Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Naan petha magane nada raja
Ippa yaendaa poranthae maharaja
Ada naan petha magane nada raja
Ippa yaendaa poranthae maharaja

Male : Naan padum avasthaiyai padu raja
Sari nadappathu nadakkattum vidu raja
Naan padum avasthaiyai padu raja
Sari nadappathu nadakkattum vidu raja

Male : Ada naan petha magane na daraja
Ippa yaendaa poranthae maharaja
Naan petha magane nada raja
Ippa yaendaa poranthae maharaja

Male : Vilaivaasi maari pochu
Visham pola yaeri pochu
Velai ketta velaiyil yaen piranthaai
Vilavaasi maari pochu
Visham pola yaeri pochu
Velai ketta velaiyil yaen piranthaai

Male : Sarkkaraikkum seemennaikkum
Santhiyilae nikkurapo
Sinthikkaama kannirandai yaen thiranthaai
Sarkkaraikkum seemennaikkum
Santhiyilae nikkurapo
Sinthikkaama kannirandai yaen thiranthaai

Male : Avasaramaai vanthu porakkanumaa
Ungoppanai pol nee thavikkanumaa
Avasaramaai vanthu porakkanumaa
Ungoppanai pol nee thavikkanumaa
Queue-vilae nee vanthu nikkanumaa
Kudumpaththin paaraththai sumakkanumaa

Male : Ada naan petha magane na daraja
Ippa yaendaa poranthae maharaja
Naan petha magane nada raja
Ippa yaendaa poranthae maharaja

Male : Petrol vilai yaeripochu
Pocket-taiyae meeri pochu
Beach pakkam car-rai vittu
Pugaivandi thedi ponaa
Nilakkari panjam vanthu ninnu pochu

Male : Poosanikkaa vilai ippo podalanga
Vendaikkaa vilai ippo sundakkaa
Poosanikkaa vilai ippo podalanga
Vendaikkaa vilai ippo sundakkaa
Arisikkum paruppukkum aanai vila
Maganae unakkaen theriyavillai

Male : Ada naan petha magane na daraja
Ippa yaendaa poranthae maharaja
Naan petha magane nada raja
Ippa yaendaa poranthae maharaja

Male : Ada naan petha magane na daraja
Ippa yaendaa poranthae maharaja

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

ஆண் : நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா

ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

ஆண் : விலைவாசி மாறிப் போச்சு
விஷம் போல ஏறிப் போச்சு
வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
விலைவாசி மாறிப் போச்சு
விஷம் போல ஏறிப் போச்சு
வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்

ஆண் : சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்குறப்போ
சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்குறப்போ
சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்

ஆண் : அவசரமாய் வந்து பொறக்கணுமா
உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா
அவசரமாய் வந்து பொறக்கணுமா
உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா
க்யூவிலே நீ வந்து நிக்கணுமா
குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கணுமா

ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

ஆண் : பெட்ரோல் விலை ஏறிப் போச்சு
பாக்கெட்டையே மீறிப் போச்சு
பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு
பெட்ரோல் விலை ஏறிப் போச்சு
பாக்கெட்டையே மீறிப் போச்சு
பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு

ஆண் : பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு

ஆண் : பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
வெண்டைக்கா விலை இப்போ சுண்டாக்கா
பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
வெண்டைக்கா விலை இப்போ சுண்டாக்கா
அரிசிக்கும் பருப்புக்கும் ஆனை வில
மகனே உனக்கேன் தெரியவில்லை

ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா

ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here