Singer : T. M. Soundarajan
Music by : R. Sudharsanam
Lyrics by : Vaali
Male : Naan vandha paadhai maan vandhadhu
Thaen thandha bodhai yen thandhadhu
Kann endra vaasal kadhavai thirandhu
Penn endra deivam munn nindrathu
Male : Naan vandha paadhai maan vandhadhu
Thaen thandha bodhai yen thandhadhu
Kann endra vaasal kadhavai thirandhu
Penn endra deivam munn nindrathu
Male : Kavi ondru solla porul thedugindren
Oru vaarthai uruvaaga thadumaarugindren
Male : Kavi ondru solla porul thedugindren
Oru vaarthai uruvaaga thadumaarugindren
Neerodai vandhu paayadha nilamaam
Neerodai vandhu paayadha nilamaam
Nizhal megam oru podhum thazhuvaadha nilavaam
Male : Naan vandha paadhai maan vandhadhu
Thaen thandha bodhai yen thandhadhu
Kann endra vaasal kadhavai thirandhu
Penn endra deivam munn nindrathu
Male : Idai endra kodiyin nadai kaana vendum
Idhazhoram inneram pani peiya vendum
Male : Idai endra kodiyin nadai kaana vendum
Idhazhoram inneram pani peiya vendum
Iravendra palli vaaendru solli
Iravendra palli vaaendru solli
Uravendra kalvi naan sollavaa
Male : Naan vandha paadhai maan vandhadhu
Thaen thandha bodhai yen thandhadhu
Kann endra vaasal kadhavai thirandhu
Penn endra deivam munn nindrathu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்
ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்
ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்
ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்
நீரோடை வந்து பாயாத நிலமாம்
நீரோடை வந்து பாயாத நிலமாம்
நிழல் மேகம் ஒரு போதும் தழுவாத நிலவாம்
ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும்
இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும்
ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும்
இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும்
இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி
இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி
உறவென்ற கல்வி நான் சொல்லவா
ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது