Singers : Sathya Prakash & Aishwarya Ravichandran

Music by : Justin Prabhakaran

Male : Naan varuven varuven uyirae
Pogaathae pogaathae
Vaan mudiyaa payanam povom
Yengaathae yengaathae

Male : Intha kanamae kanamae kanamae
Innum thodaraadha
Puthu sugamae sugamae sugamae
Manam ketkkirathae

Male : En ranamae ranamae ranamae
Kondru kuvikkaadhae
Enai dhinamae dhinamae dhinamae
En devathai…devathai devathai devathai
Devathai devathai devathai devathai

Male : Vaa vaa thoora nila
Thooram adhai paarththiruppom
Vaa vaa kaalamilla
Kaadhal adhil vaazhnthiruppom

Male : Vaa vaa kai viralai
Kai pidikkul moodi vaippom
Vaa vaanam varai
Naam nadapp…..oommmm…

Male : Vali tharum kaayam
Theeyai maarum neramae
Manam adhai paarthu kondaal
Maayamaagumae
Athae kanam meendum vandhaal
Athae sugam thedi vandhaal
Manothidam koodum ingae peranbilae

Male : Nee nadhiyodu pesu
Siru mugilodu pesu
Un manam innum kuzhanthai
Adhai thalatti pesu

Male : Ethir paarkaadha ondru
Nee ninaikkaadha neram
Un kai vandhaal perinbamae

Female : Vaa vaa thoora nila
Thooram adhai paarththiruppom
Vaa vaa kaalamilla
Kaadhal adhil vaazhnthiruppom

Female : Vaa vaa kai viralai
Kai pidikkul moodi vaippom
Vaa vaanam varai
Naam nadapp…..oommmm…

Female : {Thith thith thaa
Thith thai thai tha thom
Thith thith thaa
Thith thai thai thaka thom thaka thom} (4)

Female : Ambaraseema kanduvarave
Ambaraseema kanduvarave
Oru madhura nirana
Madhunithom thom thom
Ambuja nethra chandhira vathanae
Katha moorkaathini

Female : Mazhai veyilaaga
Veesi pogum vaazhvilae
Vazhi engum neeyae vandhaai
Anbu kodaigalaai

Female : Unakkena vaazha vendum
Unadhena maara vendum
Azhaithidum dhooram vaazhnthaal
Podhum nenjamae

Male : Un aal kaatti viralaal
Adi nee kaattum dhisaiyil
Ini en vaazhum pogum kannae…..

Male : Vaa vaa thoora nila
Thooram adhai paarththiruppom
Vaa vaa kaalamilla
Kaadhal adhil vaazhnthiruppom

Male : Vaa vaa kai viralai
Kai pidikkul moodi vaippom
Vaa vaanam varai
Naam nadapp…..oommmm…

Female : Nee varuvaai yena naan
Irundhen
Pogaathae pogaathae
Male : Vaan mudiyaa payanam povom
Yengaathae yengaathae

Male : Intha kanamae kanamae kanamae
Innum thodaraadha
Puthu sugamae sugamae sugamae
Manam ketkkirathae

Male : En ranamae ranamae ranamae
Kondru kuvikkaadhae
Enai dhinamae dhinamae dhinamae
En devathai…devathai devathai devathai
Devathai devathai devathai devathai

Male : Vaa vaa thoora nila
Thooram adhai paarththiruppom
Vaa vaa kaalamilla
Kaadhal adhil vaazhnthiruppom

Male : Vaa vaa kai viralai
Kai pidikkul moodi vaippom
Vaa vaanam varai
Naam nadapp…..oommmm…

பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : நான் வருவேன் வருவேன் உயிரே
போகாதே போகாதே
வான் முடியா பயணம் போவோம்
ஏங்காதே ஏங்காதே

ஆண் : இந்த கணமே கணமே கணமே
இன்னும் தொடாராதா
புது சுகமே சுகமே சுகமே
மனம் கேட்கிறதே

ஆண் : என் ரணமே ரணமே ரணமே
கொன்று குவிக்காதே
எனை தினமே தினமே தினமே
என் தேவதை…..தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை

ஆண் : வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

ஆண் : வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ……ஓம்ம்ம…..

ஆண் : வலி தரும் காயம்
தீயாய் மாறும் நேரமே
மனம் அதை பார்த்து கொண்டால்
மாயமாகுமே
அதே கணம் மீண்டும் வந்தால்
அதே சுகம் தேடி வந்தால்
மனோதிடம் கூடும் இங்கே பேரன்பிலே

ஆண் : நீ நதியோடு பேசு
சிறு முகிலோடு பேசு
உன் மனம் இன்னும் குழந்தை
அதை தாலாட்டி பேசு

ஆண் : எதிர் பார்க்காத ஒன்று
நீ நினைக்காத நேரம்
உன் கை வந்தால் பேரின்பமே

பெண் : வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

பெண் : வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ……ஓம்ம்ம…..

பெண் : {தித் தித் தா
தித் தை தை த தோம்
தித் தித் தா
தித் தை தை தக்க தோம் தக்க தோம்} (4)

பெண் : அம்பரசீம கண்டுவரவே…..ஏ….ஏ….
அம்பரசீம கண்டுவரவே
ஒரு மதுர நிறன
மதுநிதோம் தோம் தோம்
அம்புஜா நேத்ர சந்திர வதனே
கதை மூர்காதினி

பெண் : மழை வெயிலாக
வீசி போகும் வாழ்விலே
வழி எங்கும் நீயே வந்தாய்
அன்பு கொடைகளாய்

பெண் : உனக்கென வாழ வேண்டும்
உனதென மாற வேண்டும்
அழைத்திடும் தூரம் வாழ்ந்தால்
போதும் நெஞ்சமே

ஆண் : உன் ஆள் காட்டி விரலால்
அடி நீ காட்டும் திசையில்
இனி என் வாழும் போகும் கண்ணே…..

ஆண் : வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

ஆண் : வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ……ஓம்ம்ம…..

பெண் : நீ வருவாய் என நான்
இருந்தேன்
போகாதே போகாதே
ஆண் : வான் முடியா பயணம் போவோம்
ஏங்காதே ஏங்காதே

ஆண் : இந்த கணமே கணமே கணமே
இன்னும் தொடாராதா
புது சுகமே சுகமே சுகமே
மனம் கேட்கிறதே

ஆண் : என் ரணமே ரணமே ரணமே
கொன்று குவிக்காதே
எனை தினமே தினமே தினமே
என் தேவதை…..தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை

ஆண் : வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

ஆண் : வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ……ஓம்ம்ம…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here