Singers : T. M. Soundarajan and B.Vansantha

Music by : S. M. Subbaih Naidu

Male : Naan vaazhgiren….thaen isaiyilae
Chorus : ……………..

Male : Naan vaazhgiren….thaen isaiyilae
Intha raagangalae en thozhargale
Isaiyila kalaiyil enakkoru mayakkam
Naan vaazhgiren….thaen isaiyilae

Male : Neerodai alai thaalamida
Poongaattu isai kolamida
Neerodai alai thaalamida
Poongaattu isai kolamida

Male : Naamellam paadum mani paravaigal
Ninaivilae oorum pudhu kavithaikal
Isai polae veru sugam edhuvo

Male : Naan vaazhgiren….thaen isaiyilae

Chorus : ……………

Male : Thaalaatta kalai thaayirukka
Paalootta tamil mozhiyirukka
Thaalaatta kalai thaayirukka
Paalootta tamil mozhiyirukka

Male : Ulakellam namathu kalaikoodamea
Isaiyellam namathu kural ketkumae
Kalaikkaaga vaazhum vaazhkkai idhu

Male : Naan vaazhgiren….thaen isaiyilae

Chorus : ……………

Male : Hae ae..ae….ae….ae….ae..ae..
Naan kooda konjam paadattumaa
Female : Naanthanae mella odattumaa
Male : Oodinaal thuraththi unnai madakkuven
Female : Paadinaal niruththu unnai adakkuvean
Male : Vendaatha velai unakkethukku

Male : Naan vaazhgiren….thaen isaiyilae
Intha raagangalae en thozhargale
Isaiyila kalaiyil enakkoru mayakkam
Naan vaazhgiren….thaen isaiyilae

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே
குழு : …………………………

ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே
இந்த ராகங்களே என் தோழர்களே
இசையில் கலையில் எனக்கொரு மயக்கம்
நான் வாழ்கிறேன் தேன் இசையிலே

ஆண் : நீரோடை அலை தாளமிட
பூங்காற்று இசை கோலமிட
நீரோடை அலை தாளமிட
பூங்காற்று இசை கோலமிட

ஆண் : நாமெல்லாம் பாடும் மணிப் பறவைகள்
நினைவிலே ஊறும் புது கவிதைகள்
இசை போலே வேறு சுகம் எதுவோ

ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே

குழு : …………………………..

ஆண் : தாலாட்ட கலைத் தாயிருக்க
பாலூட்ட தமிழ் மொழியிருக்க
தாலாட்ட கலைத் தாயிருக்க
பாலூட்ட தமிழ் மொழியிருக்க

ஆண் : உலகெல்லாம் நமது கலைக்கூடமே
இசையெல்லாம் நமது குரல் கேட்குமே
கலைக்காக வாழும் வாழ்க்கை இது

ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே

குழு : …………………………..

ஆண் : ஹே ஏஏ…..ஏ…..ஏ…..ஏ…….
நான் கூட கொஞ்சம் பாடட்டுமா
பெண் : நான்தானே மெல்ல ஒடட்டுமா
ஆண் : ஓடினால் துரத்தி உன்னை மடக்குவேன்
பெண் : பாடினால் நிறுத்தி உன்னை அடக்குவேன்
ஆண் : வேண்டாத வேளை உனக்கெதுக்கு

ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே
இந்த ராகங்களே என் தோழர்களே
இசையில் கலையில் எனக்கொரு மயக்கம்
நான் வாழ்கிறேன் தேன் இசையிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here