Singers : P. Susheela and P. B. Srinivas

Music by : S. Vedhachalam

Lyrics by : Nalla Thambi

Female : Naan vanangum deivamae
Kannaana kanna
Naan vanangum deivamae
Kannaana kanna

Male : Nenjathil pongum inbamae
Kannaana kannae
Nenjathil pongum inbamae
Kannaana kannae
Female : Naan vanangum deivamae
Kannaana kanna

Male : Paadi varum nilavoo
venpalingaana maeniyoo
Paadi varum nilavoo
venpalingaana maeniyoo
Paarvaiyil nindru oli
pandhaadum minnaloo
Pakkathil vandha kanniyoo
kannaana kannae

Male : Nenjathil pongum inbamae
Kannaana kannae
Female : Naan vanangum deivamae
Kannaana kanna

Female : Ethanai piravigal
eduthae vandhaalumae
Ethanai piravigal
eduthae vandhaalumae
Unnudan oru murai
vaazhndhaalae podhumae
Ennam niraiverumaa
kannaana kanna

Female : Naan vanangum deivamae
Kannaana kanna
Male : Nenjathil pongum inbamae
Kannaana kannae

Male : Maanikka pandhalittu
malarmaalai soottuven
Maanikka pandhalittu
malarmaalai soottuven
Maadathil unnaiyittu
deepangal yettruven
Kaanikkaiyaaga ondru thaa
kannaana kannae

Male : Nenjathil pongum inbamae
Kannaana kannae
Female : Naan vanangum deivamae
Kannaana kanna

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி . பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி

பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா
நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா

ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா

ஆண் : பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ
பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ
பார்வையில் நின்று ஒளிப் பந்தாடும் மின்னலோ
பக்கத்தில் வந்த கன்னியோ கண்ணான கண்ணே

ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா

பெண் : எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே
எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே
உன்னுடன் ஒரு முறை வாழ்ந்தாலே போதுமே
எண்ணம் நிறைவேறுமா கண்ணான கண்ணா

பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா
ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே

ஆண் : மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன்
மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன்
மாடத்தில் உன்னையிட்டு தீபங்கள் ஏற்றுவேன்
காணிக்கையாக ஒன்று தா கண்ணான கண்ணே

ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here