Singers : Ranjith and Chorus

Music by : Vidyasagar

Male : Jintha-thak thak jintha jintha
Jintha thak thak thaa
Jintha-thak thak jintha jintha
Jintha thak thak thaa

Chorus : Haan haan haan
Haan haan haan

Male : Naan romba romba romba
Nalla pulla illa
Romba nalla pullaikku ellam
Naan chella pulla illa

Male : Naan romba romba romba
Nalla pulla illa
Romba nalla pullaikku ellam
Naan chella pulla illa

Male : Friend-ellam poriki pulla
Echikala thiruttu pulla
Engalukku oorum illa
Permananent-u perum illa

Male : Thattiketka aalum illa
Daav-vadika neram illa
Sondhaminnu yaarum illa
Sentiment-u yedhum illa

Male : Raja raja
Naan rocket raja
Ye raja raja
Pick pocket raja

Male : Naan romba romba romba
Nalla pulla illa
Romba nalla pullaikku ellam
Naan chella pulla illa

Chorus : Haaaan….haaannnn…
Yeh hei yeh hei yeh hei yeh hei
Yeh hei yeh hei yeh hei yeh hei
Haan haan haan haan haan haan

Male : 5-am class-u padikum podhu
Aattaya pottavan
6-am class-u padikum podhu
Blade pottavan

Male : Head master bike-a thirudi
Edaikku pottavan
Naan central jail-il 100 thadava
Tent-tu pottavan

Male : Emaandha emaathu
Envela pammaathu
Solluradhellaam suthamaana poi
Vakkiradhellaam pocket-tula kai
Paraangallil kooda naanum
Eduththiduven neyi neyi

Male : Raja raja
Naan rocket raja
Ye raja raja
Pick pocket raja

Male : Naan romba romba romba
Nalla pulla illa
Romba nalla pullaikku ellam
Naan chella pulla illa

Male : {Jintha-thak thak jintha jintha
Jintha thak thak thaa
Jintha-thak thak jintha jintha
Jintha thak thak thaa} (2)

Chorus : Lehilalaahi..lehilalaahi
Lehilalaahi…haan
Lehilalaahi..lehilalaahi
Lehilalaahi…haan

Male : Kambi enni kambi enni
Kanakku padichavan
Naan 4 vayasil nambiyaara
Pola suttavan

Male : Vanji kotta vaaliban-ah
Vazha nenachavan
Naan pinjulaiyae palluthavan-nu
Peru eduthavan

Male : En rootu thani rootu
En vettu adhir vettu
Solluradhellaam suthamaana poi
Vakkiradhellaam pocket-tula kai
Paraangallil kooda naanum
Eduththiduven neyi neyi

Whistling : ………………………….

Chorus : Raja raja
Nee rocket raja
Ye raja raja
Pick pocket raja

Male : Naan romba romba romba
Nalla pulla illa
Romba nalla pullaikku ellam
Naan chella pulla illa

Male : Friend-ellam poriki pulla
Echikala thiruttu pulla
Engalukku oorum illa
Permananent-u perum illa

Male : Thattiketka aalum illa
Daav-vadika neram illa
Sondhaminnu yaarum illa
Sentiment-u yedhum illa

Chorus : Raja raja ..ok ok
Nee rocket raja..seridhaan maamu
Ye raja raja …yeah
Pick pocket raja

Whistling : …………………………

Chorus : Lehilalaahi..lehilalaahi
Lehilalaahi…haan

 

பாடகர்கள் : ரஞ்சித் & குழு

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஜிந்தாதக் தக்
ஜிந்தா ஜிந்தா ஜிந்தாதக்
தக் தா ஜிந்தாதக் தக் ஜிந்தா
ஜிந்தா ஜிந்தாதக் தக் தா

குழு : ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான்
ஹான்

ஆண் : நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

ஆண் : நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

ஆண் : பிரண்ட் எல்லாம்
பொறுக்கிப்புள்ள எச்சிக்கல
திருட்டுப்புள்ள எங்களுக்கு
ஊரும் இல்ல பர்மனென்ட்டு
பேரும் இல்ல

