Singers : Anuradha Sriram and D. Imman

Music by : D. Imman

Female : So veil …..(4)
Naanae naaa naanae naa

Chorus : Naan valargirena mummy
Naan valargirena mummy
Naan valargirena mummy
Naan valargirena
Aahh

Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now
Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now

Female : Nethu pota dressu pathaliyae..yen
Button ellaam dressil nikkaliyae..yen
Bussu kooda yera mudiuyaliyae..yen
Pasanga tholla thaanga mudiyaliyae…yen

Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now
Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now

Chorus : Pudhusa irukku ellaam
Pudhusa irukku why why why
Pudhusa irukku ellaam
Pudhusa irukku why why why

Female : Pakkam vizhadha
Pasangala vidadha
Ayyo thodatha avangala thodatha
Avan urasi paarkum paarvai
Adhu paravai kaaichal pola

Female : Suthi suthi rasipaan
Cell camerava eduppaan
Ada shopping pogumbothum
Pala kurumbugal nadakudhu

Chorus : Ennudan valarnthadhu
Ennavana
Poovudal kasakidum vandu undaa
Vaaliba kelvikku vidai enna sol

Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now
Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now

Female : Naanae naaa naanae naa
Naanae naaa naanae naa
Naanae naaa naanae naa
Naanae naaa naanae naa

Chorus : Aah aah aah ha aah
Iam growing growing growing now
Iam growing growing growing now

Female : Naan thozhiya konjavum mudiyala
Ada yen indha kisu kisu theriyala
Andha edhirtha veetu payyan
Enna doubt kekuraanmaa

Female : Thuppatava eduthu
En idupil katti kondu
Naan potta aattam ellam
Ippo maranthathum maranthadhu

Chorus : Ilamai sirithathu ragisiyama
Azhagai maraipathu avasiyama
Nee vandhu nee vandhu
Nijam enna sollu

Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now
Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now

Female : Nethu pota dressu pathaliyae..yen
Button ellaam dressil nikkaliyae..yen
Bussu kooda yera mudiuyaliyae..yen
Pasanga tholla thaanga mudiyaliyae…yen

Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now
Female : Naan valargirena mummy
Chorus : Iam growing growing growing now

Chorus : Naan valargirena mum-me
Naan valargirena mum-me
Naan valargirena mum-me
Naan valargirena
Aah haa aah haa

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : டி. இமான்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : ………………….

குழு : நான் வளர்கிறேனா
மம்மி நான் வளர்கிறேனா
மம்மி நான் வளர்கிறேனா
மம்மி நான் வளர்கிறேனா

பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்
பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்

பெண் : நேத்து போட்ட
டிரஸ்சு பத்தலியே ஏன்
பட்டன் எல்லாம் டிரஸ்சில்
நிக்கலியே ஏன் பஸ்சு கூட
ஏற முடியலியே ஏன் பசங்க
தொல்ல தாங்க முடியலியே
ஏன்

பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்
பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்

குழு : புதுசா இருக்கு
எல்லாம் புதுசா இருக்கு
ஒய் ஒய் ஒய் புதுசா
இருக்கு எல்லாம் புதுசா
இருக்கு ஒய் ஒய் ஒய்

பெண் : பக்கம் விழாத
பசங்கள விடாத ஐயோ
தொடாத அவங்கள
தொடாத அவன் உரசி
பார்க்கும் பார்வை அது
பறவை காய்ச்சல் போல

பெண் : சுத்தி சுத்தி
ரசிப்பான் செல் கேமராவ
எடுப்பான் அட ஷாப்பிங்
போகும் போதும் பல
குறும்புகள் நடக்குது

குழு : என்னுடன் வளர்ந்தது
என்னவனா பூவுடல்
கசக்கிடும் வண்டு உண்டா
வாலிப கேள்விக்கு விடை
என்ன சொல்

பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்
பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்

பெண் : நானே னா நானே
னா நானே னா நானே னா
நானே னா நானே னா
நானே னா நானே னா

குழு : ஆ ஆ ஆ ஹா
ஆ ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங்
நவ் ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங்
நவ்

பெண் : நான் தோழிய
கொஞ்சவும் முடியல
அட ஏன் இந்த கிசு கிசு
தெரியல அந்த எதிர்த்த
வீட்டு பையன் என்ன
டவுட் கேக்குறான் மா

பெண் : துப்பட்டாவ எடுத்து
என் இடுப்பில் கட்டி கொண்டு
நான் போட்ட ஆட்டம் எல்லாம்
இப்போ மறந்ததும் மறந்தது

குழு : இளமை சிரித்தது
ரகசியமா அழகை
மறைப்பது அவசியமா
நீ வந்து நீ வந்து நிஜம்
என்ன சொல்லு

பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்
பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்

பெண் : நேத்து போட்ட
டிரஸ்சு பத்தலியே ஏன்
பட்டன் எல்லாம் டிரஸ்சில்
நிக்கலியே ஏன் பஸ்சு கூட
ஏற முடியலியே ஏன் பசங்க
தொல்ல தாங்க முடியலியே
ஏன்

பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்
பெண் : நான் வளர்கிறேனா
மம்மி
குழு : ஐ எம் க்ரோயிங்
க்ரோயிங் க்ரோயிங் நவ்

குழு : நான் வளர்கிறேனா
மம்மி நான் வளர்கிறேனா
மம்மி நான் வளர்கிறேனா
மம்மி நான் வளர்கிறேனா
ஆ ஹா ஆ ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here