Singers : Haricharan Seshadri and Vandana Srinivasan

Music by : Sugavanam Vedshanker

Lyrics by : Dhamayanthi

Female : Naana parandhena
Kaattraai midhandenaa…

Male : Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…
Adiyae…
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…

Male : Oradi… nee vilagipponal…
Sidharippovadhu naanadi…
Female : Yengi nee en kannul paarthal
Kirangippovadhu naan ini…

Male : Mazhai saalai kadandhalae
En kaigal unaithedum
Siru saaral ilaipparum…

Female : Theera en thanimai ullae…
Oyaamal kaadhal thandhaai…
Male : Ore murai thalaikkodhum…
Un viralgal podhum…
Female : Ira vilae kadhai pesum…
Un maarbil naanum…

Male : Ooo… thedaadha sollillai…
Adhai solla vazhiyumillai…
Unai meeri yaarum uravillai

Female : Naana parandhena..
Male : Parandhena…
Female : Kaattrai midhandenaa…

Male : Anarkali…
Female : Mmmm…
Male : Anarkali…
Female : Haa..aa
Male : Anarkali…
Female : Mmmm…

Male : En Anarkali…
Anarkali…
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…

Male : Adiyae…
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…
Ooo… anarkali…

பாடகர்கள் : ஹரிச்சரன் சேஷாத்திரி மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : சுகவனம் வேத்சங்கர்

பாடல் ஆசிரியர் : தமயந்தி

பெண் : நானா பறந்தேனா
காற்றாய் மிதந்தேனா…

ஆண் : அனார்கலி… காதலி…
தோழி நீ
தோளில் சாய் நீ…
அடியே…
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோளில் சாய் நீ…

ஆண் : ஓரடி… நீ விலகிப்போனால்…
சித்தரிப்போவது நானாடி…

பெண் : ஏங்கி நீ
என் கண்ணுள் பார்த்தால்
கிரங்கிப்போவது நான் இனி…

ஆண் : மழை சாலை கடந்தாலே
என் கைகள் உனைத்தேடும்
சிறு சாரல் இளைப்பாறும்…

பெண் : தீரா என் தனிமையுள்ளே…
ஓயாமல் காதல் தந்தாய்…
ஆண் : ஒரே முறை தலைக்கோதும்…
உன் விரல்கள் போதும்…
பெண் : இராவிலே கதை பேசும்…
உன் மார்பில் நானும்…

ஆண் : ஓஓ… தேடாத சொல்லில்லை…
அதை சொல்ல வழியுமில்லை…
உன்னை மீறி யாரும் உறவில்லை

பெண் : நானா பறந்தேனா…
ஆண் : பறந்தேனா…
பெண் : காற்றாய் மிதந்தேனா…

ஆண் : அனார்கலி…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : அனார்கலி…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : அனார்கலி…
பெண் : ம்ம்ம்ம்…

ஆண் : என் அனார்கலி…
அனார்கலி…
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோளில் சாய் நீ…

ஆண் : அடியே…
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோழில் சாய் நீ…
ஓஹோ… அனார்கலி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here