Singers : Kamal Hassan, Kaushiki Chakraborty

and Master Karthik Suresh Iyer

Music by : Ghibran

Male : Dhage thitu
Dhage thituku
Dhanu thathak thakku dhigina
Dhanu dhigi tita dhaga
Thitiku dhanu dhinak dhana
Thakita than thalanna
Girikita tharikita girikita
Tharikita girikita tharikita
Dha dha dha
Thalanna kita thaka
Tharikita dha

Male : Naanaagiya nadhi moolamae
Thaayagiya aatharamae
Enai thaangiya karukkudam
Inaiyaeyila thiruththalam
Anuthinam unai ninainthirukkiren
Anuthinam unai ninainthirukkiren

Female : Un pola naan uyiranathum
Pen endra naan thaaiyanathum
Pirantha payanaai unai perum
Sirantha perumai nigazhnthathum
Anuthinamum naan ninainthirukkiren
Anuthinamum naan ninainthirukkiren

Male : Dhage thita thaga dhikkina than
Thatha ka thaka dikita thaan thikithita
Dhaga thitiku dhan thinaku dhan thakita than
Thalan nakitathaka tharikita kita thaka tharikita
Kita thaka tharikita thita kata dhadha gina
Dhadhidha

Male : Ammavum nee appavum nee
Anbaal enai aandaalum nee
Pirantha payanaai unai perum
Sirantha perumai nigazhnthathum
Anuthinamum naan ninainthirukkiren

Male : Un manathin saayal ulla
Pen uruvai thedinen
Pazhangkanavai kanalilae
Kankalanga kaangiren

Male : Pazhaya padi ninaivugal thirumbidum
Pirantha madi sainthida kidaithidum
Naal varummo
Thiru naal varummo

Male : Pa ni sa
Female : Ga ga ri
Male : Sa ni
Female : Ni pa ma ga

Male : Pa ni sa
Female : Ga ri
Male : Pa sa ni
Female : Sa ni
Male & Female : Aaa…aaaa…aaa
Haa…aaa….aaa…

Male : Naanaagiya nadhi moolamae
Thaayagiya aatharamae
Enai thaangiya karukkudam
Inaiyaeyila thiruththalam
Anuthinam unai ninanthirukkiren

பாடகி : கௌஷிகி சக்ரபோர்ட்டி

பாடகர்கள் : கமல் ஹாசன், மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : க்ஹிப்ரான்

ஆண் : தகே திடு தகே
திடுக்கு தனு ததக் தக்கு
திகின தனு திகி டிட தக
திடிகு தனு தினக் தன
தகிட தன் தலன்னா
கிரிகிட தரிகிட கிரிகிட
தரிகிட கிரிகிட தரிகிட
தா தா தா தலன்னா கிட
தக தரிகிட தா

ஆண் : நானாகிய நதி
மூலமே தாயாகிய
ஆதாரமே என்னை
தாங்கிய கருக்குடம்
இணையே இல்லா
திருத்தலம் அனுதினம்
உன்னை நினைந்திருக்கிறேன்
அனுதினம் உன்னை
நினைந்திருக்கிறேன்

பெண் : உன் போல நான்
உயிரானதும் பெண் என்ற
நான் தாயானதும் பிறந்த
பயனாய் உன்னை பெரும்
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்

ஆண் : தகே திட தக திக்கின
தன் தத க தக டிகிட தான்
திக்கிதிட தக திடிகு தன்
தினக்கு தன் தகிட தன்
தலான் நகிடதக தரிகிட
கிட தக்க தரிகிட கிட தக்க
தரிகிட திட கட ததா கின
ததிதா

ஆண் : அம்மாவும் நீ
அப்பாவும் நீ அன்பால்
என்னை ஆண்டாலும்
நீ பிறந்த பயனாய்
உன்னை பெரும் சிறந்த
பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்

ஆண் : உன் மனதின்
சாயல் உள்ள பெண்
உருவை தேடினேன்
பழங்கனவை கானலிலே
கண் கலங்க காண்கிறேன்

ஆண் : பழைய படி
நினைவுகள் திரும்பிடும்
பிறந்த மடி சாய்ந்திட
கிடைத்திடும் நாள்
வருமோ திரு நாள்
வருமோ

ஆண் : ப னி ச
பெண் : க க ரி
ஆண் : ச னி
பெண் : னி ப ம க

ஆண் : ப னி ச
பெண் : க ரி
ஆண் : ப ச னி
பெண் : ச னி
ஆண் & பெண் : ஆஆ
ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ

ஆண் : நானாகிய நதி
மூலமே தாயாகிய
ஆதாரமே என்னை
தாங்கிய கருக்குடம்
இணையே இல்லா
திருத்தலம் அனுதினம்
உன்னை நினைந்திருக்கிறேன்
அனுதினம் உன்னை
நினைந்திருக்கிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here