Singers : Mano and Chorus

Music by : Deva

Chorus : Padhinaaru vayathil minnum
Paal nilaa kangal potri
Pogi paand t-shirt maatti
Pogindra pengal potri

Chorus : Love letter kannaal podum
Juliet maangaai potri
Low jocket low hip saree
Soodidum sudarae potri potri

Male : Naanthaanae bramachari
Enakkeththa nalla jodi
Ada engaennu naan thaeduraen
Kedachchaakka rompa jolly
Mudippaen manja thaali
Ada adhukkaaa naan paaduraen….hae…hae….

Chorus : Jilu jilu chittu
Kannaalae palapala mettu
Male : Jimbaa
Chorus : Kulukuluvendru sonnaalae
Kushi varum indru
Male : Haehae

Chorus : …………………

Male : Anga paaru azhagu nilaa
Mella pogum theruvil ulaa
Kannam thaanae pazhuththa palaa
Minnal polae odiyum villaa

Male : Ada scooter mela yaeri
Start pannuthu pattu saree
Kozhu kozhu intha meani
Iva kedachcha i will marry

Male : Bus stop-yil nikkirathu
Salwar kameez maattikkittu
Kalloori sellum karumbu
Pinnaala suththurathu vattamittu en manasu
Ammaadi konjam thirumbu aang

Chorus : Jilu jilu chittu
Kannaalae palapala mettu
Male : Aa pappa
Chorus : Kulukuluvendru sonnaalae
Kushi varum indru

Male : Paththu ponna paaththupputtae
Paaththu paththu verththupputtaen
Onnukkonnu perazhgu
Amman koyil thaerazhau

Male : Podhuvula ellam teenae
Naam mudippathu eppo marriae
Amaiyanum nalla neram
Ada adhuvarai nenjil baram

Male : Kalyaanam pannikkolla
Onnu rendu poiyya sonnaa
Ennaalum kuththamillaiyae aahaan
Ennaattam oththakkatta
Eththanaiyo naattil undu
En pola suththamillaiyae….hahaah…

Chorus : Jilu jilu chittu
Kannaalae palapala mettu
Male : Hae haei
Chorus : Kulukuluvendru sonnaalae
Kushi varum indru

Male : Naanthaanae bramachari
Enakkeththa nalla jodi
Ada engaennu naan thaeduraen
Kedachchaakka rompa jolly
Mudippaen manja thaali
Ada adhukkaaa naan paaduraen….ae…ae….

Chorus : Jilu jilu chittu
Kannaalae palapala mettu
Kulukuluvendru sonnaalae
Kushi varum indru

Chorus : Jilu jilu chittu
Kannaalae palapala mettu
Kulukuluvendru sonnaalae
Kushi varum indru

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

குழு : பதினாறு வயதில் மின்னும்
பால் நிலா கண்கள் போற்றி
பேகி பான்ட் டி-ஷர்ட் மாட்டி
போகின்ற பெண்கள் போற்றி

குழு : லவ் லெட்டர் கண்ணால் போடும்
ஜூலியட் மங்காய் போற்றி
லோ ஜாக்கெட் லோ ஹிப் சாரி
சூடிடும் சுடரே போற்றி போற்றி

ஆண் : நான்தானே பிரம்மச்சாரி
எனக்கேத்த நல்ல ஜோடி
அட எங்கேன்னு நான் தேடுறேன்
கெடச்சாக்க ரொம்ப ஜாலி
முடிப்பேனே மஞ்சத் தாலி
அட அதுக்காக நான் பாடுறேன்…ஹே….ஹே…

குழு : ஜிலுஜிலு சிட்டு
கண்ணாலே பலப்பல மெட்டு
ஆண் : ஜிம்பா
குழு : குளுகுளுவென்று சொன்னாலே
குஷி வரும் இன்று
ஆண் : ஹேஹே

குழு : ………………………….

ஆண் : அங்கப் பாரு அழகு நிலா
மெல்ல போகும் தெருவில் உலா
கன்னம் தானே பழுத்த பலா
மின்னல் போலே ஒடியும் வில்லா

ஆண் : அட ஸ்கூட்டர் மேல ஏறி
ஸ்டார்ட் பண்ணுது பட்டு சாரி
கொழு கொழு இந்த மேனி
இவ கெடச்சா ஐ வில் மேரி

ஆண் : பஸ் ஸ்டாப்பில் நிக்கிறது
சல்வார் கமீஸ் மாட்டிக்கிட்டு
கல்லூரி செல்லும் கரும்பு
பின்னால சுத்துறது வட்டமிட்டு என் மனசு
அம்மாடி கொஞ்சம் திரும்பு ஆங்…

குழு : ஜிலுஜிலு சிட்டு
கண்ணாலே பலப்பல மெட்டு
ஆண் : ஆ பாப்பா
குழு : குளுகுளுவென்று சொன்னாலே
குஷி வரும் இன்று

ஆண் : பத்து பொண்ண பாத்துப்புட்டேன்
பாத்து பாத்து வேர்த்துப்புட்டேன்
ஒன்னுக்கொண்ணு பேரழகு
அம்மன் கோயில் தேரழகு

ஆண் : பொதுவுல எல்லாம் டீனேஜ்
நாம் முடிப்பது எப்போ மேரேஜ்
அமையணும் நல்ல நேரம்
அட அதுவரை நெஞ்சில் பாரம்

ஆண் : கல்யாணம் பண்ணிக் கொள்ள
ஒன்னு ரெண்டு பொய்ய சொன்னா
எந்நாளும் குத்தமில்லையே ஆஹான்
என்னாட்டம் ஒத்தக்கட்ட
எத்தனையோ நாட்டில் உண்டு
என் போல சுத்தமில்லையே……ஹஹாஹ்…

குழு : ஜிலுஜிலு சிட்டு
கண்ணாலே பலப்பல மெட்டு
ஆண் : ஹேஹேய்
குழு : குளுகுளுவென்று சொன்னாலே
குஷி வரும் இன்று

ஆண் : நான்தானே பிரம்மச்சாரி
எனக்கேத்த நல்ல ஜோடி
அட எங்கேன்னு நான் தேடுறேன்
கெடச்சாக்க ரொம்ப ஜாலி
முடிப்பேனே மஞ்சத் தாலி
அட அதுக்காக நான் பாடுறேன்…..ஏ…..ஏ…….

குழு : ஜிலுஜிலு சிட்டு கண்ணாலே பலப்பல மெட்டு
குளுகுளுவென்று சொன்னாலே குஷி வரும் இன்று
ஜிலுஜிலு சிட்டு கண்ணாலே பலப்பல மெட்டு
குளுகுளுவென்று சொன்னாலே குஷி வரும் இன்று


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here