Singer : Sathya Prakash

Music by : Darbuka Siva

Male : Maamu pozhudhu pogala
Padam pidikala
Kannil pasumai kanala
Katru kooda adikkala

Male : Oooooooo…oooooo.ohh..

Male : Oru thamarai neerinil
Illamal ingae yen
Iru megalai padhanggal
Man meedhu punnavadhen

Male : Orr oviyam kagidham
Kollamal ingae yen
Adhan ayiram ayiram
Vannangal pennavadhu yenn

Male : Oooooooo…oooooo.ohh..
Oooooooo…oooooo.ohh..

Male : Nan pizhaipeno
Moochu vanguthae
Noorayum thandi
Kaichchal yerudhae

Male : Nyabagam ellam
Paavai aguthae
Nadagam polae
Natkal pogudhae

Male : Ayiram pokkal
Thoova thonudhae
Thondridumbodhae
Pavam theerudhae

Male : Kaarigai yalae
Kaatrum marudhae
Vaanilai veppam
Thottru pogudhae

Male : Kalai vizhippu vandhadhum
Kannil aval mugam
Ennai pudhiya oruvanai
Seiyum seiyum arimugam

Male : Idhunaal varai naalvarai
Illadha poonthottam
Thidu dhippena dhippena
Yengengum yen vandhadhu

Male : Unnai parpadhu nichayam
Endrana andradam
Ennai sillida vaithidum
Boogambam than thandhadhu

Male : Oooooooo…oooooo.ohh..
Oooooooo…oooooo.ohh..

Male : Nan pizhaipeno
Moochu vanguthae
Noorayum thandi
Kaichchal yerudhae

Male : Nyabagam ellam
Paavai aguthae
Nadagam polae
Natkal pogudhae

Chorus : Yen unnai parthal
Poorva nyabagam
Yezhettu noolai
Vandhu poganum

Chorus : Veetukku ponal
Angum un mugam
Veembudan vandhae
Veezhthi parkanum

Male : Vennilaa…
Dhoorathu parvaigal podhadhae
Adhai yennidam
Vaa endru sonnalum varadhae

Male : Nangaindhu varthaigal
Naan serkkiren
Vaira kal pola ovvondrum
Nan korkiren

Male : Yedhenum pesamal
Theeradhini
Uraiyum pani…

Chorus : ………………………

பாடகா் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளா் : டர்புகா சிவா

ஆண் : மாமு பொழுது
போகல படம் பிடிக்கல
கண்ணில் பசுமை காணல
காற்று கூட அடிக்கல

ஆண் : ஓஓஓ…………….

ஆண் : ஒரு தாமரை
நீரினில் இல்லாமல்
இங்கே ஏன் இரு
மேகலை பாதங்கள்
மண் மீது புண்ணாவதேன்

ஆண் : ஓர் ஓவியம்
காகிதம் கொள்ளாமல்
இங்கே ஏன் அதன் ஆயிரம்
ஆயிரம் வண்ணங்கள்
பெண்ணாவது ஏன்

ஆண் : ஓஓஓ…..ஓஓஓ…..
ஓஓஓ…..ஓஓஓ…..

ஆண் : நான் பிழைப்பேனோ
மூச்சு வாங்குதே நூறையும்
தாண்டி காய்ச்சல் ஏறுதே

ஆண் : ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே நாடகம்
போலே நாட்கள் போகுதே

ஆண் : ஆயிரம் பூக்கள்
தூவ தோணுதே
தோன்றிடும்போதே
பாவம் தீருதே

ஆண் : காரிகை யாலே
காற்றும் மாறுதே
வானிலை வெப்பம்
தோற்றுப் போகுதே

ஆண் : காலை விழிப்பு
வந்ததும் கண்ணில்
அவள் முகம் என்னை
புதிய ஒருவனை செய்யும்
செய்யும் அறிமுகம்

ஆண் : இதுநாள் வரை
நாள் வரை இல்லாத
பூந்தோட்டம் திடு
திப்பேனே திப்பேனே
எங்கெங்கும் ஏன் வந்தது

ஆண் : உன்னை பார்ப்பது
நிச்சயம் என்றான அன்றாடம்
என்னை சில்லிட வைத்திடும்
பூகம்பம் தான் தந்தது

ஆண் : ஓஓஓ…..ஓஓஓ…..
ஓஓஓ…..ஓஓஓ…..

ஆண் : நான் பிழைப்பேனோ
மூச்சு வாங்குதே நூறையும்
தாண்டி காய்ச்சல் ஏறுதே

ஆண் : ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே நாடகம்
போலே நாட்கள் போகுதே

குழு : ஏன் உன்னை
பார்த்தால் பூர்வ ஞாபகம்
ஏழெட்டு நுாலாய்
வந்து போகணும்

குழு : வீட்டுக்கு போனால்
அங்கும் உன்முகம்
வீம்புடன் வந்தே
வீழ்த்தி பார்க்கணும்

ஆண் : வெண்ணிலா
தூரத்து பார்வைகள்
போகாதே அதை என்னிடம்
வா என்று சொன்னாலும்
வராதே

ஆண் : நான்கைந்து வார்த்தைகள்
நான் சேர்க்கிறேன் வைரக்கல்
போல ஒவ்வொன்றும்
நான் கோர்க்கிறேன்

ஆண் : ஏதேனும்
பேசாமல் தீராதினி
உறையும் பனி

குழு : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here