Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai

Male : Naan chinna kuzhandhaiyamma
Solla theriyavillai
Pillai mazhalaiyilae unakkum
Ullam puriyavillai

Male : Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai

Male : Enna thavaru seidhen
Adhu dhaan enakkum puriyavillai
Enna thavaru seidhen
Adhu dhaan enakkum puriyavillai
Vandhu pirandu vitten aanaal
Vazha theriyavillai
Arugil irundhu solli koduthaal
Ulagam theriyaadhaa ammaaa
Vivaram puriyaadha…

Male : Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai

Male : Ennai padaitha dheivam innum
Kannai thirakkavillai
Ennai padaitha dheivam innum
Kannai thirakkavillai
Unnai anuppi vaithaan aanaal
Unakkum karunayillai
Irunda veettil anbu vilakku
Irukka koodadhaa ammammaa
Irakkam pirakkaadha

Male : Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை

ஆண் : நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும்
உள்ளம் புரியவில்லை

ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை

ஆண் : என்ன தவறு செய்தேன்
அதுதான் எனக்கும் புரியவில்லை
என்ன தவறு செய்தேன்
அது தான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்து விட்டேன் ஆனால்
வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்
உலகம் தெரியாதா அம்மா
விவரம் புரியாதா

ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை

ஆண் : என்னை படைத்த தெய்வம் இன்னும்
கண்ணைத் திறக்கவில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும்
கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால்
உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு
இருக்க கூடாதா அம்மம்மா
இரக்கம் பிறக்காதா

ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here