Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : ……………..

Female : Naan unnai thedugiraen
Naalthorum paadigiraen
Nee pogum paathaiyellaam
Nizhalaaga odugiraen

Female : Oru kodi paadal nee pada kettu
Naanaada vendumae
Nadhi pola odum isai vellam thannil
Neeraada vendumae

Female : Ennai unakkena eduththukondu
Unnai enakkena koduththu vidu
Vanna kodiyidao anaiththu kondu
Antha kalaigalai pazhagividu

Female : Naan unnai thedugiraen
Naalthorum paadigiraen
Nee pogum paathaiyellaam
Nizhalaaga odugiraen

Female : Munthaanai maevi vilaiyaadum maeni
Sevaazhaiyallavaa
Ponnoonjal polae inneram unnai
Vanthaada sollavo

Female : Anbu karangalil thavazhnthidavaa
Inba kanavinil mithanthidavaa
Mutha mazhaiyinil nanainthidavaa
Intha ulagaththai maranthidavaa

Female : Naan unnai thedugiraen
Naalthorum paadigiraen
Nee pogum paathaiyellaam
Nizhalaaga odugiraen

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : …………………………..

பெண் : நான் உன்னை தேடுகிறேன்
நாள்தோறும் பாடிகிறேன்
நீ போகும் பாதையெல்லாம்
நிழலாக ஓடுகிறேன்…..

பெண் : ஒரு கோடி பாடல் நீ பாட கேட்டு
நானாட வேண்டுமே
நதிப் போல ஓடும் இசை வெள்ளம் தன்னில்
நீராட வேண்டுமே

பெண் : என்னை உனக்கென எடுத்துக்கொண்டு
உன்னை எனக்கென கொடுத்து விடு
வண்ண கொடியிடை அணைத்து கொண்டு
அந்த கலைகளை பழகிவிடு

பெண் : நான் உன்னை தேடுகிறேன்
நாள்தோறும் பாடிகிறேன்
நீ போகும் பாதையெல்லாம்
நிழலாக ஓடுகிறேன்…..

பெண் : முந்தானை மேவி விளையாடும் மேனி
செவ்வாழையல்லவா
பொன்னூஞ்சல் போலே இந்நேரம் உன்னை
வந்தாட சொல்லவோ

பெண் : அன்பு கரங்களில் தவழ்ந்திடவா
இன்பக் கனவினில் மிதந்திடவா
முத்த மழையினில் நனைந்திடவா
இந்த உலகத்தை மறந்திடவா

பெண் : நான் உன்னை தேடுகிறேன்
நாள்தோறும் பாடிகிறேன்
நீ போகும் பாதையெல்லாம்
நிழலாக ஓடுகிறேன்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here