Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Male : Naan pesa vandhen
Sollathaan or vaarthai illai
Naan pesa vandhen
Sollathaan or vaarthai illai
Thiruvaai mozhi thiruvasagam
Naan kaelaamal enakkaedhu raagangal

Female : Naan pesa vandhen
Sollathaan or vaarthai illai
Un vaai mozhi manivasagam
Nee sollaamal en nenjil sollavillai
Naan pesa vandhen
Sollathaan or vaarthai illai

Male : Ezhisai paadum imaigal irandum
Pada pada padavena varum baavangal
Female : Aalilai meedhu thazhuvidum kaattru
Sala sala salavena varum geedhangal

Male : Kulamagal naanam udan varum bodhu
Maunamae iraivan thoodhu
Oru kili oomai oru kili paedhai
Idaiyil theraadha bodhai haa..aa..aa..

Female : Naan pesa vandhen
Sollathaan or vaarthai illai
Un vaai mozhi manivasagam
Nee sollaamal en nenjil sollavillai
Naan pesa vandhen
Sollathaan or vaarthai illai

Female : Kaar kuzhal megam moodiya nenjil
Kala kala kalavena varum vannangal
Male : Oviyam theetti kaattidum kannam
Pala pala palavena varum kinnangal

Female : Soll ena kannum ..
Nil ena nenjam
Soll ena kannum
Nil ena nenjam
Solvadhae pennin thollai
Sirukadhai orr naal thodarkadhai aanaal
Adhu dhaan aanandha ellai

Male : Naan pesa vandhen
Sollathaan or vaarthai illai
Female : Un vaai mozhi manivasagam
Nee sollaamal en nenjil sollavillai

Both : Naan pesa vandhen
Sollathaan or vaarthai illai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

பெண் : நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஆண் : ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
படபட படபட படவென வரும் பாவங்கள்
பெண் : ஆலிலை மீது தழுவிடும் காற்று
சலசல சலசல சலவென வரும் கீதங்கள்

ஆண் : குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது
ஒரு கிளி ஊமை …ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை ஹா…ஆஆ..

பெண் : நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

பெண் : கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கலகல கல கலவென வரும் எண்ணங்கள்
ஆண் : ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்

பெண் : சொல் என கண்ணும் …நில் என நெஞ்சும்
சொல் என கண்ணும் …நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை…

ஆண் : நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
பெண் : உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

இருவரும் : நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here