Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Naan sethu pozhachavandaa
Yemanai paarthu sirippavandaa
Haahaahaahaahaa…

Male : Naan sethu pozhachavandaa
Yemanai paarthu sirippavandaa

Male : Vaazhai pola vetta vetta mulaichu
Sangu pola suda suda veluthu
Valarum jaadhiyadaa vandhaal
Theriyum saedhiyadaa

Male : Naan sethu pozhachavandaa
Yemanai paarthu sirippavandaa

Male : Siluvaiyil yaesu marainjaaru
Makkal sithamellaam vandhu nirainjaaru…
Siluvaiyil yaesu marainjaaru
Makkal sithamellaam vandhu nirainjaaru

Male : Gundugal pottu thulaichaanga
Aanaa gaandhiyum linconum nilaichaanga
Sandhana pettiyil urangugiraar…
Annaa… annaa…
Sandhana pettiyil urangugiraar
Annaa sarithira pughazhudan vilangugiraar
Edhaiyum thaangum idhayam kondu
Annan engalai vaazhndhida sonnadhundu

Male : Annan andru nalla nalla karuthu
Azhaghu thamizhil solli solli koduthu
Valarndha pillaiyadaa adhanaal
Tholvi illaiyadaa

Male : Naan sethu pozhachavandaa
Yemanai paarthu sirippavandaa

Male : Odum rayilai idai marithu
Adhan paadhaiyil thanadhu thalai vaithu…
Odum rayilai idai marithu
Adhan paadhaiyil thanadhu thalai vaithu…

Male : Uyiraiyum thurumbaai thaan madhithu
Thamizh peyarai kaatha koottam idhu
Parambarai ratham udambilae thaan
Adhu murukkaeri kidappadhu narambilae thaan
Parambarai ratham udambilae thaan
Adhu murukkaeri kidappadhu narambilae thaan
Koduppadhai koduthaa theriyumadaa
Un iduppaiyum odichaa puriyumadaa

Male : Kaalam thorum kutta kutta kuninji
Kodumaikkellaam kattuppattu kidandhu
Nimirndha koottamadaa edhirthaal
Vaalai narukkumadaa

Male : Naan sethu pozhachavandaa
Yemanai paarthu sirippavandaa

Male : Naan sethu pozhachavandaa
Sethu pozhachavandaa
Sethu pozhachavandaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா
ஹாஹாஹாஹாஹா…..

ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா

ஆண் : வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா வந்தால்
தெரியும் சேதியடா

ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா

ஆண் : சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு…..
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு…..

ஆண் : குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா……அண்ணா…..
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு

ஆண் : அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால்
தோல்வி இல்லையடா

ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா

ஆண் : ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து…..
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து……

ஆண் : உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பிலதான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான்
பரம்பரை ரத்தம் உடம்பிலதான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா

ஆண் : காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா எதிர்த்தால்
வாலை நறுக்குமடா

ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா

ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா
செத்துப் பொழச்சவன்டா
செத்துப் பொழச்சவன்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here