Singers : Vani Jayaram and P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Male : Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram

Female : Ennai aalvathunthan adhigaaram
Anbe neeyen aadhaaram
Ennai aalvathunthan adhigaaram
Anbe neeyen aadhaaram

Male : Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram

Male : Mangala kazhuththu sangena valaiththu
Mayangidum angam madi theda
Mayangidum angam madi theda

Male : Mangala kazhuththu sangena valaiththu
Mayangidum angam madi theda
Mayangidum angam madi theda

Female : Kunguma sivappu kondathu vanappu
Sangama ninaivil saainthaada
Sangama ninaivil saainthaada

Male : Unaiyallaavaa
Female : Idhu unathallavaa
Male : Madhuvunnavaa
Female : Naan malarallavaa
Male : Aa….aa…aah….aa…aa…aah….
Female : Aah….aa…aa…aah…aa…aa….

Male : Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram

Female : Ammiyai midhiththu arunthathi paarththu
Adainthavan ullam enathaaga
Adainthavan ullam enathaaga

Female : Ammiyai midhiththu arunthathi paarththu
Adainthavan ullam enathaaga
Adainthavan ullam enathaaga

Female : Manthiram padiththu manjalai mudiththu
Manthiram padiththu manjalai mudiththu
Thodangiya inbam inithaaga
Thodangiya inbam inithaaga

Female : Manam maarumo
Male : Adhu thadam maarumo
Female : Pennallavaa
Male : Iru kannallavaa
Female : Aa….aa…aah….aa…aa…aah….
Male : Aah….aa…aa…aah…aa…aa….

Female : Ennai aalvathunthan adhigaaram
Anbe neeyen aadhaaram

Male : Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்

பெண் : என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்

பெண் : நீ ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் உனக்கும் ஒரு தாரம்…

ஆண் : மங்கல கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடி தேட
மயக்கிடும் அங்கம் மடி தேட

ஆண் : மங்கல கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடி தேட
மயக்கிடும் அங்கம் மடி தேட

பெண் : குங்கும சிவப்பு கொண்டது வனப்பு
சங்கம நினைவில் சாய்ந்தாட
சங்கம நினைவில் சாய்ந்தாட

ஆண் : உனையள்ளவா…..
பெண் : இது உனதல்லவா
ஆண் : மதுவுண்ணவா……
பெண் : நான் மலரல்லவா
ஆண் : ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்…..
பெண் : ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….

ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்…

பெண் : அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக…..

பெண் : அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக……

பெண் : மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
தொடங்கிய இன்பம் இனிதாக
தொடங்கிய இன்பம் இனிதாக….

பெண் : மனம் மாறுமோ……
ஆண் : அது தடம் மாறுமோ
பெண் : பெண்ணல்லவா…..
ஆண் : இரு கண்ணல்லவா
பெண் : ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்…..
ஆண் : ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….

பெண் : என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்…….

ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here