Singer : Vani Jairam

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Female : Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru

Female : Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru

Female : Nambi pazhagura uravukkuthaanae
Natpu endru kooru
Otti uravaadi vittu vilagi poe
Osanthavanthaan yaaru

Female : Nambi pazhagura uravukkuthaanae
Natpu endru kooru
Otti uravaadi vittu vilagi poe
Osanthavanthaan yaaru

Female : Aasaiyum varalaam
Roshamum varalaam
Avasaram varalaama
Aanathu aachu ponathu pochu
Aanantha padalaamaa

Female : Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru

Female : Bodhai mayakkaththil aattam podalaam
Paadhai maaralaamaa
Paathai maarinaal payanam maarumo
Paarththukka vendaamaa

Female : Bodhai mayakkaththil aattam podalaam
Paadhai maaralaamaa
Paathai maarinaal payanam maarumo
Paarththukka vendaamaa

Female : Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு

பெண் : நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு

பெண் : நம்பி பழகுற உறவுக்குத்தானே
நட்பு என்று கூறு
ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்
ஒசந்தவந்தான் யாரு

பெண் : நம்பி பழகுற உறவுக்குத்தானே
நட்பு என்று கூறு
ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்
ஒசந்தவந்தான் யாரு

பெண் : ஆசையும் வரலாம்
ரோஷமும் வரலாம்
அவசரம் வரலாமா
ஆனது ஆச்சு போனது போச்சு
ஆனந்த படலாமா

பெண் : நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு

பெண் : போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்
பாதை மாறலாமா
பாதை மாறினால் பயணம் மாறுமே
பார்த்துக்க வேண்டாமா

பெண் : போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்
பாதை மாறலாமா
பாதை மாறினால் பயணம் மாறுமே
பார்த்துக்க வேண்டாமா

பெண் : நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here