Singer : Sachin Gupta

Music by : Sachin Gupta

Lyrics by : Sameer

Male : Aaaaa…
Thanneer melae ezhuthi vaitha
Kavithai pola aanen
Naanae ennai maranthu vittu
Engo engo ponen

Male : Aaaaa… hey..
Thanneer melae ezhuthi vaitha
Kavithai pole aanen
Naanae ennai maranthu vittu
Engo engo ponen

Male : Aaaaa…
Oho ho oho…
Aaaaa…

Male : Naanu yaaru yaaru puriyavillai
Aaaaa…
Yarai thedi payanam theriyavillai
Aaaaa…
Oosai illa thanimai pol illai

Male : Who am i
Who who am i

Male : Enadhu valigal arindha
Yaarum ulagil ingu illayae
Aaaaa…
Mutkal niraindha saalai meedhu
Enadhu nizhalai thodargindren
Aaaaa…

Male : Who am i
Enadhu valigal arindha
Yaarum ulagil ingu illayae
Mutkal niraindha saalai meedhu
Enadhu nizhalai thodargindren
Aaaaa…
Hooo ho… aaaaa…

Male : Naanu yaaru yaaru puriyavillai
Who am i
Aaaaa…
Yarai thedi payanam theriyavillai
Aaaaa…
Who am i
Aaaaa….
Oosai illa thanimai pol illai

Male : Vaanil ulla megam kaatril
Kalainthu kalainthu pogirathae
Vaazhkkai kooda megam thaanae
Kalam kaatraai veesiduthae

Male : Heyy…
Vaanil ulla megam kaatril
Kalainthu kalainthu pogirathae
Vaazhkkai kooda megam thaanae
Kalam kaatraai veesiduthae

Male : Aaaaa…
Who am i
Heeeyy…
Who am i
Naanu yaaru yaaru puriyavillai
Who am i
Aaaaa…
Yarai thedi payanam theriyavillai
Aaaaa…
Oosai illa thanimai pol illai

பாடகர் : சச்சின் குப்தா

இசை அமைப்பாளர் : சச்சின் குப்தா

பாடல் ஆசிரியர் : சமீர்

ஆண் : ஆஆஆ…
தண்ணீர் மேல் எழுதி வைத்த
கவிதை போல ஆனேன்
நானே என்னை மறந்து விட்டு
எங்கோ எங்கோ போனேன்

ஆண் : ஆஆஆ…ஹே
தண்ணீர் மேல் எழுதி வைத்த
கவிதை போல ஆனேன்
நானே என்னை மறந்து விட்டு
எங்கோ எங்கோ போனேன்

ஆண் : ஆஆஆ…
ஓஹோ ஹோ ஓஹோ…
ஆஆஆ…

ஆண் : நானு யாரு யாரு புரியவில்லை
ஆஆஆ…
யாரை தேடி பயணம் தெரியவில்லை
ஆஆஆ…
ஓசை இல்ல தனிமை போல் இல்லை

ஆண் : ஹு ஆம் ஐ …
ஹு ஆம் ஐ …

ஆண் : எனது வலிகள் அறிந்த
யாரும் உலகில் இங்கு இல்லையே
ஆஆஆ…
முட்கள் நிறைந்த சாலை மீது
எனது நிழலை தொடங்குகிறேன்
ஆஆஆ..

ஆண் : ஹு ஆம் ஐ …
எனது வலிகள் அறிந்த
யாரும் உலகில் இங்கு இல்லையே
முட்கள் நிறைந்த சாலை மீது
எனது நிழலை தொடங்குகிறேன்
ஆஆஆ..
ஓஓஓ… ஆஆஆ…

ஆண் : நானு யாரு யாரு புரியவில்லை
ஹு ஆம் ஐ …
ஆஆஆ…
யாரை தேடி பயணம் தெரியத வில்லை
ஆஆஆ…
ஹு ஆம் ஐ …
ஆஆஆ…
ஓசை இல்லை தனிமை போல் இல்லை

ஆண் : வானில் உள்ள மேகம் காற்றில்
கலைந்து கலைந்து போகிறதே
வாழ்கை கூட மேகம் தானே
காலம் காற்றாய் வீசுடுதே

ஆண் : ஹேய்ய்… ஆஆஆ…
வானில் உள்ள மேகம் காற்றில்
கலைந்து கலைந்து போகிறதே
வாழ்கை கூட மேகம் தானே
காலம் காற்றாய் வீசுடுதே

ஆண் : ஆஆஆ…
ஹு ஆம் ஐ …
ஹேய்ய்ய்…
ஆஆஆ…
ஹு ஆம் ஐ …
நானு யாரு யாரு புரியவில்லை
ஹு ஆம் ஐ …
ஆஆஆ…
யாரை தேடி பயணம் தெரியாத வில்லை
ஆஆஆ…
ஓசை இல்லை தனிமை போல் இல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here