Singer : Sujatha

Music by : Achu Rajamani

Lyrics by : Vallavan

Female : Naan poranthathumae
En veetukku nalla neram vanthaachu
Male : Aahaaa
Female : Naa marketula nadanthaalae
En mela poo vilunthuduchu
Male : Ohoooo

Female : Enna paaka alellaam
Kettutthan paathanga
Male : Adadaa
Female : Andha benz car la
Blank cheq ellam
Thandhu ponanga
Male : Ennadhu

Female : Panamo car oh theva illa
Sotthu patthu edhuvum venam

Male : Ada ennathan venum unakku…

Female : Ennannu sollaiyya
Vayasu vanthachu padhinelu
Innum maattavilla
Enakku fit aana aal yedhum

Female : Ennannu sollaiyya
Vayasu vanthachu padhinelu
Innum maattavilla
Enakku fit aana aal yedhum

Female : Kannu mooda thookkamilla
Thookkam vandha yekkam tholla
Thottu thookka aalumilla
Konji pesa yaarumilla

Male : Adhellam seri
Epdiaalu thaan venum unakku

Female : Kaala pola adangaa kaala pola
Thimirum kaala pola aala thedi
Naanumthanae thedi paakuren
Ada maattalaiyae
Naanum innum thedi paakuren

Female : Thookkathula yekkathula

Pakkathulathan naanum kekuren
En leftu rightu thaangikidum
Aalu venumae
En azhaga ellaam
Motthamaaga paathukkanumae

Male : Ayyo ivaluku yettha aal ellam
Kidaikrathu romba kashtam doi

Male : Ngnyatru kizhama neeyum vaadiyamma
Kannadi vilakku thaaren amma
Thingakizhama neeyum vaadiyamma
Unakku pattu sela thaaren amma

Male : Sevvakizhama neeyum vaadiyamma
Unakku velli kolusu thaaren amma
Budhan kilama neeyum vaadiyamma
Unakku thangathil kolusu thaaren amma

Male : Hoi viyazhakizhama nee vaadiyamma
Vaira valaiyal poduren vaadiyamma
Vellikizhama nee vaadiyamma
Un kaadhukku jimikki thaaren amma

Male : Sanikizhama neeyum vaadiyamma
Unna cinemavukku koottitu porenamma

Female : Avan thottalae..
Male : Aaaha thottalae..
Female : Avan thottalae..
Male : Ayyo thottalae..
Female : Avan thottale vetkkamellaam
Odi pogumae
Avan paathalae manasukkulla
Dhaagam koodumae

Female : Ngnyatru kizhama avanthan vanthidanum
Maharani pola enna paathidanum
Thingakizhama avanum vanthidanum
En sela madippil koodidanum

Female : Sevvakizhamayil vanthidanum
Pakkathil nerukkama irunthidanum
Budhan kizhama vanthidanum
En kannam killi poyidanum

Female : Viyazhanil avanum vanthidanum
En nenja thottu sernthidanum
Vellikizhama avanum vanthidanum
Enna konji pesi kavuthudanum
Sanikizhama avanum vanthidanum
Male : Haan ellam serithaan

Female : Sanikizhama avanum vanthidanum
Enna kollaiyadichu poyidanum

Female : Avan vandhu ninna
Male : Haan vandhu ninna
Female : Avan vandhu ninna
En manasu thulli kudhikkumae
En azhaga ellaam serthukida
Nenju thudikkuthae

Female : Avan vandhu ninna
En manasu thulli kudhikkumae
En azhaga ellaam serthukida
Nenju thudikkuthae

Female : Adakaala pola
Adangaa kaala pola
Thimirum kaala pola aala thedi
Naanumthanae thedi paakuren
Ada maattalaiyae
Naanum innum thedi paakuren

Female : En thookkathula yekkathula

Pakkathulathan naanum kekuren
En leftu rightu thaangikidum
Aalu venumae
En azhaga ellaam
Motthamaaga paathukkanumae

பாடகி  : சுஜாதா

இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி

பாடல் ஆசிரியர் : வல்லவன்

பெண் : நான் பொறந்ததுமே
என் வீட்டுக்கு நல்ல நேரம் வந்தாச்சு
ஆண் : ஆஹா ..
பெண் : நா மார்கெட்டுல நடந்தா
என் மேல பூ விழுந்திடிச்சு
ஆண் : ஓஹோ …

பெண் : என்ன பாக்க ஆளெல்லாம்
கேட்டுத்தான் பாத்தாங்க
ஆண் : அடடா …
பெண் : அந்த பென்ஸ் கார்ல பிளாங்க் செக்
எல்லாம் தந்து போனாங்க
ஆண் : என்னது ..

