Singer : P. Susheela

Music by : Gangai Amaran

Female : Aaa…..aa….aa….aa….
Aa…..aa….aa….aa….
Aha….haa…..aa….aa….aa…

Female : Naan paattu ondru paada
Naeram idhuthaanaa
Naan paattu ondru paada
Naeram idhuthaanaa
Kann paarvai alai paaya
Paadum kuyil naanaa

Female : Oru puram kaliyaattam
Maru puram thadumaattaram
Iru puram irunthaalum
Idaiyinil arangettram

Female : Naan paattu ondru paada
Naeram idhuthaanaa
Kann paarvai alai paaya
Paadum kuyil naanaa

Female : Ellorum ingae vanthu
Nal vaazhththu koora
Ennullam engo indru
Dhisai maari vaada

Female : Oru kadhai vaazhvilae vidukadhai aanatho
Vidukadhai aanathaal vidaikalai thaedutho
Oor maadhu en pol ingae yaedhu kettavudan

Female : Kettavudan naan paattu ondru paada
Naeram idhuthaanaa
Kann paarvai alai paaya
Paadum kuyil naanaa

Female : Mulvaeli poovai sutri
Mulaiththaalum kooda
Idhamaana vaasam veesum
Ilanthendral naada

Female : Sugangalae vaazhvilore sumaigalaai maarumo
Mazhai varum vaelaiyil veyyilum kaayumo
Yaen eeram enthan kannin oram

Female : Naadhamudan naan paattu ondru paada
Naeram idhuthaanaa
Kann paarvai alai paaya
Paadum kuyil naanaa

Female : Oru puram kaliyaattam
Maru puram thadumaattaram
Iru puram irunthaalum
Idaiyinil arangettram

Female : Naan paattu ondru paada
Naeram idhuthaanaa
Kann paarvai alai paaya
Paadum kuyil naanaa….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ……
அ……ஆ…..ஆ…..ஆ……
அஹ…..ஹா…..ஆ……ஆ…..ஆ…..

பெண் : நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா

பெண் : ஒரு புறம் களியாட்டம்
மறு புறம் தடுமாற்றம்
இரு புறம் இருந்தாலும்
இடையினில் அரங்கேற்றம்

பெண் : நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா

பெண் : எல்லோரும் இங்கே வந்து
நல்வாழ்த்து கூற
என்னுள்ளம் எங்கோ இன்று
திசை மாறி வாட

பெண் : ஒரு கதை வாழ்விலே விடுகதை ஆனதோ
விடுகதை ஆனதால் விடைகளை தேடுதோ
ஓர் மாது என் போல் இங்கே ஏது கேட்டவுடன்

பெண் : கேட்டவுடன் நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா

பெண் : முள்வேலி பூவை சுற்றி
முளைத்தாலும் கூட
இதமான வாசம் வீசும்
இளந்தென்றல் நாட

பெண் : சுகங்களே வாழ்விலோர் சுமைகளாய் மாறுமோ
மழை வரும் வேளையில் வெய்யிலும் காயுமோ
ஏன் ஈரம் எந்தன் கண்ணின் ஓரம்

பெண் : நாதமுடன் நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா

பெண் : ஒரு புறம் களியாட்டம்
மறு புறம் தடுமாற்றம்
இரு புறம் இருந்தாலும்
இடையினில் அரங்கேற்றம்

பெண் : நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here