Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Humming : ……………….

Female : Naan solla vandhen nalamana saedhi
Vaigaasi maadham kalyaana thedhi

Male : Jaanaki sri ramanin
Kaadhal nayagi allavo
Naan kettu konden nalamaana seidhi
Naan kandu konden nee endhan paadhi

Female : Maragadha paingili aruginilae
Varugaiyilae tharugaiyilae
Mannan thevai innum ennenna

Male : Madhurasa idhazhgalai thirandhu vidu
Thaenai edu virundhu kodu
Yengum yekkam idhu thaan ver enna

Female : Kaalangal kodattum
Kalyanam aagattum
Kanna un yekkangal
Annaalil theerattum

Male : Jaanaki sri ramanin
Kaadhal nayagi allavo
Naan kettu konden nalamaana seidhi
Naan kandu konden nee endhan paadhi

Male : Thirumagal pazhagidum nadaiyazhagum
Idaiyazhagum sadaiazhagum
Devan kovil therai pol aada

Female : Paravasa kaniyena parippadhenna
Rasippadhenna rusippadhenna
Podhum podhum endrae porada

Male : Thaen konda kinnangal
Nee konda kannangal
Ner vandhu nindralae
Ver enna ennangal
Jaanaki sri ramanin
Kaadhal nayagi allavo

Female : Naan solla vandhen nalamana saedhi
Vaigaasi maadham kalyaana thedhi

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

முனகல் : ………………….

பெண் : நான் சொல்ல வந்தேன் நலமான சேதி
வைகாசி மாதம் கல்யாண தேதி

ஆண் : ஜானகி ஸ்ரீ ராமனின்
காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக் கொண்டேன் நலமான சேதி
நான் கண்டு கொண்டேன் நீ எந்தன் பாதி

பெண் : மரகத பைங்கிளி அருகினிலே
வருகையிலே தருகையிலே
மன்னன் தேவை இன்னும் என்னென்ன

ஆண் : மதுரச இதழ்களைத் திறந்துவிடு
தேனை எடு விருந்து கொடு
ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன

பெண் : காலங்கள் கூடட்டும்
கல்யாணம் ஆகட்டும்
கண்ணா உன் ஏக்கங்கள்
அந்நாளில் தீரட்டும்

ஆண் : ஜானகி ஸ்ரீ ராமனின்
காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக் கொண்டேன் நலமான சேதி
நான் கண்டு கொண்டேன் நீ எந்தன் பாதி

ஆண் : திருமகள் பழகிடும் நடையழகும்
இடையழகும் சடையழகும்
தேவன் கோவில் தேரைப்போல் ஆட

பெண் : பரவச கனியென பறிப்பதென்ன
ரசிப்பதென்ன ருசிப்பதென்ன
போதும் போதும் என்றே போராட

ஆண் : தேன் கொண்ட கிண்ணங்கள்
நீ கொண்ட கன்னங்கள்
நேர் வந்து நின்றாலே
வேறேன்ன எண்ணங்கள்
ஜானகி ஸ்ரீ ராமனின்
காதல் நாயகி அல்லவோ…..

பெண் : நான் சொல்ல வந்தேன் நலமான சேதி
வைகாசி மாதம் கல்யாண தேதி….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here