Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Naan thannanthani kaattu raajaa
En thottathil ethanai rojaa
Naan theeraadha vilaiyaattu pillai
En thottilil ethanai mullai mullai mullai

Chorus : Oo… ooo… ooo… ooo…

Chorus : Oo… ooo… ooo… ooo…

Male : Naan thannanthani kaattu raajaa
En thottathil ethanai rojaa
Naan theeraadha vilaiyaattu pillai
En thottilil ethanai mullai mullai mullai

Male : Chinna arumbugal
Seiyum kurumbugal
Solla solla indha ullam inithidum

Chorus : Oo… ooo… ooo… ooo…

Male : Alli edukkaiyil
Thulli kudhithidum
Mutham kodukkaiyil
Mookkai kadithidum

Chorus : Oo… ooo… ooo… ooo…

Male : Engal kudumbam romba perusu
Pillai kuttigalo pathu dhinusu
Engal kudumbam romba perusu
Pillai kuttigalo pathu dhinusu
Ivai athanaiyum anbu parisu
Nalla muthu pol vellai manasu

Chorus : Lallalla lallalla laa
Lallalla lallalla lallalla lallalla
Laalalla laalalla laa

Male : Naan thannanthani kaattu raajaa
En thottathil ethanai rojaa
Naan theeraadha vilaiyaattu pillai
En thottilil ethanai mullai mullai mullai

Male : Pesum mozhigalil
Baedham namakkillai
Vaazhum uyirgalil
Jaadhi inam illai

Chorus : Oo… ooo… ooo… ooo…

Male : Allaa mudharkondu
Yaesu buthan varai
Ellor madhangalum
Engal vazhi thunai

Chorus : Oo… ooo… ooo… ooo…

Male : Pala idathil pirandha nadhighal
Oru kadalil vandhu serum
Pala idathil pirandha nadhighal
Oru kadalil vandhu saerum
Pala nirathil pootha malargal
Oru maalai pol urumaarum

Chorus : Lallalla lallalla laa
Lallalla lallalla lallalla lallalla
Laalalla laalalla laa

Male : Naan thannanthani kaattu raajaa
Chorus : Raajaa
Male : Thottathil ethanai rojaa
Chorus : Rojaa
Male : Theeraadha vilaiyaattu pillai
Chorus : Pillai
Male : Thottilil ethanai mullai mullai mullai

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் தன்னந்தனி காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை
முல்லை முல்லை முல்லை

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

ஆண் : நான் தன்னந்தனி காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை
முல்லை முல்லை முல்லை

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

ஆண் : சின்ன அரும்புகள்
செய்யும் குறும்புகள்
சொல்ல சொல்ல
இந்த உள்ளம் இனித்திடும்

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

ஆண் : அள்ளி எடுக்கையில்
துள்ளி குதித்திடும்
முத்தம் கொடுக்கையில்
மூக்கை கடித்திடும்

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

ஆண் : எங்க குடும்பம் ரொம்ப பெருசு
பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
எங்க குடும்பம் ரொம்ப பெருசு
பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு
நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு

குழு : லல்லல்ல லல்லல்ல லா
லல்லல்ல லல்லல்ல லல்லல்ல லல்லல்ல
லல்லல்ல லல்லல்ல லா

ஆண் : நான் தன்னந்தனி காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை
முல்லை முல்லை முல்லை

விசில் : ………………………….

ஆண் : மெல்ல வளர்ந்திடும்
செல்ல குழந்தைகள்
நாளை ஆளும் தலைவர்கள்

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

ஆண் : வஞ்சம் அறியாத
பிஞ்சு கரங்களில்
வாழ துடிக்கின்ற
தேகம் இருக்குது

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

ஆண் : இளம் மனதில் தோன்றும் நினைப்பு
புது உலகை காணும் துடிப்பு
இளம் மனதில் தோன்றும் நினைப்பு
புது உலகை காணும் துடிப்பு
இதன் இடையில் ஏது களைப்பு
அதை காணத்தான் எந்தன் உழைப்பு

குழு : லல்லல்ல லல்லல்ல லா
லல்லல்ல லல்லல்ல லல்லல்ல லல்லல்ல
லல்லல்ல லல்லல்ல லா

ஆண் : பேசும் மொழிகளில்
பேதம் நமக்கில்லை
வாழும் உயிர்களில்
ஜாதி இனம் இல்லை

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

ஆண் : அல்லா முதற்கொண்டு
இயேசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும்
எங்கள் வழித்துணை

குழு : ஓ….ஓஒ….ஓஒ….ஓஒ….

ஆண் : பல இடத்தில் பிறந்த நதிகள்
ஒரு கடலில் வந்து சேரும்
பல இடத்தில் பிறந்த நதிகள்
ஒரு கடலில் வந்து சேரும்
பல நிறத்தில் பூத்த மலர்கள்
ஒரு மாலை போல் உருமாறும்

குழு : லல்லல்ல லல்லல்ல லா
லல்லல்ல லல்லல்ல லல்லல்ல லல்லல்ல
லல்லல்ல லல்லல்ல லா

ஆண் : நான் தன்னந்தனி காட்டு ராஜா
குழு : ராஜா
ஆண் : தோட்டத்தில் எத்தனை ரோஜா
குழு : ரோஜா
ஆண் : தீராத விளையாட்டு பிள்ளை
குழு : பிள்ளை
ஆண் : தொட்டிலில் எத்தனை
முல்லை முல்லை முல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here