Singer : Sindhu

Music by : Deva

Female : Aaaaaaaa…aaaaaaaaa…aaaaaaaa….
Naan paadum thaalattu ketkkavillaiyaa
Naan paadum thaalattu ketkkavillaiyaa
Poongaatrum en sogam kooravillaiyaa

Female : Pazhangadhai koorugiren
Paadhaiyendgum thedugiren
Thaeipiraiyin iravinilae
Moginiyaai vaazhugiren

Female : Kanmani oo oo en kanmai
Kanmani oo oo oo en kanmani

Female : Naan paadum thaalaattu ketkkavillaiyaa
Poongaatrum en sogam kooravillaiyaa

Female : Uyir pona pinnalum udal vaazhgiren
Urangaadha ninaivodu dhinam saagiren
Nilaiyaana thunaithaanae naan kettadhu
Neer meedhu kolangal yaar pottadhu

Female : Kanmani oo oo en kanmai
Kanmani oo oo oo en kanmani

Female : Naan paadum thaalaattu ketkkavillaiyaa
Poongaatrum en sogam kooravillaiyaa

Female : Aariraaroo aariraroo aaroraroo aariraroo
Aariraaroo aariraroo…aa..aa…aahaa…aa..aa..aahaa

Female : Karuvodu kadhaiyondru uruvanadhu
Karai serum munnalae sarugaanadhu
Kanneeril karayaadhu en sogamae
Ennaalum theeraadhu en thaagamae

Female : Kanmani oo oo en kanmai
Kanmani oo oo oo en kanmani

Female : Naan paadum thaalaattu ketkkavillaiyaa
Poongaatrum en sogam kooravillaiyaa

Female : Pazhangadhai koorugiren
Paadhaiyengum thedugiren
Theipiraiyin iravinilae
Moginiyaai vaazhugiren

Female : Kanmani oo oo en kanmai
Kanmani oo oo oo en kanmani
Kanmani oo oo en kanmai
Kanmani oo oo oo en kanmani

பாடகி : சிந்து

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஆஆஆஆ…..ஆஆஆஆ…..ஆஆஅ..

பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண் : பழங்கதை கூறுகிறேன்
பாதையெங்கும் தேடுகிறேன்
தேய்ப்பிறையின் இரவினிலே
மோகினியாய் வாழுகிறேன்

பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி

பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண் : உயிர் போன பின்னாலும் உடல் வாழ்கிறேன்
உறங்காத நினைவோடு தினம் சாகிறேன்
நிலையான துணைதானே நான் கேட்டது
நீர் மீது கோலங்கள் யார் போட்டது

பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி

பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண் : ஆரிராரோ ஆரிரரோ ஆரோராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிராரோ…ஆஆஆஹ்…ஆஆஆஹ்…

பெண் : கருவோடு கதையொன்று உருவானது
கரை சேரும் முன்னாலே சருகானது
கண்ணீரில் கரையாது என் சோகமே
எந்நாளும் தீராது என் தாகமே

பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி

பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண் : பழங்கதை கூறுகிறேன்
பாதையெங்கும் தேடுகிறேன்
தேய்ப்பிறையின் இரவினிலே
மோகினியாய் வாழுகிறேன்

பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி
கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here