Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Naan yaar theriyumaa…
Naan yaar theriyumaa…
Naan yaar theriyumaa…
Naan yaar theriyumaa…

Male : Naan yaar theriyumaa
En nilaimai enna puriyumaa
Naan yaar theriyumaa
Naan yaar theriyumaa
En nilaimai enna puriyumaa
Naan yaar theriyumaa

Male : Yaar ennum kelvikku
Naan irandu uruvamaa
Yaar ennum kelvikku
Naan irandu uruvamaa
Andha irandungooda ondraiyondru
Marandhu poghumaa

Male : Naan yaar theriyumaa…

Male : Manadhu veru manidhan veru
Aaga mudiyumaa
Than madhi mayangi oruvarodu
Vaazha mudiyumaa

Male : Manadhu veru manidhan veru
Aaga mudiyumaa
Than madhi mayangi oruvarodu
Vaazha mudiyumaa

Male : Ulavugindra udambu kooda
Kanavu kaanumaa
Ulavugindra udambu kooda
Kanavu kaanumaa
Konda uravu kooda ninaivillaamal
Marandhu pogumaa
Naan yaar theriyumaa

Male : Naan yaar theriyumaa
En nilaimai enna puriyumaa
Naan yaar theriyumaa

Male : Ingum angum manadhu sendru
Pongugindradhae
Oru inimaiyaana ninaivu mattum
Thangugindradhae

Male : Ingum angum manadhu sendru
Pongugindradhae
Oru inimaiyaana ninaivu mattum
Thangugindradhae

Male : Ennavendru kandukolla
Mudiyavillaiyae
Ennavendru kandukolla
Mudiyavillaiyae
Adhai enni paarkka
Innumoru idhayamillaiyae
Naan yaar theriyumaa

Male : Naan yaar theriyumaa
En nilaimai enna puriyumaa
Naan yaar theriyumaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : நான் யார் தெரியுமா……..
நான் யார் தெரியுமா….
நான் யார் தெரியுமா…….
நான் யார் தெரியுமா…….

ஆண் : நான் யார் தெரியுமா……..
என் நிலைமை என்ன புரியுமா……
நான் யார் தெரியுமா……..
நான் யார் தெரியுமா……..
என் நிலைமை என்ன புரியுமா……
நான் யார் தெரியுமா……..

ஆண் : யார் என்னும் கேள்விக்கு
நான் இரண்டு உருவமா
யார் என்னும் கேள்விக்கு
நான் இரண்டு உருவமா
அந்த இரண்டும் கூட ஒன்றையொன்று
மறந்து போகுமா

ஆண் : நான் யார் தெரியுமா……..

ஆண் : மனது வேறு மனிதன் வேறு
ஆக முடியுமா
தன் மதி மயங்கி ஒருவரோடு
வாழ முடியுமா

ஆண் : மனது வேறு மனிதன் வேறு
ஆக முடியுமா
தன் மதி மயங்கி ஒருவரோடு
வாழ முடியுமா

ஆண் : உலவுகின்ற உடம்பு கூட
கனவு காணுமா
உலவுகின்ற உடம்பு கூட
கனவு காணுமா
கொண்ட உறவு கூட நினைவில்லாமல்
மறந்து போகுமா
நான் யார் தெரியுமா……

ஆண் : நான் யார் தெரியுமா……..
என் நிலைமை என்ன புரியுமா……
நான் யார் தெரியுமா……..

ஆண் : இங்கும் அங்கும் மனது சென்று
பொங்குகின்றதே
ஒரு இனிமையான நினவு மட்டும்
தங்குகின்றதே

ஆண் : இங்கும் அங்கும் மனது சென்று
பொங்குகின்றதே
ஒரு இனிமையான நினவு மட்டும்
தங்குகின்றதே

ஆண் : என்னவென்று கண்டு கொள்ள
முடியவில்லையே
என்னவென்று கண்டு கொள்ள
முடியவில்லையே
அதை எண்ணிப் பார்க்க
இன்னும் ஒரு இதயம் இல்லையே
நான் யார் தெரியுமா…….

ஆண் : நான் யார் தெரியுமா……..
என் நிலைமை என்ன புரியுமா……
நான் யார் தெரியுமா……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here