பெண் : பணமோ காரோ தேவை இல்ல
சொத்து பத்து எதுவும் வேணாம்

ஆண் : அட என்னதான் வேணும் உனக்கு

பெண் : என்னான்னு சொல்லய்யா
வயசு வந்தாச்சு பதினேழு
இன்னும் மாட்டவில்ல
எனக்கு ஃபிட் ஆனா ஆள் ஏதும்

பெண் : என்னான்னு சொல்லய்யா
வயசு வந்தாச்சு பதினேழு
இன்னும் மாட்டவில்ல
எனக்கு ஃபிட் ஆனா ஆள் ஏதும்

பெண் : கண்ணு மூட தூக்கமில்ல
தூக்கம் வந்தா ஏக்கம் தொல்ல
தொட்டு தூக்க ஆளுமில்ல
கொஞ்சி பேச யாருமில்ல

ஆண் : அதெல்லாம் செரி
எப்டி ஆள் தான் வேணும் உனக்கு

பெண் : காள போல அடங்கா காள போல
திமிரும் காள போல ஆள தேடி
நானும்தானே தேடி பாக்குறேன்
அட மாட்டலையே
நானும் இன்னும் தேடி பாக்குறேன்

பெண் : தூக்கத்துல ஏக்கத்துல பக்கத்துலதான்
நானும் கேக்குறேன்
என் லெப்டு ரைட்டு தாங்கிகிடும் ஆளு வேணுமே
என் அழக எல்லாம் மொத்தமாக பாத்துக்கணுமே

ஆண் : அய்யோ இவளுக்கு ஏத்த ஆள் எல்லாம்
கிடைக்கிறது கஷ்டம் டோய்

ஆண் : ஞாய்ற்று கிழம நீயும் வாடியம்மா
உனக்கு கண்ணாடி விளக்கு தாரேனம்மா
திங்க கிழம நீயும் வாடியம்மா
உனக்கு பட்டு சேல தாரேனம்மா

ஆண் : செவ்வா கிழம நீயும் வாடியம்மா
உனக்கு வெள்ளி கொலுசு தாரேனம்மா
புதன் கிழம நீயும் வாடியம்மா
உனக்கு தங்கத்தில் கொலுசு தாரேனம்மா

ஆண் : ஹோய் வியாழ கிழம நீ வாடியம்மா
வைர வளையல் நான் போடறேன் வாடியம்மா
வெள்ளி கிழம நீ வாடியம்மா
உன் காதுக்கு ஜிமிக்கி தாரேனம்மா
சனி கிழம நீயும் வாடியம்மா
உன்ன சினிமாவுக்கு கூட்டிட்டு போறேனம்மா

பெண் : அவன் தொட்டாலே..
ஆண் : ஆஹா தொட்டாலே ?
பெண் : அவன் தொட்டாலே
ஆண் : அய்யோ தொட்டாலே?!
பெண் : அவன் தொட்டாலே வெட்கமெல்லாம் ஓடி போகுமே
அவன் பாத்தாலே மனசுக்குள்ள தாகம் கூடுமே

பெண் : ஞாய்ற்று கிழம அவன்தான் வந்திடணும்
மகாராணி போல என்ன பாத்திடணும்
திங்ககிழம அவனும் வந்திடணும்
என் சேல மடிப்பில் கூடிடணும்

பெண் : செவ்வகிழமயில் வந்திடணும்
பக்கத்தில் நெருக்கமா இருந்திடணும்
புதன் கிழம வந்திடணும்
என் கன்னம் கிள்ளி போயிடணும்

பெண் : வியாழனில் அவனும் வந்திடணும்
என் நெஞ்ச தொட்டு சேர்ந்திடணும்
வெள்ளிகிழம அவனும் வந்திடணும்
என்ன கொஞ்சி பேசி கவுத்துடணும்
சனிகிழம அவனும் வந்திடணும்

ஆண் : ஹான் எல்லாம் சரிதான்

பெண் : சனிகிழம அவனும் வந்திடணும்
என்ன கொள்ள அடிச்சு போயிடணும்

பெண் : அவன் வந்து நின்னா
ஆண் : ஹான் வந்து நின்னா

பெண் : அவன் வந்து நின்னா
என் மனசு துள்ளி குதிக்குமே
என் அழக எல்லாம் சேர்த்துகிட
நெஞ்சு துடிக்குதே

பெண் : அவன் வந்து நின்னா
என் மனசு துள்ளி குதிக்குமே
என் அழக எல்லாம் சேர்த்துகிட
நெஞ்சு துடிக்குதே

பெண் : அட காள போல அடங்கா காள போல
திமிரும் காள போல ஆள தேடி
நானும்தானே தேடி பாக்குறேன்
அட மாட்டலையே நானும் இன்னும் தேடி பாக்குறேன்

பெண் : தூக்கத்துல ஏக்கத்துல பக்கத்துலதான்
நானும் கேக்குறேன்
என் லெப்டு ரைட்டு தாங்கிகிடும் ஆளு வேணுமே
என் அழக எல்லாம் மொத்தமாக பாத்துக்கணுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here