Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Naan ullaeyirunthu veliyae vanthathum
Ulagam therinjuthadaa
Ada nallathu kettathu naalum enakku
Nallaa purinjathadaa

Male : Naan ullaeyirunthu veliyae vanthathum
Ulagam therinjuthadaa
Ada nallathu kettathu naalum enakku
Nallaa purinjathadaa

Male : Ammaa vayaththula summaa kedanthaen
Aabaththu illaiyadaa
Ava paththaam maasam peththu pottaa
Aayiram thollaiyadaa

Male : Ammaa vayaththula summaa kedanthaen
Aabaththu illaiyadaa
Ava paththaam maasam peththu pottaa
Aayiram thollaiyadaa

Male : Naan ullaeyirunthu veliyae vanthathum
Ulagam therinjuthadaa

Male : Naan vaayulla pillai pozhachchukkuvaen
Oru vambu varaama muzhichchukkuvaen
Naan vaayulla pillai pozhachchukkuvaen
Oru vambu varaama muzhichchukkuvaen

Male : Naan anjula valainjavandaa
Ivan pinjila pazhuthavandaa
Naan anjula valainjavandaa
Ivan pinjila pazhuthavandaa

Male : Naan kaaththulla pothae thooththikkuvaen
Ennai kaalaththai pola maaththikkuvaen
Kazhuviya thanniyilae
Naan nazhuviya meenthandaa

Male : Naan ullaeyirunthu veliyae vanthathum
Ulagam therinjuthadaa

Male : Kaakkai pola onnaa
Nalla vaazhkkai vaazha sonnaal
Kaakkai pola onnaa
Nalla vaazhkkai vaazha sonnaal

Male : Kaakkaa pudichaethaan manushan
Kaalam kazhipaandaa
Kaakkaa pudichaethaan manushan
Kaalam kazhipaandaa

Male : Naayai pola pinnaal vanthu
Nandri kaatta sonnaal
Naayaai irunthaethaan sila paer
Vaayaal kadipaandaa

Male : Naan annaa polae
Aringar annaa pola
Panpudaiyorkku seruppaai
Iruppaendaa ingu

Male : Aduththavar kudiyai keduththidum
Perkku nerupaai irupendaa
Kaiyum kaalum ullavaraikkum
Kavalai illaiyadaa
Ada kazhutha kettaa kuttusuvaru
Irukkavae irukkuthadaa

Male : Naan ullaeyirunthu veliyae vanthathum
Ulagam therinjuthadaa
Ada nallathu kettathu naalum enakku
Nallaa purinjathadaa

Male : Ammaa vayaththula summaa kedanthaen
Aabaththu illaiyadaa
Ava paththaam maasam peththu pottaa
Aayiram thollaiyadaa

Male : Naan ullaeyirunthu veliyae vanthathum
Ulagam therinjuthadaa

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் உள்ளேயிருந்து வெளியே வந்ததும்
உலகம் தெரிஞ்சுதடா
அட நல்லது கெட்டது நாளும் எனக்கு
நல்லா புரிஞ்சதடா

ஆண் : நான் உள்ளேயிருந்து வெளியே வந்ததும்
உலகம் தெரிஞ்சுதடா
அட நல்லது கெட்டது நாளும் எனக்கு
நல்லா புரிஞ்சதடா

ஆண் : அம்மா வயத்துல சும்மா கெடந்தேன்
ஆபத்து இல்லையடா
அவ பத்தாம் மாசம் பெத்து போட்டா
ஆயிரம் தொல்லையடா

ஆண் : அம்மா வயத்துல சும்மா கெடந்தேன்
ஆபத்து இல்லையடா
அவ பத்தாம் மாசம் பெத்து போட்டா
ஆயிரம் தொல்லையடா

ஆண் : நான் உள்ளேயிருந்து வெளியே வந்ததும்
உலகம் தெரிஞ்சுதடா

ஆண் : நான் வாயுள்ள பிள்ளை பொழச்சுக்குவேன்
ஒரு வம்பு வராம முழிச்சுக்குவேன்
நான் வாயுள்ள பிள்ளை பொழச்சுக்குவேன்
ஒரு வம்பு வராம முழிச்சுக்குவேன்

ஆண் : நான் அஞ்சுல வளைஞ்சவன்டா
இவன் பிஞ்சில பழுத்தவன்டா…
நான் அஞ்சுல வளைஞ்சவன்டா
இவன் பிஞ்சில பழுத்தவன்டா…

ஆண் : நான் காத்துள்ள போதே தூத்திக்குவேன்
என்னை காலத்தைப் போல மாத்திக்குவேன்
கழுவிய தண்ணியிலே
நான் நழுவிய மீன்தான்டா…….

ஆண் : நான் உள்ளேயிருந்து வெளியே வந்ததும்
உலகம் தெரிஞ்சுதடா

ஆண் : காக்கைப் போல ஒண்ணா
நல்ல வாழ்க்கை வாழச் சொன்னால்
காக்கைப் போல ஒண்ணா
நல்ல வாழ்க்கை வாழச் சொன்னால்

ஆண் : காக்காப் புடிச்சேதான் மனுஷன்
காலம் கழிப்பான்டா
காக்காப் புடிச்சேதான் மனுஷன்
காலம் கழிப்பான்டா

ஆண் : நாயைப் போல பின்னால் வந்து
நன்றி காட்ட சொன்னால்
நாயாய் இருந்தேதான் சில பேர்
வாயால் கடிப்பான்டா

ஆண் : நான் அண்ணாப் போலே
அறிஞர் அண்ணாப் போல
பண்புடையோர்க்கு செருப்பாய்
இருப்பேன்டா இங்கு

ஆண் : அடுத்தவர் குடியை கெடுத்திடும்
பேர்க்கு நெருப்பாய் இருப்பேன்டா
கையும் காலும் உள்ளவரைக்கும்
கவலை இல்லையடா
அட கழுத கெட்டா குட்டிச்சுவரு
இருக்கவே இருக்குதடா……..

ஆண் : நான் உள்ளேயிருந்து வெளியே வந்ததும்
உலகம் தெரிஞ்சுதடா
அட நல்லது கெட்டது நாளும் எனக்கு
நல்லா புரிஞ்சதடா

ஆண் : அம்மா வயத்துல சும்மா கெடந்தேன்
ஆபத்து இல்லையடா
அவ பத்தாம் மாசம் பெத்து போட்டா
ஆயிரம் தொல்லையடா

ஆண் : நான் உள்ளேயிருந்து வெளியே வந்ததும்
உலகம் தெரிஞ்சுதடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here