Singer : Malasiya Vasudevan

Music by : M. S. Vishwanathan

Male : Naan thanni adichaa
Thaana kilambum thathuva paattu

Male : Hahaan

Male : Naan thanni adichaa
Thaana kilambum thathuva paattu
Ada thambhigala en kooda vaangada
Thaalangal pottu
Ada thambhigala en kooda vaangada
Thaalangal pottu

Male : ………………………..

Male : Aambalaiyaaga iruppavan ellam en jaadhi
Aana pombalaiyaaga poranthaval ellam ponjaadhi
Aambalaiyaaga iruppavan ellam en jaadhi
Aana pombalaiyaaga poranthaval ellam ponjaadhi

Male : ………………………

Male : Azhaga irukkum chinna pengal en katchi
Ada azhagillama yaarirunthaalum thangachi

Male : Azhaga irukkum chinna pengal en katchi
Ada azhagillama yaarirunthaalum thangachi

Male : Naan thanni adichaa thaana kilambum
Thathuva paattu
Ada thambhigala en kooda vaangada
Thaalangal pottu doi doi

Chorus : ………………………………

Male : Nenacha udanae maathikalaamae
Jippathaan naama
Nenacha maatha mudiyaathiruppadhu
Appa thaan
Nenacha udanae maathikalaamae
Jippathaan naama
Nenacha maatha mudiyaathiruppadhu appa thaan

Male : Mundhiri pazhathin munnal iruppadhu
Kottai thaan
Enga machaan thalaiyil pinnal iruppadhu
Sottai thaan
Mundhiri pazhathin munnal iruppadhu
Kottai thaan
Enga machaan thalaiyil pinnal iruppadhu
Sottai thaan

Male : Naan thanni adichaa thaana kilambum
Thathuva paattu
Ada thambhigala en kooda vaangada
Thaalangal pottu

Male : Mela irunthu keezha paarkum aagayam
Namma keezha irunthu mela thookum saarayam
Mela irunthu keezha paarkum aagayam
Namma keezha irunthu mela thookum saarayam

Male : Otta vaangi kottaiya pudippavan pechaali
Siru otta pottu veettukkul nuzhaivadhu peruchaali
Haan otta vaangi kottaiya pudippavan pechaali
Siru otta pottu veettukkul nuzhaivadhu peruchaali

Male : Naan thanni adichaa thaana kilambum
Thathuva paattu
Ada thambhigala en kooda vaangada
Thaalangal pottu

Chorus : …………………………………

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் தண்ணி அடிச்சா
தானா கெளம்பும் தத்துவ பாட்டு

ஆண் : ஆஹா

ஆண் : நான் தண்ணி அடிச்சா
தானா கெளம்பும் தத்துவ பாட்டு
அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு
அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு

ஆண் : ………………………

ஆண் : ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா
பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி
ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா
பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி

ஆண் : ………………………

ஆண் : அழகா இருக்கும் சின்ன பெண்கள் என் கட்சி அட
அழகில்லாம யாரிருந்தாலும் தங்கச்சி

ஆண் : அழகா இருக்கும் சின்ன பெண்கள் என் கட்சி அட
அழகில்லாம யாரிருந்தாலும் தங்கச்சி

ஆண் : நான் தண்ணி அடிச்சா
தானா கெளம்பும் தத்துவ பாட்டு
அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு
டோய் டோய்

குழு : …………………

ஆண் : நெனச்சா உடனே மாத்திக்கலாமே
ஜிப்பாதான்
நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான்
நெனச்சா உடனே மாத்திக்கலாமே ஜிப்பாதான்
நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான்

ஆண் : முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது
கொட்டைதான்
எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது
சொட்டைதான்
முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது
கொட்டைதான்
எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது
சொட்டைதான்

ஆண் : நான் தண்ணி அடிச்சா
தானா கெளம்பும் தத்துவ பாட்டு
அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு

ஆண் : மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம
கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம்
மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம
கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம்

ஆண் : ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி
சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி
ஹான் ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி
சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி

ஆண் : நான் தண்ணி அடிச்சா
தானா கெளம்பும் தத்துவ பாட்டு
அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு…

குழு : ………………………………

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here