Singers : Jikki and Chorus

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kuyilan

Chorus : ……………..

Female : Naan rani
Chorus : Aahaa
Female : Anbe nee
Chorus : Ohho

Female : Naan rani
Chorus : Aahaa
Female : Anbe nee
Chorus : Ohho

Female : Mogam aanaen unmael maiyal
Paar nee en vel kannin seyal

Female : Naan rani
Chorus : Aahaa
Female : Anbe nee
Chorus : Ohho

Female : Anga asaivai kannil kaan nee
Azhagai rasikka mellavaa nee

Chorus : ……………..

Female : Anga asaivai kannil kaan nee
Azhagai rasikka mellavaa nee
Anbaagiyar kann theduthae
Kann theduthae mandaarduthae
Un meethu aasai kadal

Female : Naan rani
Chorus : Aahaa
Female : Anbe nee
Chorus : Ohho

Female : Pettiyil aadum paambu polae
Pechilae mayangi aadum aalae
Chorus : Aahaah aahaah aa….

Female : Pettiyil aadum paambu polae
Pechilae mayangi aadum aalae
Vandaagavaa sendaagi naan
Kondaaduvaen ondraagalaam
Kovvai intha kodhai idhazh

Female : Naan rani
Chorus : Aahaa
Female : Anbe nee
Chorus : Ohho

Female : Naan rani
Chorus : Aahaa
Female : Anbe nee
Chorus : Ohho

Chorus : Aahah aahaah aa…

Female : Solai karumbu maeni maadhu
Kaalang kadanthaalae kidaikkaathu

Chorus : Aahaah aahaah aa…..

Female : Solai karumbu maeni maadhu
Kaalang kadanthaalae kidaikkaathu
Anjaathae nee oyyaaranae
Koiyaa kani un kadhal penn
En maeni thaanae ezhil

Chorus : Naan rani
Female : Aahaa
Chorus : Anbe nee
Female : Ohho

Chorus : Naan rani
Female : Aahaa
Chorus : Anbe nee
Female : Ohho

Chorus : Mogam aanaen unmale maiyal
Paar nee en vel kannin seyal

Chorus : Naan rani
Female : Aahaa
Chorus : Anbe nee
Female : Ohho…

பாடகர்கள்  : ஜிக்கி மற்றும் குழு

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : குயிலன்

குழு : ………………………

பெண் : நான் ராணி….
குழு : ஆஹா…..
பெண் : அன்பே நீ
குழு : ஓஹோ…

பெண் : நான் ராணி….
குழு : ஆஹா…..
பெண் : அன்பே நீ
குழு : ஓஹோ…

பெண் : மோகம் ஆனேன் உன்மேல் மையல்
பார் நீ என் வேல் கண்ணின் செயல்

பெண் : நான் ராணி….
குழு : ஆஹா…..
பெண் : அன்பே நீ
குழு : ஓஹோ…

பெண் : அங்க அசைவை கண்ணில் காண் நீ
அழகை ரசிக்க மெல்லவா நீ

குழு : …………………….

பெண் : அங்க அசைவை கண்ணில் காண் நீ
அழகை ரசிக்க மெல்லவா நீ
அன்பாகியே கண் தேடுதே
கண் தேடுதே மன்றாடுதே
உன் மீது ஆசைக் கடல்

பெண் : நான் ராணி….
குழு : ஆஹா…..
பெண் : அன்பே நீ
குழு : ஓஹோ…

பெண் : பெட்டியில் ஆடும் பாம்பு போலே
பேச்சிலே மயங்கி ஆடும் ஆளே
குழு : ஆஹாஹ் ஆஹாஹ் ஆ…..

பெண் : பெட்டியில் ஆடும் பாம்பு போலே
பேச்சிலே மயங்கி ஆடும் ஆளே
வண்டாகவா…செண்டாகி நான்
கொண்டாடுவேன் ஒன்றாகலாம்
கொவ்வை இந்தக் கோதை இதழ்

பெண் : நான் ராணி….
குழு : ஆஹா…..
பெண் : அன்பே நீ
குழு : ஓஹோ…

பெண் : நான் ராணி….
குழு : ஆஹா…..
பெண் : அன்பே நீ
குழு : ஓஹோ…

குழு : ஆஹாஹ் ஆஹாஹ் ஆ…..

பெண் : சோலைக் கரும்பு மேனி மாது
காலங் கடந்தாலே கிடைக்காது

குழு : ஆஹாஹ் ஆஹாஹ் ஆ…..

பெண் : சோலைக் கரும்பு மேனி மாது
காலங் கடந்தாலே கிடைக்காது
அஞ்சாதே நீ ஓய்யாரனே
கொய்யாக் கனி உன் காதல் பெண்
என் மேனி தானே எழில்…….

குழு : நான் ராணி….
பெண் : ஆஹா…..
குழு : அன்பே நீ
பெண் : ஓஹோ…

குழு : நான் ராணி….
பெண் : ஆஹா…..
குழு : அன்பே நீ
பெண் : ஓஹோ…

குழு : மோகம் ஆனேன் உன்மேல் மையல்
பார் நீ என் வேல் கண்ணின் செயல்

குழு : நான் ராணி….
பெண் : ஆஹா…..
குழு : அன்பே நீ
பெண் : ஓஹோ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here