Singers : Uthara Unnikrishnan and Unnikrishnan

Music by : Prithvi Chandrasekhar

Lyrics by : Kadhirmozhi Sudha

Female : Naan varaigira vaanam
Kai thodugira dhooram
Or paravaiyaai naanum
Vaan urasida venum

Female : Manam kulanthaiyaai
Adam pidikkuthae!

Female : Idaiveli illaamal
Kanavugal thurathudhae!
Kadal alaigal sollaamal
En kaaladi urasudhae!

Female : En dhisai ellaam
Vaanavil thondrumo!
Paer azhagena
Yaavumae maarumo…!

Female : Ooo… meen
Kannaadi thottikkul thaedum
Or kadalae vaazhvaa?

Male : Nagargira nadhigalae
Kadal thodum kanne! kanne!
Virindhidum siragugal
Vinnai thodum nenje! nenje!

Both : Nagargira nadhigal dhaane
Kadal thodum kanne! kanne!
Virindhidum siragugal
Vinnai thodum nenje! nenje!

Female : Uravugal ennodu
Udan vara ninaikkudhae!
Peru viralin raegaiyaai
Ul aasaigal urangudhae!

Female : Ini thuyaraamum
Dhooramaai pogumo!
En piriyamae
Yaavaiyum maatrumo!

Female : Vaa!
Vattathil nirkkaadhu kaatrum
Naan!
Kaikullae sikkaadha vaasam

Female : Meen
Kannaadi thottikkul thaedum
Oar kadalae vaazhvaa?

Male : Nagargira nadhigalae
Kadal thodum kanne! kanne!
Virindhidum siragugal
Vinnai thodum nenje! nenje!

Both : Nagargira nadhigal dhaane
Kadal thodum kanne! kanne!
Virindhidum siragugal
Vinnai thodum nenje! nenje!

Both : Nagargira nadhigal dhaane
Kadal thodum kanne! kanne!
Virindhidum siragugal
Vinnai thodum nenje! nenje!

Female : Nagargira nadhigal dhaane
Kadal thodum kanne! kanne!
Virindhidum siragugal
Vinnai thodum nenje! nenje!

பாடகர்கள் : உத்தாரா உன்னிகிருஷ்ணன் மற்றும் உன்னிகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ப்ரித்வி சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : கதிர்மொழி சுதா

பெண் : நான் வரைகிற வானம்
கை தொடுகிற தூரம்
ஓர் பறவையாய் நானும்
வான் உரசிட வேணும்

பெண் : மனம் குழந்தையாய்
அடம் பிடிக்குதே!

பெண் : இடைவெளி இல்லாமல்
கனவுகள் துரத்துதே!
கடலலைகள் சொல்லாமல்
என் காலடி உரசுதே!

பெண் : என் திசை எல்லாம்
வானவில் தோன்றுமோ!
பேர் அழகென
யாவுமே மாறுமோ…!

பெண் : ஓஓ…மீன்
கண்ணாடி தொட்டிக்குள் தேடும்
ஓர் கடலே வாழ்வா?

ஆண் : நகர்கிற நதிகளே!
காதல் தொடும் கண்ணே! கண்ணே!
விரிந்திடும் சிறகுகள்
விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!
இருவர் : நகர்கிற நதிகள் தானே
காதல் தொடும் கண்ணே! கண்ணே!
விரிந்திடும் சிறகுகள்
விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

பெண் : உறவுகள் என்னோடு
உடன் வர நினைக்குதே!
பெரு விரலின் ரேகை’யாய்
உள்ளாசைகள் உறங்குதே!

பெண் : இனி துயரமும்
தூரமாய் போகுமோ!
என் பிரியமே
யாவையும் மாற்றுமோ!

பெண் : வா!
வட்டத்தில் நிற்காத காற்றும்
நான்!
கைகுள்ளே சிக்காத வாசம்

பெண் : மீன்
கண்ணாடி தொட்டிக்குள் தேடும்
ஓர் கடலே வாழ்வா?

ஆண் : நகர்கிற நதிகளே!
காதல் தொடும் கண்ணே! கண்ணே!
விரிந்திடும் சிறகுகள்
விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

இருவர் : நகர்கிற நதிகள் தானே
காதல் தொடும் கண்ணே! கண்ணே!
விரிந்திடும் சிறகுகள்
விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

இருவர் : நகர்கிற நதிகள் தானே
காதல் தொடும் கண்ணே! கண்ணே!
விரிந்திடும் சிறகுகள்
விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

பெண் : நகர்கிற நதிகள் தானே
காதல் தொடும் கண்ணே! கண்ணே!
விரிந்திடும் சிறகுகள்
விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here