Singer : Sujatha

Music by : Ilayaraja

Female : Naa vakka pattu pogapora
Oora paththi kelu
Adi naalu pakkam thennanthoppu
Thoppukulla veedu

Female : Naa vakka pattu pogapora
Oora paththi kelu
Adi naalu pakkam thennanthoppu
Thoppukulla veedu

Female : Ye annakiliyae
Adi sornakiliyae
Adha kettukka nee
Naa vakka pattu pogapora
Oora paththi kelu

Female : Thullum kuththaala kaathu
Vandhu kudi irukkumadi
Angu vaigaasi kooda
Ilang kuliradikkumadi

Female : Naa vakka pattu pogapora
Oora paththi kelu
Adi naalu pakkam thennanthoppu
Thoppukulla veedu

Female : En pola aaru onnu
Thulli thulli nadakkum
Chorus : Adi aathi amma
Innum konjam mela sollu

Female : Poo pola megam vandhu
Saaral mazhai thelikkum
Chorus : Kaaveri kutty nalla kadhai
Innumum sollu

Female : Punnai marapondhukulla
Pacha kili konjayila
Kekkum kaadhal pechu
Adha ketta manasae pochu
Maampoovu vaasam varum
Mannoda nesam varum
Sonna athu thaan theerathu

Female : Ada innumum
Solluren kettukko
Naan sonnadha pinaala
Paathukko
Pudhu ponnaa naan pogaiyila
Vedikkai nee paaka vaa

Female : Naa vakka pattu pogapora
Oora paththi kelu
Adi naalu pakkam thennanthoppu
Thoppukulla veedu

Female : Naan pogum seemaiyila
Naalu bogam velaiyum
Chorus : Ada kaadha kuduthaa
Ettu mozham poova suthuva

Female : Naan kai thoovi potta vedha
Machchu vandhu neraiyum
Chorus : Konjam kannu asantha
Romba romba reelu suthuva

Female : Manjakkinga panjam illa
Panjathila yaarum ila
Raagam paadum kaathu
Mella thaalam podum naathu
Merkaala vaigai anai
Yaanai malai thaeni sunai
Paarkka paarkka thegataadhu

Female : Ada nandu nadakkura nelathil
Sennaarai parakkura idathil
Naan vaazhvenae vaaka pattu
Vedikkai nee paaka vaa

Female : Naa vakka pattu pogapora
Oora paththi kelu
Adi naalu pakkam thennanthoppu
Thoppukulla veedu

Female : Ye annakiliyae
Adi sornakiliyae
Adha kettukka nee
Naa vakka pattu pogapora
Oora paththi kelu

Female : Thullum kuththaala kaathu
Vandhu kudi irukkumadi
Angu vaigaasi kooda
Ilang kuliradikkumadi

Female : Naa vakka pattu pogapora
Oora paththi kelu
Adi naalu pakkam thennanthoppu
Thoppukulla veedu

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண் : நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண் : ஏ அன்னக்கிளியே
அடி சொர்ணக்கிளியே
அத கேட்டுக்க நீ
நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு

பெண் : துள்ளும் குத்தால காத்து
வந்து குடியிருக்குமடி
அங்கு வைகாசி கூட
இளங்குளிரடிக்குமடி

பெண் : நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண் : என் போல ஆறு ஒன்னு
துள்ளி துள்ளி நடக்கும்
பெண் குழு : அடி ஆத்தி அம்மா
இன்னும் கொஞ்சம் மேல சொல்லு

பெண் : பூ போல மேகம் வந்து
சாரல் மழை தெளிக்கும்
பெண் குழு : காவேரி குட்டி நல்ல
கதை இன்னமும் சொல்லு

பெண் : புன்னை மரப்பொந்துக்குள்ள
பச்சக்கிளி கொஞ்சையில
கேக்கும் காதல் பேச்சு
அத கேட்டா மனசே போச்சு
மாம்பூவூ வாசம் வரும்
மண்ணோட நேசம் வரும்
சொன்னா அதுதான் தீராது

பெண் : அட இன்னமும்
சொல்லுறேன் கேட்டுக்கோ
நான் சொன்னத
பின்னால பாத்துக்கோ
புது பொண்ணா நான் போகையில
வேடிக்கை நீ பாக்க வா…

பெண் : நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண் : நான் போகும் சீமையில
நாலு போகம் விளையும்
ஆண் குழு : அட காத குடுத்தா
எட்டு முழம் பூவ சுத்துவா

பெண் : நான் கை தூவி போட்ட
விதை மச்சு வந்து நெறையும்
ஆண் குழு : கொஞ்சம் கண்ணு அசந்தா
ரொம்ப ரொம்ப ரீல சுத்துவா

பெண் : மஞ்சுக்கிங்க பஞ்சம் இல்ல
பஞ்சத்தில யாரும் இல்ல
ராகம் பாடும் காத்து
மெல்ல தாளம் போடும் நாத்து
மேற்கால வைகை அணை
யானை மலை தேனீ சுனை
பார்க்க பார்க்க திகட்டாது

பெண் : அட நண்டு நடக்குற நெலத்தில்
செந்நாரை பறக்குற இடத்தில்
நான் வாழ்வேனே வாக்கப்பட்டு
வேடிக்கை நீ பார்க்க வா…

பெண் : நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண் : ஏ அன்னக்கிளியே
அடி சொர்ணக்கிளியே
அத கேட்டுக்க நீ

பெண் : வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு

பெண் : துள்ளும் குத்தால காத்து
வந்து குடியிருக்குமடி
அங்கு வைகாசி கூட
இளங்குளிரடிக்குமடி

பெண் : நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here