Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Sankar Balan

Male : Koranja vela neranja potha
Kodukkuthadaa kuppammaa sarakku
Adha therinjukkaththaan naan kudichchaen
Rompa nallaaththaan irukku
Sarakku rompa nallaathaan irukku

Male : Naan road-u melae paattu paada
Naattu sarakka pottutaen
En paattukkeththa dappaangkuththa
Paththu pera kooppittaen

Male : Naan road-u melae paattu paada
Naattu sarakka pottutaen
En paattukkeththa dappaangkuththa
Paththu pera kooppittaen

Male : Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam
Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam
Aana idhulethaan salbettaa yaeraalaam
Aana idhulethaan salbettaa yaeraalaam

Male : Antha kaala rishi kooda
Intha rushiya kandaandaa
Appanum pullaiyum onnaa saernthu
Ippa kudikka poraandaa

Male : Antha kaala rishi kooda
Intha rushiya kandaandaa
Appanum pullaiyum onnaa saernthu
Ippa kudikka poraandaa

Female : Kaalaiyilae kanji thanni
Maalaiyilae intha thanni
Kattaiyila poravanukku
Michcham enna sollu enni

Female : Nee road-u melae paattu paada
Naattu sarakka pottuttae
Un paattukkeththa dappaangkuththa
Paththu pera kooppittaen

Male : Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam
Aana idhulethaan salbettaa yaeraalaam
Aana idhulethaan salbettaa yaeraalaam

Female : Nee kannu veenga kudichchupputtu
Kariyum sorum thinnupputtu
Kattil melae otti paduththaa
Thookkam varuthaiyyaa

Male : Kuppammaa kitta irunthaa
Ettu tharam thanni irunthaa
Kuppammaa kitta irunthaa
Ettu tharam thanni irunthaa

Male : Vutta kora thotta kora
Naan maranthu iruppendi
Voottukkulla rendum yaera
Paduththiruppendi naan

Male : Naan road-u melae paattu paada
Naattu sarakka pottutaen
En paattukkeththa dappaangkuththa
Paththu pera kooppittaen

Male : Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam
Aana idhulethaan salbettaa yaeraalaam
Aana idhulethaan salbettaa yaeraalaam

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : சங்கர் பாலன்

ஆண் : கொறஞ்ச வெல நெறஞ்ச போத
கொடுக்குதடா குப்பம்மா சரக்கு
அத தெரிஞ்சுக்கத்தான் நான் குடிச்சேன்
ரொம்ப நல்லாத்தான் இருக்கு
சரக்கு ரொம்ப நல்லாத்தான் இருக்கு

ஆண் : நான் ரோட்டு மேலே பாட்டு பாட
நாட்டு சரக்க போட்டுட்டேன்
என் பாட்டுக்கேத்த டப்பாங்குத்த
பத்து பேரக் கூப்பிட்டேன்

ஆண் : நான் ரோட்டு மேலே பாட்டு பாட
நாட்டு சரக்க போட்டுட்டேன்
என் பாட்டுக்கேத்த டப்பாங்குத்த
பத்து பேரக் கூப்பிட்டேன்

ஆண் : குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம்
குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம்
ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம்
ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம்

ஆண் : அந்தக் கால ரிஷி கூட
இந்த ருசிய கண்டான்டா
அப்பனும் புள்ளையும் ஒண்ணா சேர்ந்து
இப்ப குடிக்க போறான்டா

ஆண் : அந்தக் கால ரிஷி கூட
இந்த ருசிய கண்டான்டா
அப்பனும் புள்ளையும் ஒண்ணா சேர்ந்து
இப்ப குடிக்க போறான்டா

பெண் : காலையிலே கஞ்சித் தண்ணி
மாலையிலே இந்தத் தண்ணி
கட்டையில போறவனுக்கு
மிச்சம் என்ன சொல்லு எண்ணி

பெண் : நீ ரோட்டு மேலே பாட்டு பாட
நாட்டு சரக்க போட்டுட்டே
உன் பாட்டுக்கேத்த டப்பாங் குத்த
பத்து பேரக் கூப்பிட்டேன்

ஆண் : குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம்
ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம்
ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம்

பெண் : நீ கண்ணு வீங்க குடிச்சுப்புட்டு
கறியும் சோறும் தின்னுப்புட்டு
கட்டில் மேலே ஓட்டிப் படுத்தா
தூக்கம் வருதாய்யா

பெண் : நீ கண்ணு வீங்க குடிச்சுப்புட்டு
கறியும் சோறும் தின்னுப்புட்டு
கட்டில் மேலே ஓட்டிப் படுத்தா
தூக்கம் வருதாய்யா

ஆண் : குப்பம்மா கிட்ட இருந்தா
எட்டு தரம் தண்ணி இருந்தா
குப்பம்மா கிட்ட இருந்தா
எட்டு தரம் தண்ணி இருந்தா

ஆண் : வுட்ட கொற தொட்ட கொற
நான் மறந்து இருப்பேன்டி
வூட்டுக்குள்ள ரெண்டும் ஏற
படுத்திருப்பேன்டி நான்

ஆண் : நான் ரோட்டு மேலே பாட்டு பாட
நாட்டு சரக்க போட்டுட்டேன்
என் பாட்டுக்கேத்த டப்பாங் குத்த
பத்து பேரக் கூப்பிட்டேன்

பெண் : குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம்
ஆனா இதுலேதான் சந்தோஷம் ஏராளம்
ஆனா இதுலேதான் சந்தோஷம் ஏராளம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here