Singer :  Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Chorus : Oru pattamboochiya utta paaruda
Ettadha dhoorathula
Oru pattamboochiya utta paaruda
Ettadha dhoorathula

Male : Hey naana thaana veena ponaa
Sariyae illayae
Ada aana oona… kaana ponaa
Vazhiyae illayae

Male : Oru kutti size-u
Buss-u vaanam koluthi
Nenju naduvula niruthitta oruthi
Oru pattamboochiya utta paaruda
Ettadha dhoorathula

Male : Oru kattu koppanavana
Dhaan kadathi
Nenja dhoosi thatti eduthu dhaan niruthi
Ippo nera ulla vandhu dera poda pora
Dhaaralama oruthi

Male : Adiyaeee.. munnala porava
Pinnaalaa paakaadha
Azhagaeee… andha kaanaala paakura
Saakkulla thaakaadha

Male : Adiyaeee.. munnala porava
Pinnaalaa paakaadha
Azhagaeee…aeee……..
Kaanaala thaakaadha

Male : Hey naana thaana..huh..huh..
Naana thaana veena ponaa
Sariyae illayae
Ada aana oona… kaana ponaa
Vazhiyae illayae

Male : Kitta thatta keranguren
Keela eranguren
Konjam kolambi tholayuren

Male : Edaagooda nelivaiyum
Ava polivayyum
Paathu polambi tholayuren

Male : Summavae sirikkirenn…
Summavae sirikkirenn
Mela parakkuren
Neja vayasa marakkurenn

Male : Konaala dhaan nadakkuren
Kollam kirukuren
Aana manasa maraikkuren..aann..aann…

Male : Adiyaeee.. munnala porava
Pinnaalaa paakaadha
Azhagaeee… andha kaanaala paakura
Saakkulla thaakaadha

Male : Adiyaeee.. munnala porava
Pinnaalaa paakaadha
Azhagaeee…aeee…..
Kanaala thaakaadha

Male : Hey naana thaana..huh..huh..
Naana thaana veena ponaa
Sariyae illayae
Ada aana oona… kaana ponaa
Vazhiyae illayae

Male : Oru kutti size-u
Buss-u vaanam koluthi
Nenju naduvula niruthitta oruthi
Oru pattamboochiya utta paaruda
Ettadha dhoorathula

Male : Oru kattu koppanavanana
Dhaan kadathi
Nenja dhoosi thatti edthu dhaan niruthi
Ippo nera ulla vandhu dera poda pora
Dhaaralama oruthi

Male : Adiyaeee.. munnala porava
Pinnaalaa paakaadha
Azhagaeee… andha kaanaala paakura
Saakkulla thaakaadha

Male : Adiyaeee.. munnala porava
Pinnaalaa paakaadha
Azhagaeee…aeee………
Kanaala thaakaadha

Male : Adiyaeee…. azhagaeee…

 

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

குழு : ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல

ஆண் : ஹே நானா தானா வீனா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா காணா போனா
வழியே இல்லையே

ஆண் : ஒரு குட்டி சைஸு
புஸ்ஸூ வானம் கொழுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல

ஆண் : ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி
இப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா
தாராளமா ஒருத்தி

ஆண் : அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
ஆழகே அந்த கண்ணால பாக்குறா
சாக்குல தாக்காதே

ஆண் : அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
ஆழகே …….
சாக்குல தாக்காதே

ஆண் : ஹே நானா தானா…
நானா தானா வீனா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா காணா போனா
வழியே இல்லையே

ஆண் : கிட்ட தட்ட கெரங்குறேன்
கீழ இரங்குறேன்
கொஞ்சம் கொளம்பி தொலையுறேன்

ஆண் : ஏடாகூட நெளிவையும்
அவ பொழிவையும்
பாத்து பொலம்பித் தொலையுறேன்

ஆண் : சும்மாவே சிரிக்கிறேன்
சும்மாவே சிரிக்கிறேன்
மேலே பறக்குறேன்
நெஜ வயச மறக்குறேன்

ஆண் : கோணலாத் தான் நடக்குறேன்
கோலம் கிறுக்குறேன்
ஆனா மனச மறைக்கிறேன்….

ஆண் : அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
ஆழகே அந்த கண்ணால பாக்குறா
சாக்குல தாக்காதே

ஆண் : அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
ஆழகே …….
சாக்குல தாக்காதே

ஆண் : ஹே நானா தானா…
நானா தானா வீனா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா காணா போனா
வழியே இல்லையே

ஆண் : ஒரு குட்டி சைஸு
புஸ்ஸூ வானம் கொழுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல

ஆண் : ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி
இப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா
தாராளமா ஒருத்தி

ஆண் : அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
ஆழகே அந்த கண்ணால பாக்குறா
சாக்குல தாக்காதே

ஆண் : அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
ஆழகே …….
சாக்குல தாக்காதே

ஆண் : அடியே ..அழகே ….

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here