஆண் : வாழும் என் தேகம் பாடும் சங்கீதம்
பெண் : நாளும் சந்திப்போம்
விடுகதையா தொடர்கதையா சொல்லுங்கள்

ஆண் : கேள்வி என்னென்ன பார்வை என்னென்ன
பெண் : வஞ்ச நெஞ்சங்கள் கொண்ட எண்ணங்கள்
ஏதோ யார் கண்டார்….ஆ….ஆ…..ஆ…..ஆ…..

ஆண் : நான் பாடும் தமிழிசை தேனோடும்
பெண் : அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்
ஆண் : என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
பெண் : என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
ஆண் : தினம் பாடுவேன்
பெண் : புகழ் தேடுவேன்
ஆண் : எதிர்காலம் என்னோடு…….

ஆண் : நான் பாடும் தமிழிசை தேனோடும்
பெண் : அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்

ஆண் : பாடல் கேளுங்கள் தாளம் போடுங்கள்
பெண் : ஜாடை பாருங்கள்
மனமெதுவோ நினைவெதுவோ சொல்லுங்கள்…..

ஆண் : கொஞ்சும் அன்போடு இன்னும் பண் பாடு
பெண் : கள்ளமில்லாத உள்ளம் உன்னோடு
வா வா என்னோடு…..

ஆண் : நான் பாடும் தமிழிசை தேனோடும்
பெண் : அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்

ஆண் : பாடப்பாடத்தான் ராகம் நன்றாகும்
பெண் : போகப் போகத்தான்
சரி கவனி அனுபவமே உண்டாகும்

ஆண் : பாடப்பாடத்தான் ராகம் நன்றாகும்
பெண் : போகப் போகத்தான்
சரி கவனி அனுபவமே உண்டாகும்

பெண் : வெற்றி யார் பக்கம் தோல்வி யார் பக்கம்
நானும் பார்க்கின்றேன்……..

ஆண் : நான் பாடும்
பெண் : தமிழிசை தேனோடும்
அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்
ஆண் : என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
பெண் : என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
ஆண் : தினம் பாடுவேன்
பெண் : புகழ் தேடுவேன்
ஆண் : எதிர்காலம் என்னோடு…….

ஆண் : நான் பாடும் தமிழிசை தேனோடும்
பெண் : அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here