Singer : S. P. Shailaja

Music by : Ilayaraja

Female : Naan unthan chellakutti….ee…
Nee enthan vellak katti…ee….
Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi
Ada vaa vaa raja vaa….

Female : Naan unthan chellakutti….ee…
Nee enthan vellak katti…ee….
Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi
Ada vaa vaa raja vaa….

Female : Naan unthan chellakutti….ee…

Female : Ennaththil ennanennavo
Pala aasai uruvaagum
Kinnaththil madhu oottaravo
Suvaiththaalae thadumaarum

Female : Alli alli saerththukollu
Meththaikku thookki sellu
Alli alli saerththukollu
Meththaikku thookki sellu

Female : Idam paarththu vilaiyaadu
Iravellam sugam thedu
Ada vaa raja

Female : Naan unthan chellakutti….ee…
Nee enthan vellak katti…ee….
Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi
Ada vaa vaa raja vaa….aa….

Female : Naan unthan chellakutti….ee…

Female : Pakkaththil nee irunthaal
Pagalkooda iravaagum
Vetkkaththai nee thoranthaal
Viral kooda jadhi paadum

Female : Nenjil ennai saerththu kollu
Manjaththil saedhi sollu
Nenjil ennai saerththu kollu
Manjaththil saedhi sollu

Female : Vidaiyodu vidai saeru
Idaiyodu uravaadu
ada vaa raaja

Female : Naan unthan chellakutti….ee…
Nee enthan vellak katti…ee….
Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi
Ada vaa vaa raja vaa….aa….

Female : Naan unthan chellakutti….ee…

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ…..
நீ எந்தன் வெல்லக் கட்டி….ஈ……
மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி
அட வா வா ராஜா வா……

பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ…..
நீ எந்தன் வெல்லக் கட்டி….ஈ……
மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி
அட வா வா ராஜா வா…

பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ…..

பெண் : எண்ணத்தில் என்னென்னவோ
பல ஆசை உருவாகும்
கிண்ணத்தில் மது ஊற்றவோ
சுவைத்தாலே தடுமாறும்

பெண் : அள்ளி அள்ளி சேர்த்துக் கொள்ளு
மெத்தைக்கு தூக்கிச் செல்லு
அள்ளி அள்ளி சேர்த்துக் கொள்ளு
மெத்தைக்கு தூக்கிச் செல்லு

பெண் : இடம் பார்த்து விளையாடு
இரவெல்லாம் சுகம் தேடு
அட வா ராஜா…..

பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ…..
நீ எந்தன் வெல்லக் கட்டி….ஈ……
மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி
அட வா வா ராஜா வா…ஆ…..

பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ…..

பெண் : பக்கத்தில் நீ இருந்தால்
பகல் கூட இரவாகும்
வெக்கத்தை நீ தொறந்தால்
விரல் கூட ஜதி பாடும்

பெண் : நெஞ்சில் என்னை சேர்த்துக் கொள்ளு
மஞ்சத்தில் சேதி சொல்லு
நெஞ்சில் என்னை சேர்த்துக் கொள்ளு
மஞ்சத்தில் சேதி சொல்லு

பெண் : விடையோடு விடை சேரு
இடையோடு உறவாடு
அட வா ராஜா……

பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ…..
நீ எந்தன் வெல்லக் கட்டி….ஈ……
மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி
அட வா வா ராஜா வா…ஆ…..

பெண் : நான் உந்தன் செல்லக் குட்டி….ஈ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here