Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Naan porandhu rajamundhiri
Enna suthithan nooru sundhari
Kamadevan en kadhal mandhiri
Kattil paatuthaan arththa raththiri
Adi paada aasa vanthaa neeyum endhiri hoo hoo

Male : Naan porandhu rajamundhiri
Enna suthithan nooru sundhari
Kamadevan en kadhal mandhiri
Kattil paatuthaan arththa raththiri
Adi paada aasa vanthaa neeyum endhiri

Male : ……………………….

Male : Vaayendi en cheeni chakarakattidhaan
Needhaandi en moodi vaikira potithaan
Podaendi en paatuketha thaalamthaan
Paadendi nee parava kaala raagamthaan

Male : Vaadi chellaaththa vandhu nillaaththa
Aadu ennaattam paadu vandaattam
Paattaale unnai nan adichikkaatturaen

Female : Hae hae hae hae hae hae
Naan poranthadhu ranipettaithaan
Azhagu maenidhaan devakottaithaan
Thiraka mudiyuma aasa pootathaan
Nadatha mudiyuma kadhal vettaithaan
Poga poga adangi pogum unadhu saettaithaan hoo

Female : Naan poranthadhu ranipettaithaan
Azhagu maenidhaan devakottaithaan
Thiraka mudiyuma aasa pootathaan
Nadatha mudiyuma kadhal vettaithaan
Poga poga adangi pogum unadhu settaithaan hoi

Female : Unnaatam naan pathu perai paathava
Kannaalae naan kanni vachu pudichava
Ennodu nee edhirthu nirkka mudiyumaa
Epodhum naan unaku maela theriyuma

Female : Vaaya chellappa vanthu nillappa
Paattu sollappa enna velappa
Vilayaadu meesaithaan kalaichu katuren

Male : Naan porandhu rajamundhiri
Enna suthithan noor sundhari
Female : Thiraka mudiyuma aasa pootathaan
Nadatha mudiyuma kadhal vettaithaan

Male : Aadi paada aasa vanthaa neeyum enthiri

Male : Discothan en udambil oori kedakudhu
Tempodhaan en naadi narambil irukudhu
Female : Naanada indha ooru ullagam mayangudhu
Neeyada un kaalum kaiyum nadunguthu

Male : Kannae singaari penne oiyaari
Female : Summa thullaadhae haei jambam selaathae
Male : Odiyaadha idupa naanum odichu kaatturen

Male : Naan poranthadhu rajamundhiri
Enna suthithaan nooru sundhari
Female : Thiraka mudiyuma aasa pootathaan
Nadatha mudiyuma kadhal vettaithaan
Poga poga adangi pogum unadhu saettaithaan

Male : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் பொறந்தது ராஜமுந்திரி
என்ன சுத்திதான் நூறு சுந்தரி
காமதேவன் என் காதல் மந்திரி
கட்டில் பாட்டுதான் அர்த்த ராத்திரி
ஆடி பாட ஆச வந்தா நீயும் எந்திரி ஹூ ஹூ

ஆண் : நான் பொறந்தது ராஜமுந்திரி
என்ன சுத்திதான் நூறு சுந்தரி
காமதேவன் என் காதல் மந்திரி
அட கட்டில் பாட்டுதான் அர்த்த ராத்திரி
ஆடி பாட ஆச வந்தா நீயும் எந்திரி

ஆண் : …………………..

ஆண் : வாயேன்டி என் சீனி சக்கரக்கட்டித்தான்
நீதான்டி என் மூடி வைக்கிற பொட்டித்தான்
போடேன்டி என் பாட்டுக்கேத்த தாளம்தான்
பாடேன்டி நீ பருவக்கால ராகம்தான்

ஆண் : வாடி செல்லாத்தா வந்து நில்லாத்தா
ஆடு என்னாட்டம் பாடு வண்டாட்டம்
பாட்டாலே உன்னை நான் அடிச்சுக்காட்டுறேன்

பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே..
நான் பொறந்தது ராணிப்பேட்டத்தான்
அழகு மேனிதான் தேவக்கோட்டைத்தான்
திறக்க முடியுமா ஆச பூட்டத்தான்
நடத்த முடியுமா காதல் வேட்டைத்தான்
போகப் போக அடங்கி போகும் உனது சேட்டத்தான் ஹூ

பெண் : நான் பொறந்தது ராணிப்பேட்டத்தான்
அழகு மேனிதான் தேவக்கோட்டைத்தான்
திறக்க முடியுமா ஆச பூட்டத்தான்
நடத்த முடியுமா காதல் வேட்டைத்தான்
போகப் போக அடங்கி போகும் உனது சேட்டத்தான் ஹோய்

பெண் : உன்னாட்டம் நான் பத்து பேரப் பாத்தவ
கண்ணாலே நான் கண்ணி வச்சு புடிச்சவ
என்னோடு நீ எதிர்த்து நிற்க முடியுமா
எப்போதும் நான் உனக்கு மேல தெரியுமா

பெண் : வாயா செல்லப்பா வந்து நில்லப்பா
பாட்டு சொல்லப்பா என்ன வெல்லப்பா
விளையாடு மீசையத்தான் கலைச்சு காட்டுறேன்

ஆண் : நான் பொறந்தது ராஜமுந்திரி
என்ன சுத்திதான் நூறு சுந்தரி
பெண் : திறக்க முடியுமா ஆச பூட்டத்தான்
நடத்த முடியுமா காதல் வேட்டைத்தான்
ஆண் : ஆடி பாட ஆச வந்தா நீயும் எந்திரி

ஆண் : டிஸ்கோதான் என் உடம்பில் ஊறிக் கெடக்குது
டெம்போதான் என் நாடி நரம்பில் இருக்குது
பெண் : நானாட இந்த ஊரு உலகம் மயங்குது
நீயாட உன் காலும் கையும் நடுங்குது

ஆண் : கண்ணே சிங்காரி பொன்னே ஒய்யாரி
பெண் : சும்மா துள்ளாதே ஹேய் ஜம்பம் செல்லாதே
ஆண் : ஒடியாத இடுப்ப நானும் ஒடிச்சு காட்டுறேன்

ஆண் : நான் பொறந்தது ராஜமுந்திரி……
என்ன சுத்திதான் நூறு சுந்தரி
பெண் : திறக்க முடியுமா ஆச பூட்டத்தான்
நடத்த முடியுமா காதல் வேட்டைத்தான்
போகப் போக அடங்கி போகும் உனது சேட்டத்தான்

ஆண் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here