Singer : Jency

Music by : Ilayaraja

Female : Naan unnai thirumba thirumba
Azhaikka vendumaa
Arumbae thirumbu arumbai virumbu
En azhagai thaedi thaedi paarkka vendumaa

Female : Naan unnai thirumba thirumba
Azhaikka vendumaa
Arumbae thirumbu arumbai virumbu
En azhagai thaedi thaedi paarkka vendumaa
Kannaa vaa kaathirukken
Unnai naan paarthiruppen

Female : Aatru neeril kaatru odi
Aadum inbam thaedugindren

Female : Aatru neeril kaatru odi
Aadum inbam thaedugindren
Alaigalil nanaindhadhu
Ilangani dhaegam idhu
Pudhu vellam nee kondu vaa vaa

Female : Naan unnai thirumba thirumba
Azhaikka vendumaa
Arumbae thirumbu arumbai virumbu
En azhagai thaedi thaedi paarkka vendumaa

Female : Pookkal thooviya maedai pottu
Poovai ingae vaadugindren

Female : Pookkal thooviya maedai pottu
Poovai ingae vaadugindren
Payan thara solludhu
Virundhu thaan vandhadhu
Silai vaikka thaer kondu vaa vaa

Female : Naan unnai thirumba thirumba
Azhaikka vendumaa
Arumbae thirumbu arumbai virumbu
En azhagai thaedi thaedi paarkka vendumaa
Kannaa vaa kaathirukken
Unnai naan paarthiruppen

பாடகி : ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா

பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா……. காத்திருப்பேன்
உன்னை நான்…… பாத்திருப்பேன்

பெண் : ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்

பெண் : ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்
அலைகளில் நனைந்தது
இளங்கனி தேகமிது
புது வெள்ளம் நீ கொண்டுவா

பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா

பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்

பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்
பயன் தர சொல்லுது விருந்துதான் வந்தது
சிலை வைக்கத் தேர் கொண்டு வா…….

பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா……. காத்திருப்பேன்
உன்னை நான்…… பாத்திருப்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here