Singers : A. M. Rajah and P. Leela

Music by : Ghantasala

Female : Naan seidha poojaa palam
Naan seidha poojaa palam
Nal vaazhvu enai naada
Ill vaazhvu kai kooda
Naan seidha poojaa palam

Male : Illai naan seidha poojaa palam
Nal vaazhvu enai naada
Ill vaazhvu kai kooda
Naan seidha poojaa palam

Female : Aravindha malarodu
Anuraaga nilai kaana
Aadhavan udhayamaanaan
Aravindha malarodu
Anuraaga nilai kaana
Aadhavan udhayamaanaan

Male : Illai aadhavan oliyodu
Kaadhalin nilai kaana
Aadhavan oliyodu
Kaadhalin nilai kaana
Aravindhan udhayamaanaal

Female : Aaa…naan seidha poojaa palam

Female : Thaen malar manam polae
Dheiveega nilai kaana
Thendralum udhayamaanaan
Thaen malar manam polae
Dheiveega nilai kaana
Thendralum udhayamaanaan

Male : Illai thendralin alaiyodu
Thevittaadha nilai kaana
Thendralin alaiyodu
Thevittaadha nilai kaana
Thaen malar udhayamaanaal

Female : Aaa…naan seidha pooja palam

Male : Nal vaazhvu enai naada
Ill vaazhvu kai kooda
Naan seidha poojaa palam

Both : Illai naam seidha poojaa palam

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : கண்டசாலா

பெண் : நான் செய்த பூஜா பலம்
நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்

ஆண் : இல்லை……
நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்

பெண் : அரவிந்த மலரோடு
அனுராக நிலை காண
ஆதவன் உதயமானான்
அரவிந்த மலரோடு
அனுராக நிலை காண
ஆதவன் உதயமானான்

ஆண் : இல்லை…….
ஆதவன் ஒளியோடு
காதலின் நிலை காண
ஆதவன் ஒளியோடு
காதலின் நிலை காண
அரவிந்தம் உதயமானாள்

பெண் : ஆ……நான் செய்த பூஜா பலம்

பெண் : தேன்மலர் மணம் போல
தெய்வீக நிலை காண
தென்றலும் உதயமானான்
தேன்மலர் மணம் போல
தெய்வீக நிலை காண
தென்றலும் உதயமானான்

ஆண் : இல்லை……
தென்றலின் அலையோடு
தெவிட்டாத நிலை காண
தென்றலின் அலையோடு
தெவிட்டாத நிலை காண
தேன் மலர் உதயமானாள்

பெண் : ஆ……நான் செய்த பூஜா பலம்

ஆண் : நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்

இருவர் : இல்லை…….நாம் செய்த பூஜா பலம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here