Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Hmmmmmm mmm
Naan pollaadhavan
Poi sollaadhavan
Naan pollaadhavan
Poi sollaadhavan
En nenjathil vanjangal illadhavan
Veen vambukkum sandaikkum sellaadhavan
En nenjathil vanjangal illadhavan
Veen vambukkum sandaikkum sellaadhavan
Kai katti vaaimoodi yaar munnum naan nindru
Aadhaayam thedathavan
Andha aagaayam pol vaazhbhavan hmm aa

Male : Vaanathil vallooru vandhaalae
Kozhikkum veerathai kandenadi
Vaanathil vallooru vandhaalae
Kozhikkum veerathai kandenadi
Gnanaththai baadhikkum
Maanaththai sodhiththaal
Naan enna seithenadi

Male : Naannundu veedundu
Nadundu vazhvundu
Endraethaan vaazhthenadi
Naalaaga naalaaga
Thaalaadha kobaththil
Naan venghai anaenadi

Male : Naan pollaadhavan
Poi sollaadhavan
En nenjathil vanjangal illadhavan
Veen vambukkum sandaikkum sellaadhavan
Kai katti vaaimoodi yaar munnum naan nindru
Aadhaayam thedathavan
Andha aagaayam pol vaazhbhavan hmm aa
Ra pa pa pa pa pa pa pah
Ra pa pa pa pa pa ahae ah ah ahaan aa

Male : ………………………..

Male : Neeyenna naanyenna
Nijam enna poi yenna
Sandharppam perithammadi
Yedhyedho nadakkattum
Engeyo kidakkattum
Enakkenna unakkennadi

Male : Ellaamum irundhaalum
Nallorai madhipporgal
Ulagaththil kidaiyaadhadi
Inbangal thunbangal samamaaga uruvaaga
Idhu pola aanenadi

Male : Naan pollaadhavan
Poi sollaadhavan
En nenjathil vanjangal illadhavan
Veen vambukkum sandaikkum sellaadhavan
Kai katti vaaimoodi yaar munnum naan nindru
Aadhaayam thedathavan
Andha aagaayam pol vaazhbhavan
Tan dan da da da da dah pipari pipari pipari
Pah pah pa pa pa pa pah pipari pipar ahaeah

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹ்ம்ம்மம்ம்ம்ம் ம்ம்ம்ம்
நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன்
அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ஹ்ம்ம் ஆ

ஆண் : வானத்தில் வல்லூறு வந்தாலே
கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
வானத்தில் வல்லூறு வந்தாலே
கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும்
மானத்தை சோதித்தால்
நான் என்ன செய்வேனடி

ஆண் : நானுண்டு வீடுண்டு
நாடுண்டு வாழ்வுண்டு
என்றேதான் வாழ்ந்தேனடி
நாளாக நாளாக
தாளாத கோபத்தில்
நான் வேங்கை ஆனேனடி

ஆண் : நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன்
அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ஹ்ம்ம் ஆ
ர ப ப ப ப ப ப ப
ர ப ப ப ப ப ப ப அஹே ஆ ஆ ஆஹான் ஆ

ஆண் : ………………………….

ஆண் : நீ என்ன நான் என்ன
நிஜம் என்ன பொய் என்ன
சந்தர்ப்பம் பெரிதாம்மடி
ஏதேதோ நடக்கட்டும்
எங்கேயோ கிடக்கட்டும்
எனக்கென்ன உனக்கென்னடி

ஆண் : எல்லாமும் இருந்தாலும்
நல்லோரை மதிப்போர்கள்
உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக
இது போல ஆனேனடி

ஆண் : நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன்
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்
டன் டன் ட ட ட ட ட டஹ் பிபரி பிபரி பிபரி
பஹ் பஹ் ப ப ப ப ப பஹ் பிபரி பிபரி அஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here