Singers : Mohammed Aslam and Sujatha

Music by : Sirpy

Male : {Hey hey hey…ey ey ey….
Female : Ahaaa..aaa..aaa…aa…aahaa…}(2)

Male : Naan uravukkaaran
Uravukkaaran uravukkaaran
Nee kattiya selaikkum
Kattum thaalikkum urimaikkaaran

Female : Naan uravukaari
Uravukaari uravukkaari
Nee kattiya vettikkum
Kattum thaalikkum urimaikkaari

Male : En pacharisi neethaan
Achuvellam naanthaan
Onnil onnu kalakattumae
Female : Ye.. aathukulla thoppukulla
Ayanaaru kammaakulla
Namma kodi parakkatumae

Male : Naan uravukkaaran
Uravukkaaran uravukkaaran
Nee kattiya selaikkum
Kattum thaalikkum urimaikkaaran

Male : Vetta veliyil
Konjam thottu kalappom
Innum velakkam thevaiyaa
Patta pagalil onna katti pudikka
Oru velicham thevaiyaa

Female : Vittu kodu nee
Konjam vittu kodi nee
Endru vazhiya poriyaa
Vittu koduthaa
Intha katti karumba nee
Puzhiya poriya

Male : Sondhakaara poovae
Sollikonjam thaaren
Female : Solli kodu maamaa
Alli thara vaaren

Male : Naan uravukkaaran
Uravukkaaran uravukkaaran
Nee kattiya selaikkum
Kattum thaalikkum urimaikkaaran

Female : Unna nenachu
Dhinam unnai nenachu
En usuru urugudhu
Undhan nenappil intha pattu podava
Chumma vazhukki vizhuguthu

Male : Entha idathil adi entha idathil
En idhayam thudikkuthu
Antha idathil adi antha idathil
En aasthi irukuthu

Female : Anju mani vanthaal
Nenjukulla paattu
Male : Poothiruchu poovu
Innum enna poottu

Female : Naan uravukaari
Uravukaari uravukkaari
Nee kattiya vettikkum
Kattum thaalikkum urimaikkaari

Male : Naan uravukkaaran
Uravukkaaran uravukkaaran
Nee kattiya selaikkum
Kattum thaalikkum urimaikkaaran

Female : Un pacharisi naanthaan
En achuvellam neethaan
Onnil onnu kalakattumae
Male : Ye.. aathukulla thoppukulla
Ayanaaru kammaakulla
Namma kodi parakkatumae..yeh yeh

Male : Hey hey hey…ey ey ey….
Female : Ahaaa..aaa..aaa…aa…aahaa…

பாடகர்கள் : முஹமது அஸ்லாம் மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : சிற்பி

ஆண் : {ஹே ஹே ஹே ..எ எ எ
பெண் : அஹா…ஆஆ…..ஆஅ….ஆஆ….ஆஹா} (2)

ஆண் : நான் உறவுக்காரன்
உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

பெண் : நான் உறவுக்காரி
உறவுக்காரி உறவுக்காரி
நீ கட்டிய வேட்டிக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

ஆண் : என் பச்சரிசி நீதான்
அச்சுவெல்லம் நான்தான்
ஒன்னில் ஒன்னு கலகட்டுமே

பெண் : யெ..ஆத்துகுள்ள தோப்புகுள்ள
அய்யனாரு கம்மாகுள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே

ஆண் : நான் உறவுக்காரன்
உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

ஆண் : வெட்ட வெளியில்
கொஞ்சம் தொட்டு கலப்போம்
இன்னும் விளக்கம் தேவையா
பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க
ஒரு வெளிச்சம் தேவையா

பெண் : விட்டு கொடு நீ
கொஞ்சம் விட்டு கொடு நீ
என்று வழிய போரியா
விட்டு கொடுத்தா
இந்த கட்டி கரும்ப நீ
பிழிய போரியா

ஆண் : சொந்தக்கார பூவே
சொல்லிகொஞ்சம் தாரேன்
பெண் : சொல்லி கொடு மாமா
அள்ளி தர வாரேன்

ஆண் : நான் உறவுக்காரன்
உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

பெண் : உன்னை நெனச்சு
தினம் உன்னை நெனச்சு
என் உசுரு உருகுது
உந்தன் நெனப்பில்
இந்த பட்டு பொடவ
சும்மா வழுக்கி விழுகுது

ஆண் : எந்த இடத்தில்
அடி எந்த இடத்தில்
என் இதயம் துடிக்குது
அந்த இடத்தில்
அடி அந்த இடத்தில்
என் ஆஸ்தி இருக்குது

பெண் : அஞ்சு மணி வந்தால்
நெஞ்சுகுள்ள பாட்டு
ஆண் : பூத்திருச்சு பூவு
இன்னும் என்ன பூட்டு

பெண் : நான் உறவுக்காரி
உறவுக்காரி உறவுக்காரி
நீ கட்டிய வேட்டிக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

ஆண் : நான் உறவுக்காரன்
உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

பெண் : உன் பச்சரிசி நான்தான்
என் அச்சுவெல்லம் நீதான்
ஒன்னில் ஒன்னு கலகட்டுமே

ஆண் : யெ..ஆத்துகுள்ள தோப்புகுள்ள
அய்யனாரு கம்மாகுள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே

ஆண் : ஹே ஹே ஹே ..எ எ எ
பெண் : அஹா…ஆஆ…..ஆஅ….ஆஆ….ஆஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here