Singer : P. Susheela

Music by : M. B. Sreenivas

Lyrics by : Vaali

Female : ……………….

Female : Naan raja veettu
Kannukkutti kannukkutti

Female : Naan raja veettu
Kannukkutti kannukkutti
Entha raniyum nikkanum
Kaiyaikatti kaiyaikatti

Female : Naan raja veettu
Kannukkutti kannukkutti

Female : ……………….

Female : Ennai neeraattaththaanae
Intha odai irukkirathu
Thottu thaalaattathaanae
Kulir vaada adikkirathu

Female : Ennai neeraattaththaanae
Intha odai irukkirathu
Thottu thaalaattathaanae
Kulir vaada adikkirathu

Female : Ennai paaraattathaanae
Kuyil paattu padikkirathu
Ennai paaraattathaanae
Kuyil paattu padikkirathu
Naan seeraattaththaanae
Malar chendu sirikkirathu

Female : Iyarkkai azhagum irukkum sugamum
Edhuvum enakku adimai
Naan ilamai kulungum padhumai

Female : Naan raja veettu
Kannukkutti kannukkutti
Entha raniyum nikkanum
Kaiyaikatti kaiyaikatti

Female : Naan raja veettu
Kannukkutti kannukkutti

Female : Ingu irukkum uyirkalellaam
En pichaiyil vaazhumadi
Selvam kozhikkum devathai naan
Yaarum thudhikka vendumadi

Female : Ingu irukkum uyirkalellaam
En pichaiyil vaazhumadi
Selvam kozhikkum devathai naan
Yaarum thudhikka vendumadi

Female : Ennai katti mudippatharke
Entha kaalaiyum illaiyadi
Ennai katti mudippatharke
Entha kaalaiyum illaiyadi
Oru kaavalil sikkaamal
En kaalangal sellumadi

Female : Paruva siragai pagalum iravum
Viriththu parakkum paravai
Idhu vilaikku vaangum ulagai

Female : Naan raja veettu
Kannukkutti kannukkutti
Entha raniyum nikkanum
Kaiyaikatti kaiyaikatti

Female : Naan raja veettu
Kannukkutti kannukkutti

Female : ……………….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ……………………….

பெண் : நான் ராஜா வீட்டுக்
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி

பெண் : நான் ராஜா வீட்டுக்
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
எந்த ராணியும் நிக்கணும்
கையைக்கட்டி கையைக்கட்டி

பெண் : நான் ராஜா வீட்டுக்
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி

பெண் : ………………………

பெண் : என்னை நீராட்டத்தானே
இந்த ஓடை இருக்கிறது
தொட்டுத் தாலாட்டத்தானே
குளிர் வாடை அடிக்கிறது

பெண் : என்னை நீராட்டத்தானே
இந்த ஓடை இருக்கிறது
தொட்டுத் தாலாட்டத்தானே
குளிர் வாடை அடிக்கிறது

பெண் : என்னை பாராட்டத்தானே
குயில் பாட்டு படிக்கிறது
என்னை பாராட்டத்தானே
குயில் பாட்டு படிக்கிறது
நான் சீராட்டாத்தானே
மலர்ச் செண்டு சிரிக்கிறது

பெண் : இயற்கை அழகும் இருக்கும் சுகமும்
எதுவும் எனக்கு அடிமை
நான் இளமை குலுங்கும் பதுமை

பெண் : நான் ராஜா வீட்டுக்
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
எந்த ராணியும் நிக்கணும்
கையைக்கட்டி கையைக்கட்டி

பெண் : நான் ராஜா வீட்டுக்
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி

பெண் : இங்கு இருக்கும் உயிர்களெல்லாம்
என் பிச்சையில் வாழுமடி
செல்வம் கொழிக்கும் தேவதை நான்
யாரும் துதிக்க வேண்டுமடி

பெண் : இங்கு இருக்கும் உயிர்களெல்லாம்
என் பிச்சையில் வாழுமடி
செல்வம் கொழிக்கும் தேவதை நான்
யாரும் துதிக்க வேண்டுமடி

பெண் : என்னை கட்டி முடிப்பதற்கே
எந்த காளையும் இல்லையடி
என்னை கட்டி முடிப்பதற்கே
எந்த காளையும் இல்லையடி
ஒரு காவலில் சிக்காமல்
என் காலங்கள் செல்லுமடி

பெண் : பருவ சிறகை பகலும் இரவும்
விரித்து பறக்கும் பறவை
இது விலைக்கு வாங்கும் உலகை

பெண் : நான் ராஜா வீட்டுக்
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
எந்த ராணியும் நிக்கணும்
கையைக்கட்டி கையைக்கட்டி

பெண் : நான் ராஜா வீட்டுக்
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி

பெண் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here