Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Male : Naan paatha paithiyakkaaran
Un paattanukkum vaithiyam paarppen

Male : Naan paatha paithiyakkaaran
Un paattanukkum vaithiyam paarppen
Pettredutha thaayaaga mattravarai naan nenaichu
Pillaiyena vaazhbavandaa
Pettredutha thaayaaga mattravarai naan nenaichu
Pillaiyena vaazhbavandaa
Andha perumaigalai kaappavandaa

Male : Naan paatha paithiyakkaaran
Un paattanukkum vaithiyam paarppen
Naan paatha paithiyakkaaran

Male : Oorae sirikkudhu unnai paarthu
Ippa oolaiyittu enna laabam
Ennai paarthu

Male : Oorae sirikkudhu unnai paarthu
Ippa oolaiyittu enna laabam
Ennai paarthu
Kaalam nerungudhu kadhai mudiya
Indha kaattu nari koottatthukku vidhi mudiya
Kaalam nerungudhu kadhai mudiya
Indha kaattu nari koottatthukku vidhi mudiya

Male : Oorae sirikkudhu unnai paarthu
Ippa oolaiyittu enna laabam
Ennai paarthu

Male : Naan paatha paithiyakkaaran
Un paattanukkum vaithiyam paarppen
Naan paatha paithiyakkaaran

Male : Yae paithiyam…
En kitta vilaiyaadura velai vaichukkaadhae
Naan neruppu jaakkiradhai (Dialogue)

Male : Naan neruppula nadappavandaa
Aanaa needhikku bayandhavandaa

Male : Naan neruppula nadappavandaa
Aanaa needhikku bayandhavandaa
Dharumathai azhikka vandhaa
Ennai thandhaenum kaappavandaa
Uyirai thandhaenum kaappavandaa

Male : Naan yaarunnu ippodhu theriyaadhu
Adhai naanaaga sonnaalum puriyaadhu

Male : Naan yaarunnu ippodhu theriyaadhu
Adhai naanaaga sonnaalum puriyaadhu
Oorukkul nee seiyum aniyaayam
Naan ullavarai nichayamaa nadakkaadhu
Oorukkul nee seiyum aniyaayam
Naan ullavarai nichayamaa nadakkaadhu

Male : Naan neruppula nadappavandaa
Aanaa needhikku bayandhavandaa
Dharumathai azhikka vandhaa
Ennai thandhaenum kaappavandaa
Uyirai thandhaenum kaappavandaa

Male : Naan paatha paithiyakkaaran
Un paattanukkum vaithiyam paarppen
Naan paatha paithiyakkaaran

Male : Jai aanjanaeyaa…
Yae paitthiyam ennai nee keezhae thallittae
Naan aandavanudaiya koyilaiyae
Paadhukkaakka porandhavan…
Pudi saabam ( Dialogue)

Male : Kovil kaakka vandhavanae
Paavi endru maarivittaa
Saami engu kudiyirukkum
Sengol pidikkum oruvan
Kanna kol pidikkum kalvan endraal
Needhiengu kudiyirukkum

Male : Kovil kaakka vandhavanae
Paavi endru maarivittaa
Saami engu kudiyirukkum
Sengol pidikkum oruvan
Kanna kol pidikkum kalvan endraal
Needhiengu kudiyirukkum

Male : Naan kettu vacha kelviyilae porulirukku
Adhai kaelaadhor ullathilae irulirukku
Adhai kaelaadhor ullathilae irulirukku

Male : Naan paatha paithiyakkaaran
Un paattanukkum vaithiyam paarppen
Naan paatha paithiyakkaaran

Male : Hei…
Romba neramaa unna naan paarkkiren
Sadhur vaangi sadhur vaangi
Nee enna adikkira

Male : Edhukku kikkinnu sirippu thaeva ippa
Naan bakthan…
Ennaiyum thoduraan ungalaiyum thoduraan
Nammala ellaam ivan thodalaamaa
Ivan enna jaadhi enna kulam enna kothiram

Male : Paadhukaaval porvaiyilae
Jaadhi ina baedham solli
Oor pagaiyai valarppavan nee
Ooril ullavarai modha vittu
Kulla nari polirundhu
Rathamellaam kudippavan nee

Male : Paadhukaaval porvaiyilae
Jaadhi ina baedham solli
Oor pagaiyai valarppavan nee
Ooril ullavarai modha vittu
Kulla nari polirundhu
Rathamellaam kudippavan nee

Male : Indha unmaigalai
Oorariya eduthuraippen
Naalai unnudaiya aattamellaam
Mudithu vaippen
Naalai unnudaiya aattamellaam
Mudithu vaippen

Male : Naan paatha paithiyakkaaran
Un paattanukkum vaithiyam paarppen
Pettredutha thaayaaga mattravarai naan nenaichu
Pillaiyena vaazhbavandaa
Pettredutha thaayaaga mattravarai naan nenaichu
Pillaiyena vaazhbavandaa
Andha perumaigalai kaappavandaa

Male : Naan paatha paithiyakkaaran
Un paattanukkum vaithiyam paarppen
Naan paatha paithiyakkaaran

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்

ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
அந்தப் பெருமைகளைப் காப்பவன்டா…..

ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்

ஆண் : ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம்
என்னைப் பார்த்து

ஆண் : ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம்
என்னைப் பார்த்து
காலம் நெருங்குது கதை முடிய
இந்தக் காட்டு நரிக்கூட்டத்துக்கு விதி முடிய

ஆண் : ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம்
என்னைப் பார்த்து

ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்

ஆண் : ஏ பைத்தியம்…..
என் கிட்ட விளையாடுற வேலை வச்சுக்காதே
நான் நெருப்பு ஜாக்கிரதை (வசனம்)

ஆண் : நான் நெருப்புல நடப்பவன்டா
ஆனா நீதிக்கு பயந்தவன்டா

ஆண் : நான் நெருப்புல நடப்பவன்டா
ஆனா நீதிக்கு பயந்தவன்டா
தருமத்தை அழிக்க வந்தா
என்னைத் தந்தேனும் காப்பவன்டா
உயிரைத் தந்தேனும் காப்பவன்டா

ஆண் : நான் யாருன்னு இப்போது தெரியாது
அதை நானாகச் சொன்னாலும் புரியாது

ஆண் : நான் யாருன்னு இப்போது தெரியாது
அதை நானாகச் சொன்னாலும் புரியாது
ஊருக்குள் நீ செய்யும் அநியாயம்
நான் உள்ளவரை நிச்சயமா நடக்காது…….
ஊருக்குள் நீ செய்யும் அநியாயம்
நான் உள்ளவரை நிச்சயமா நடக்காது…….

ஆண் : நான் நெருப்புல நடப்பவன்டா
ஆனா நீதிக்கு பயந்தவன்டா
தருமத்தை அழிக்க வந்தா
என்னைத் தந்தேனும் காப்பவன்டா
உயிரைத் தந்தேனும் காப்பவன்டா

ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்

ஆண் : ஜெய் ஆஞ்சநேயா
ஏ பைத்தியம் என்னை நீ கீழே தள்ளிட்டே
நான் ஆண்டவானுடைய கோயிலையே
பாதுக்காக்க பொறந்தவன்….
புடி சாபம் (வசனம்)

ஆண் : கோவில் காக்க வந்தவனே
பாவி என்று மாறிவிட்டா
சாமி எங்கு குடியிருக்கும்
செங்கோல் பிடிக்கும் ஒருவன்
கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால்
நீதியெங்கு குடியிருக்கும்

ஆண் : கோவில் காக்க வந்தவனே
பாவி என்று மாறிவிட்டா
சாமி எங்கு குடியிருக்கும்
செங்கோல் பிடிக்கும் ஒருவன்
கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால்
நீதியெங்கு குடியிருக்கும்

ஆண் : நான் கேட்டு வச்ச கேள்வியிலே பொருளிருக்கு
அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு
அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு

ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்

ஆண் : ஹேய்….
ரொம்ப நேரமா உன்ன நான் பார்க்கிறேன்
சதுர் வாங்கி சதுர் வாங்கி
நீ என்ன அடிக்கிற

ஆண் : அதுக்கு கிக்கின்னு சிரிப்பு தேவை இப
நான் பக்தன்
என்னையும் தொடுறான் உங்களையும் தொடுறான்
நம்மள எல்லாம் இவன் தொடலாமா
இவன் என்ன க்ஜாதி என்ன குளம் என்ன கோத்திரம்

ஆண் : பாதுகாவல் போர்வையிலே
ஜாதி இன பேதம் சொல்லி
ஊர்ப் பகையை வளர்ப்பவன் நீ
ஊரில் உள்ளவரை மோதவிட்டு
குள்ளநரி போலிருந்து
ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ

ஆண் : இந்த உண்மைகளை
ஊரறிய எடுத்துரைப்பேன்
நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம்
முடித்து வைப்பேன்
நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம்
முடித்து வைப்பேன்

ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
அந்தப் பெருமைகளைப் காப்பவன்டா…..

ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here