ஆண் : தட்டிக்கேட்க ஆளும்
இல்ல டாவடிக்க நேரம் இல்ல
சொந்தமின்னு யாரும் இல்ல
சென்டிமென்ட்டு ஏதும் இல்ல

ஆண் : ராஜா ராஜா நான்
ராக்கெட் ராஜா ஏ ராஜா
ராஜா பிக் பாக்கெட் ராஜா

ஆண் : நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

குழு : ஹான் ஹான் ஏ
ஹி ஏ ஹி ஏ ஹி ஏ ஹி
ஏ ஹி ஏ ஹி ஏ ஹி ஏ ஹி
ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான்

ஆண் : 5 ஆம் கிளாஸ்சு
படிக்கும்போது ஆட்டய
போட்டவன் 6 ஆம் கிளாஸ்சு
படிக்கும்போது ப்ளேடு
போட்டவன்

ஆண் : ஹெட்மாஸ்டர்
பைக்கத்திருடி எடைக்கு
போட்டவன் நான் சென்ட்ரல்
ஜெயிலில் நூறு தடவ
டென்டு போட்டவன்

ஆண் : ஏமாந்தா ஏமாத்து
என் வேல பம்மாத்து
சொல்லுறதெல்லாம்
சுத்தமான பொய்
வைக்கிறதெல்லாம்
பாக்கெட்டுல கை
பாறாங்கல்லில் கூட
நானும் எடுத்திடுவேன்
நெய்யி நெய்யி

ஆண் : ராஜா ராஜா நான்
ராக்கெட் ராஜா ஏ ராஜா
ராஜா பிக் பாக்கெட் ராஜா

ஆண் : நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

ஆண் : { ஜிந்தாதக் தக்
ஜிந்தா ஜிந்தா ஜிந்தாதக்
தக் தா ஜிந்தாதக் தக் ஜிந்தா
ஜிந்தா ஜிந்தாதக் தக் தா } (2)

குழு : லெஹிலலாகி லெஹிலலாகி
லெஹிலலாகி ஹான் லெஹிலலாகி
லெஹிலலாகி லெஹிலலாகி ஹான்

ஆண் : கம்பி எண்ணி கம்பி
எண்ணி கணக்குப்படிச்சவன்
நான் நாலு வயசில் நம்பியார
போல சுட்டவன்

ஆண் : வஞ்சிக்கோட்ட
வாலிபனா வாழ நெனைச்சவன்
நான் பிஞ்சுலயே பழுத்தவன்னு
பேரெடுத்தவன்

ஆண் : என் ரூட்டு தனி
ரூட்டு என் வேட்டு அதிர்
வேட்டு சொல்லுறதெல்லாம்
சுத்தமான பொய் வைக்கிற
தெல்லாம் பாக்கெட்டுல கை
பாறாங்கல்லில் கூட நானும்
எடுத்திடுவேன் நெய்யி நெய்யி

விஷ்லிங் : ………………………..

குழு : ராஜா ராஜா நீ
ராக்கெட் ராஜா ஏ ராஜா
ராஜா பிக் பாக்கெட் ராஜா

ஆண் : நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

ஆண் : பிரண்ட் எல்லாம்
பொறுக்கிப்புள்ள எச்சிக்கல
திருட்டுப்புள்ள எங்களுக்கு
ஊரும் இல்ல பர்மனென்ட்டு
பேரும் இல்ல

ஆண் : தட்டிக்கேட்க ஆளும்
இல்ல டாவடிக்க நேரம் இல்ல
சொந்தமின்னு யாரும் இல்ல
சென்டிமென்ட்டு ஏதும் இல்ல

குழு : ராஜா ராஜா ஓகே
ஓகே நீ ராக்கெட் ராஜா
சரிதான் மாமு ஏ ராஜா
ராஜா ஏ பிக் பாக்கெட் ராஜா

விஷ்லிங் : …………………….

குழு : லெஹிலலாகி லெஹிலலாகி
லெஹிலலாகி ஹான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here