Singer : T. M. Soundarajan

Music by : Chandrabose

Lyrics by : Mu. Metha

Chorus : ……………………

Male : Naana vambukku varamatten
Naana vambukku varamattenda
Adhudhaan panpaadu adhu
Adhu thana vandhaa vidamaatenda
Appuram unpaadu
Naana vambukku varamattenda
Adhudhaan panpaadu adhu
Adhu thana vandhaa vidamaatenda
Appuram unpaadu
Paarthaakka appaavi paanjakka sippaayi

Male : Naana vambukku varamattenda
Adhudhaan panpaadu adhu
Adhu thana vandhaa vidamaatenda
Appuram unpaadu

Chorus : ………………

Male : {Nandhigal ethanai thaduthaalenna
Nandhan ullae varuvaanda
Unga chidambara ragasiyam vetta velicham
Veliyae solli viduvaanda} (2)

Male : {Edhirneechal poda theriyum
Edhirpaattu paada theriyum }(2)
Yemaali vargam endru ennaadhae
Ittadhu thaan sattam endru pannadhae

Male : Naana vambukku varamattenda
Adhudhaan panpaadu adhu
Adhu thana vandhaa vidamaatenda
Appuram unpaadu

Chorus : …………………

Male : Kaiyila paiyila kaasu irundha
Koottam attam podathae
Ada poikkaal kudhirai pootiya vandi
Pathadi koda oodathae

Male : {Polaanghu solluradhu rombha sulabam
Pallaandu paadurathu rombha siramam} (2)
Nallaarai ennaalum naiyandi seiyaamae
Vaazhura oruthan unmaiyil manushan

Male : Naana vambukku varamattenda
Adhudhaan panpaadu adhu
Adhu thana vandhaa vidamaatenda
Appuram unpaadu
Paarthaakka appaavi paanjakka sippaayi

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

 பாடல் ஆசிரியர் : மு. மேத்தா

குழு : ……………..

ஆண் : நானா வம்புக்கு வரமாட்டேன்
நானா வம்புக்கு வரமாட்டேன்டா
அதுதான் பண்பாடு அது
தானா வந்தா விடமாட்டேன்டா
அப்புறம் உன்பாடு
நானா வம்புக்கு வரமாட்டேன்டா
அதுதான் பண்பாடு அது
தானா வந்தா விடமாட்டேன்டா
அப்புறம் உன்பாடு
பார்த்தாக்க அப்பாவி பாஞ்சாக்கா சிப்பாயி

ஆண் : நானா வம்புக்கு வரமாட்டேன்டா
அதுதான் பண்பாடு அது
தானா வந்தா விடமாட்டேன்டா
அப்புறம் உன்பாடு

குழு : ………………………

ஆண் : {நந்திகள் எத்தனை தடுத்தாலென்ன
நந்தன் உள்ளே வருவான்டா உங்க
சிதம்பர ரகசியம் வெட்ட வெளிச்சம்
வெளியே சொல்லி விடுவான்டா} (2)

ஆண் : {எதிர்நீச்சல் போடத் தெரியும்
எதிர்ப்பாட்டு பாடத் தெரியும்} (2)
ஏமாளி வர்க்கம் என்று எண்ணாதே
இட்டதுதான் சட்டம் என்று பண்ணாதே

ஆண் : நானா வம்புக்கு வரமாட்டேன்டா
அதுதான் பண்பாடு அது
தானா வந்தா விடமாட்டேன்டா
அப்புறம் உன்பாடு

குழு : .…………………..

ஆண் : கையில பையில காசு இருந்தா
கூட்டம் ஆட்டம் போடாதே
அட பொய்க்கால் குதிரை பூட்டிய வண்டி
பத்தடி கூட ஓடாதே

ஆண் : {பொல்லாங்கு சொல்லுறது ரொம்ப சுலபம்
பல்லாண்டு பாடுறது ரொம்ப சிரமம்} (2)
நல்லாரை எந்நாளும் நையாண்டி செய்யாமே
வாழுற ஒருத்தன் உண்மையில் மனுஷன்

ஆண் : நானா வம்புக்கு வரமாட்டேன்டா
அதுதான் பண்பாடு அது
தானா வந்தா விடமாட்டேன்டா
அப்புறம் உன்பாடு
பார்த்தாக்க அப்பாவி பாஞ்சாக்கா சிப்பாயி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here