Singer : Madhumitha

Music by : Premji Amaran

Female : Naanaa naani naanaa
Naanaa naanundhaanaa
Naanum veru thaanaa

Female : Naanaa naani naanaa
Naanaa maarinaenaa
Naanaa thedinaana

Female : Naanae naanam aagi
Pudhu naan aagiponean
Naanae naanam pona pinbu
Naan aagiren

Female : Naanae kaaman theendum
Oru naadaaga aanen
Naalum thaan neeluthae
Naanam yenothaan

Female : …………………………

Female : Yei podhum podhum
Chorus : Podhum podhum
Female : Pudhu vaarththaiyai nenjukkul
Sollippaarthen
Chorus : Sollippaarthen
Female : Enai keli seiyaadhae

Female : Naanum paavam
Chorus : Naanum paavam
Female : Adi penmaiyae unnai naan
Killi paarthen
Chorus : Killi paarthen
Female : Enmel koabam kollaadhae

Female : Yaiyaiyai
Moondrezhuththu vaarththai
Moochadaikkum paaru
Chorus : Moochadaikkum paaru
Female : Moochchuvidugindraai
Idhu nyaayam thaanaa
Chorus : Nyaayam thaanaa

Female : Naanum oru penmai
Paavam illai podi
Chorus : Naanum thaan naalum thaan
Nanam aanenae

Female : Naanaa naani naanaa
Naanaa naanundhaanaa
Naanum veru thaanaa

Female : O… kaalandhorum
Chorus : kaalandhorum
Female : Ungal vaarththaiyaai
Solliththaan vaazhugindrom
Chorus : Vaazhugindrom
Female : O aadhaam eavaalae

Female : Yei neeyum naanum
Chorus : Neeyum naanum
Female : Ingu vaazhvadhum maraivadhum
Vaarththaikkillai
Chorus : Vaarththaikkillai
Female : Adhu vaazhum ennaalae

Female : Oor arinja vaarththai
Naan unarndha podhu
Yaar unarndhu solvaar
Enakkaagavae thaan

Female : Naanum oru penmai
Povadhillai podi
Chorus : Naanum thaan naalum thaan
Nanam aanenae

Female : Oooo…naanae naani naanae
Naanae naanundhaanae
Naanae veru thaanae…ohhh

Female : Naanae naani naanae
Naanae marinenae
Naanae thedinenae…ae..ae…

 

பாடகி : மதுமிதா

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

பெண் : நானா நானி
நானா நானா நானுந்தானா
நானும் வேறு தானா

பெண் : நானா நானி
நானா நானா மாறினேனா
நானா தேடினானா

பெண் : நானே நாணம்
ஆகி புது நான் ஆகி
போனேன் நானே நாணம்
போன பின்பு நான் ஆகிறேன்

பெண் : நானே காமன்
தீண்டும் ஒரு நாடாக
ஆனேன் நாளும் தான்
நீளுதே நாணம் ஏனோ
தான்

பெண் : ……………………….

பெண் : ஏய் போதும்
போதும்
குழு : போதும் போதும்
பெண் : புது வார்த்தையை
நெஞ்சுக்குள் சொல்லி
பார்த்தேன்
குழு : சொல்லி பார்த்தேன்
பெண் : எனை கேலி
செய்யாதே

பெண் : நானும் பாவம்
குழு : நானும் பாவம்
பெண் : அடி பெண்மையே
உன்னை நான் கிள்ளி
பார்த்தேன்
குழு : கிள்ளி பார்த்தேன்
பெண் : என் மேல்
கோபம் கொள்ளாதே

பெண் : யையையை
மூன்றெழுத்து வார்த்தை
மூச்சடைக்கும் பாரு
குழு : மூச்சடைக்கும் பாரு
பெண் : மூச்சு விடுகின்றாய்
இது நியாயம் தானா
குழு : நியாயம் தானா

பெண் : நானும் ஒரு
பெண்மை பாவம்
இல்லை போடி
குழு : நானும் தான்
நாளும் தான் நாணம்
ஆனேனே

பெண் : நானா நானி
நானா நானா நானுந்தானா
நானும் வேறு தானா

பெண் : ஓ காலந்தோறும்
குழு : காலந்தோறும்
பெண் : உங்கள்
வார்த்தையாய் சொல்லி
தான் வாழுகின்றோம்
குழு : வாழுகின்றோம்
பெண் : ஓ ஆதாம் ஏவாளே

பெண் : ஏய் நீயும் நானும்
குழு : நீயும் நானும்
பெண் : இங்கு வாழ்வதும்
மறைவதும் வார்தைக்கில்லை
குழு : வார்தைக்கில்லை
பெண் : அது வாழும் என்னாலே

பெண் : ஊர் அறிஞ்ச வார்த்தை
நான் உணர்ந்த போது யார்
உணர்ந்து சொல்வார்
எனக்காகவே தான்

பெண் : நானும் ஒரு
பெண்மை போவதில்லை
போடி
குழு : நானும் தான்
நாளும் தான் நாணம்
ஆனேனே

பெண் : ஓஓ நானே நானி
நானே நானே நானுந்தானே
நானே வேறு தானே ஓ

பெண் : நானே நானி
நானே நானே மாறினேனே
நானே தேடினேனே ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here