Singers : Shakthisree Gopalan and G.V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Male : Naan pudicha mosakuttiyae
En manasa kasakittiyae
Unnoda naanum serndhida serndhida
Nathaiku koodaa vaazhndhida vaazhndhida
Vendaannu solladhae
Vel kuthi kolladhae
Pogaadhu un kirukku

Female : En usura thirudiputtu
Yen da paiyya adagu vecha
Kannaadi bommai naan
Paathuka paathuka
Kaiyaala enna dhaan
Pothikka pothikka
Satchayae sollaala
Moochellam un mela
Kaathaghi unna thoduven

Male : Meesai kondu oosi naan podanum
Female : Aasai vacha alathaan parkanum
Male : Paaiku leave-u vittaayae
Female : Noiukku token thandhaayae
Male : Naarkaaliya naan maarava
Dhevadhayae utkaara vaa
Female : Dhooram dhaanae eeram pesum
Arugae vandhal mosamaai poguthae

Male : Naan pudicha mosakuttiyae
En manasa kasakittiyae

Male : Phone number bodhaya yethudhae
Female : Pechu ippa paadhaya maathudhae
Male : Noolindri oosi korthenae
Female : Meen vaangi saambhaar vechenae
Male : Haikoo pecha aarambichu
Novel pole aagipochae
Female : Pattaam poochi rekkai vaangi
Idhayam rendu vannangal poosudhae

Male : Naan pudicha mosakuttiyae
En manasa kasakittiyae
Unnoda naanum serndhida serndhida
Nathaiku koodaa vaazhndhida vaazhndhida
Vendaannu solladhae
Vel kuthi kolladhae
Pogaadhu un kirukku

Male : {Thaanananae thannanannae
Thaanananae thannanannae} (2)

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : நான் புடிச்ச
மொசக்குட்டியே என்
மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட
சேர்ந்திட நத்தைக்கு கூடா
வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாதே
வேல் குத்தி கொல்லாதே
போகாது உன் கிறுக்கு

பெண் : என் உசுர திருடி
புட்டு ஏன் டா பையா அடகு
வெச்ச கண்ணாடி பொம்மை
நான் பாத்துக்க பாத்துக்க
கையால என்ன தான்
போத்திக்க போத்திக்க
சாட்சாயே சொல்லால
மூச்செல்லாம் உன் மேல
காத்தாகி உன்ன தொடுவேன்

ஆண் : மீசை கொண்டு
ஊசி நான் போடணும்
பெண் : ஆசை வச்ச
ஆளத்தான் பார்க்கணும்
ஆண் : பாய்க்கு லீவு
விட்டாயே
பெண் : நோய்க்கு
டோக்கன் தந்தாயே
ஆண் : நாற்காலியா
நான் மாறவா தேவதையே
உட்கார வா
பெண் : தூரம் தானே ஈரம்
பேசும் அருகே வந்தால்
மோசமாய் போகுதே

ஆண் : நான் புடிச்ச
மொசக்குட்டியே என்
மனச கசக்கிட்டியே

ஆண் : போன் நம்பர்
போதைய ஏத்துதே
பெண் : பேச்சு இப்ப
பாதைய மாத்துதே
ஆண் : நூலின்றி
ஊசி கோர்த்தேனே
பெண் : மீன் வாங்கி
சாம்பார் வெச்சேனே
ஆண் : ஹைக்கூ பேச்ச
ஆரம்பிச்சு நாவல் போலே
ஆகிப்போச்சே
பெண் : பட்டாம் பூச்சி
ரெக்கை வாங்கி இதயம்
ரெண்டு வண்ணங்கள் பூசுதே

ஆண் : நான் புடிச்ச
மொசக்குட்டியே என்
மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட
சேர்ந்திட நத்தைக்கு கூடா
வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாதே
வேல் குத்தி கொல்லாதே
போகாது உன் கிறுக்கு

ஆண் : { தானனானே
தன்னனன்னே தானனானே
தன்னனன்னே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here