Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Kamakodiyan
Male : Naan theeraatha vilaiyaattu pillai
Oru ellai enakkillai
Oru poovum oru vandum lala lallal laa
Oru poovum oru vandum lala lallal laa
Male : Naan theeraatha vilaiyaattu pillai
Oru ellai enakkillai
Oru poovum oru vandum lala lallal laa
Male : Naan theeraatha vilaiyaattu pillai yah…
Male : Mann meedhu sorkkangal
Muththaanai varkkangal
Pon medai podungal
Ennodu aadungal
Male : Uravai parimaaralaam
Female : Vandu pol
Male : Sabrabaripapaa
Female : Kondu po
Male : Rabariparaa
Female : Indru po
Male : Rabaripapaa
Female : Naalai vaa
Male : Tharatharathraa
Male : Nee muramadi suga sarasamadi
Naan morasolikkum ilavarasanadi
Male : Naan theeraatha vilaiyaattu pilai
Oru ellai enakkillai
Oru poovum oru vandum ahhaa
Male : Naan theeraatha vilaiyaattu pilai hoohookku
Male : Koiyyaatha kanigal neiyaatha valaigal
Paalaadai muyalgal paavaadai malargal
Male : Paruva poongaavilae…
Female : Love is fine
Male : Is that so
Female : Girl is fine
Male : I will bring it
Female : Look at me
Male : Specialy baby
Female : You are mine
Male : Love a me
Male : Un pani idhazhil pal kani rasangal
Adhai parugiyathum varum paravasavangal
Male : Naan theeraatha vilaiyaattu pilai
Oru ellai enakkillai
Oru poovum oru vandum sabaraparipapaaraa
Male : Naan theeraatha vilaiyaattu pilai yah
Male : Needhaanae puththagam naanthaanae maanavan
Suvaiyaana pakkakgal soodaana paadangal
Male : Ilamai kallooriyil
Female : Andhiram
Male : Ikkada raa
Female : Keralam
Male : Ivvida varu
Female : Kannadam
Male : Illi panni
Female : Thamizhagam
Male : Anbae vaa…..
Male : En sinthanaiyil naan indianae
Dhisai pedhamillai isai paadaganae
Male : Naan theeraatha vilaiyaattu pilai
Oru ellai enakkillai
Oru poovum oru vandum lala lallal laa
Male : Naan theeraatha vilaiyaattu pilai…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா
ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா
ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்….
ஆண் : மண் மீது சொர்க்கங்கள்
முந்தானை வர்க்கங்கள்
பொன் மேடை போடுங்கள்
என்னோடு ஆடுங்கள்
ஆண் : உறவை பரிமாறலாம்
பெண் : வண்டு போல்
ஆண் : சபரபரிபபா
பெண் : கொண்டு போ
ஆண் : ரபரிபரா
பெண் : இன்று போ
ஆண் : ரபரிபபா
பெண் : நாளை வா
ஆண் : தரதரத்ரா
ஆண் : நீ முரசமடி சுக சரசமடி
நான் முரசொலிக்கும் இளவரசனடி……
ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் அஹஹா…..
ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஹுஹுக்கு
ஆண் : கொய்யாத கனிகள் நெய்யாத வலைகள்
பாலாடை முயல்கள் பாவாடை மலர்கள்
ஆண் : பருவ பூங்காவிலே……
பெண் : லவ் இஸ் பைன்…..
ஆண் : இஸ் தட் சோ
பெண் : கேர்ள் இஸ் பைன்
ஆண் : ஐ வில் பிரிங் இட்
பெண் : லுக் அட் மீ……
ஆண் : ஸ்பெஷலி பேபி
பெண் : யூ ஆர் மைன்…..
ஆண் : லவ் அ மீ…
ஆண் : உன் பனி இதழில் பல கனி ரசங்கள்
அதை பருகியதும் வரும் பரவசங்கள்
ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் சபரபரிபபாரா
ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்….
ஆண் : நீதானே புத்தகம் நான்தானே மாணவன்
சுவையான பக்கங்கள் சூடான பாடங்கள்
ஆண் : இளமை கல்லூரியில்….
பெண் : ஆந்திரம்…….
ஆண் : இக்கட ரா……
பெண் : கேரளம்
ஆண் : இவ்விட வரு….
பெண் : கன்னடம்
ஆண் : இல்லி பண்ணி
பெண் : தமிழகம்
ஆண் : அன்பே வா….
ஆண் : என் சிந்தனையில் நான் இந்தியனே
திசை பேதமில்லா இசை பாடகனே……
ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா
ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை……