Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Satyam

Lyrics by : Vaali

Chorus : ……………

Female : Naan sonnaal pothum
Sooriyan kooda mergil udhikkumadi
Naan sonnaal pothum
Sooriyan kooda mergil udhikkumadi
En rajangam ennaalum nadakkumadi
En aanaikkul ellaamae adakkamadi

Female : Naan sonnaal pothum
Sooriyan kooda mergil udhikkumadi
En rajangam ennaalum nadakkumadi
En aanaikkul ellaamae adakkamadi

Chorus : Muyalukku moondru kaalgal endru
Solvaal raniyamma
Entha payalukkum yaennu ketpatharkku
Ennadi paithiyamaa

Female : Maanjolai poonguyilgal
Maalaiyil enakkaaga
Mangala geedhangal muzhangumadi
Chorus : Aa….aa….aa….aa…

Female : Naadaala naan piranthaen needhigal niyaayangal
Naalvagai senaigal en adimai
En aanaikkul ellaamae adakkamadi

Female : Naan sonnaal pothum
Sooriyan kooda mergil udhikkumadi
En rajangam ennaalum nadakkumadi
En aanaikkul ellaamae adakkamadi

Male : Oohho oo….oo…..ohh….aa….aa….aa….

Male : Pattaadadi pallaakku palavitha parivaaram
Padai palam adhigaaram nilaikaathadi
Chorus : Aa…aa…aah…aa….

Male : Pollaatha selvaakku yaezhaiyin munnaadi
Udaipadum kannaadi nee paaradi
Un maanangal kaattrodu parakkumadi

Male : Nee sonnaal pothum yaezhaikalukku
Soru kidaikkumadi
Nee sonnaal pothum yaezhaikalukku
Soru kidaikkumadi
Un saamrajiyam thalaikeezhaai irukkuthadi
Ingu saathaangal vedhangal padikkuthadi

Chorus : Adi vampula vanthu maattikittaaru
Aiyyaa thairiyamaa
Ivan nampurathellaam
Naattila ippa nadakkura kaariyamaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஷீலா

இசையமைப்பாளர் : சத்யம்

பாடலாசிரியர் : வாலி

குழு : ………………….

பெண் : நான் சொன்னால் போதும்
சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி
நான் சொன்னால் போதும்
சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி
என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி
என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி….

பெண் : நான் சொன்னால் போதும்
சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி
என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி
என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி….

குழு : முயலுக்கு மூன்று கால்கள் என்று
சொல்வாள் ராணியம்மா
எந்த பயலுக்கும் ஏன்னு கேட்பதற்கு
என்னடி பைத்தியமா…..

பெண் : மாஞ்சோலை பூங்குயில்கள்
மாலையில் எனக்காக
மங்கல கீதங்கள் முழங்குமடி
குழு : ஆ….ஆ….ஆ….ஆ….

பெண் : நாடாள நான் பிறந்தேன் நீதிகள் நியாயங்கள்
நால்வகை சேனைகள் என் அடிமை
என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி

பெண் : நான் சொன்னால் போதும்
சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி
என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி
என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி….

ஆண் : ஓஹ்ஹோ ஓ….ஓ…..ஓஹ்…..ஆ….ஆ….ஆ….

ஆண் : பட்டாடை பல்லாக்கு பலவித பரிவாரம்
படை பலம் அதிகாரம் நிலைக்காதடி
குழு : ஆ….ஆ….ஆஹ்…..ஆ……

ஆண் : பொல்லாத செல்வாக்கு ஏழையின் முன்னாடி
உடைபடும் கண்ணாடி நீ பாரடி
உன் மானங்கள் காற்றோடு பறக்குமடி

ஆண் : நீ சொன்னால் போதும் ஏழைகளுக்கு
சோறு கிடைக்குமடி
நீ சொன்னால் போதும் ஏழைகளுக்கு
சோறு கிடைக்குமடி
உன் சாம்ராஜ்யம் தலைகீழாய் இருக்குதடி
இங்கு சாத்தான்கள் வேதங்கள் படிக்குதடி..

குழு : அடி வம்புல வந்து மாட்டிகிட்டாரு
ஐயா தைரியமா
இவன் நம்புறதெல்லாம்
நாட்டில இப்ப நடக்குற காரியமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here